யோவான் 6:60
அவருடைய சீஷரில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள் என்றார்கள்.
Tamil Indian Revised Version
அவருடைய சீடர்களில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்றார்கள்.
Tamil Easy Reading Version
இயேசுவின் சீஷர்கள் இவற்றைக் கேட்டார்கள். “இந்த உபதேசங்கள் ஏற்றுக்கொள்வதற்குக் கடினமானவை, இவற்றை யாரால் ஏற்றுக் கொள்ள முடியும்?” என சீஷர்கள் கூறினர்.
திருவிவிலியம்
அவருடைய சீடர் பலர் இதைக் கேட்டு, “இதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?” என்று பேசிக் கொண்டனர்.
Title
நித்திய ஜீவனுக்குரிய வார்த்தைகள்
King James Version (KJV)
Many therefore of his disciples, when they had heard this, said, This is an hard saying; who can hear it?
American Standard Version (ASV)
Many therefore of his disciples, when the heard `this’, said, This is a hard saying; who can hear it?
Bible in Basic English (BBE)
Then, hearing this, a number of his disciples said, This is a hard saying; who is able to take in such teaching?
Darby English Bible (DBY)
Many therefore of his disciples having heard [it] said, This word is hard; who can hear it?
World English Bible (WEB)
Therefore many of his disciples, when they heard this, said, “This is a hard saying! Who can listen to it?”
Young’s Literal Translation (YLT)
many, therefore, of his disciples having heard, said, `This word is hard; who is able to hear it?’
யோவான் John 6:60
அவருடைய சீஷரில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள் என்றார்கள்.
Many therefore of his disciples, when they had heard this, said, This is an hard saying; who can hear it?
| Many | Πολλοὶ | polloi | pole-LOO |
| therefore | οὖν | oun | oon |
| of | ἀκούσαντες | akousantes | ah-KOO-sahn-tase |
| his | ἐκ | ek | ake |
| τῶν | tōn | tone | |
| disciples, | μαθητῶν | mathētōn | ma-thay-TONE |
| when they had heard | αὐτοῦ | autou | af-TOO |
| said, this, | εἶπον, | eipon | EE-pone |
| This | Σκληρός | sklēros | sklay-ROSE |
| is | ἐστιν | estin | ay-steen |
| an hard | οὗτος· | houtos | OO-tose |
| ὁ | ho | oh | |
| saying; | λόγος | logos | LOH-gose |
| who | τίς | tis | tees |
| can | δύναται | dynatai | THYOO-na-tay |
| hear | αὐτοῦ | autou | af-TOO |
| it? | ἀκούειν | akouein | ah-KOO-een |
Tags அவருடைய சீஷரில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது இது கடினமான உபதேசம் யார் இதைக் கேட்பார்கள் என்றார்கள்
யோவான் 6:60 Concordance யோவான் 6:60 Interlinear யோவான் 6:60 Image