Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 6:61

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 6 யோவான் 6:61

யோவான் 6:61
சீஷர்கள் அதைக்குறித்து முறுமுறுக்கிறார்களென்று இயேசு தமக்குள்ளே அறிந்து, அவர்களை நோக்கி: இது உங்களுக்கு இடறலாயிருக்கிறதோ?

Tamil Indian Revised Version
சீடர்கள் அதைக்குறித்து முறுமுறுக்கிறார்கள் என்று இயேசு தமக்குள்ளே அறிந்து, அவர்களைப் பார்த்து: இது உங்களுக்கு இடறலாக இருக்கிறதோ?

Tamil Easy Reading Version
அவருடைய சீஷர்கள் முறுமுறுப்பதை இயேசு அறிந்துகொண்டார். எனவே இயேசு அவர்களிடம், “நான் சொன்னவற்றை ஏற்றுக்கொள்வதில் சிரமம் இருக்கிறதா?” என்று கேட்டார்.

திருவிவிலியம்
இதுபற்றித் தம் சீடர் முணுமுணுப்பதை இயேசு உணர்ந்து அவர்களிடம், “நீங்கள் நம்புவதற்கு இது தடையாய் இருக்கிறதா?

John 6:60John 6John 6:62

King James Version (KJV)
When Jesus knew in himself that his disciples murmured at it, he said unto them, Doth this offend you?

American Standard Version (ASV)
But Jesus knowing in himself that his disciples murmured at this, said unto them, Doth this cause you to stumble?

Bible in Basic English (BBE)
When Jesus became conscious that his disciples were protesting about what he said, he said to them, Does this give you trouble?

Darby English Bible (DBY)
But Jesus, knowing in himself that his disciples murmur concerning this, said to them, Does this offend you?

World English Bible (WEB)
But Jesus knowing in himself that his disciples murmured at this, said to them, “Does this cause you to stumble?

Young’s Literal Translation (YLT)
And Jesus having known in himself that his disciples are murmuring about this, said to them, `Doth this stumble you?

யோவான் John 6:61
சீஷர்கள் அதைக்குறித்து முறுமுறுக்கிறார்களென்று இயேசு தமக்குள்ளே அறிந்து, அவர்களை நோக்கி: இது உங்களுக்கு இடறலாயிருக்கிறதோ?
When Jesus knew in himself that his disciples murmured at it, he said unto them, Doth this offend you?

When
εἰδὼςeidōsee-THOSE

δὲdethay
Jesus
hooh
knew
Ἰησοῦςiēsousee-ay-SOOS
in
ἐνenane
himself
ἑαυτῷheautōay-af-TOH
that
ὅτιhotiOH-tee
his
γογγύζουσινgongyzousingohng-GYOO-zoo-seen

περὶperipay-REE
disciples
τούτουtoutouTOO-too
murmured
οἱhoioo
at
μαθηταὶmathētaima-thay-TAY
it,
αὐτοῦautouaf-TOO
he
said
εἶπενeipenEE-pane
them,
unto
αὐτοῖςautoisaf-TOOS
Doth
this
ΤοῦτοtoutoTOO-toh
offend
ὑμᾶςhymasyoo-MAHS
you?
σκανδαλίζειskandalizeiskahn-tha-LEE-zee


Tags சீஷர்கள் அதைக்குறித்து முறுமுறுக்கிறார்களென்று இயேசு தமக்குள்ளே அறிந்து அவர்களை நோக்கி இது உங்களுக்கு இடறலாயிருக்கிறதோ
யோவான் 6:61 Concordance யோவான் 6:61 Interlinear யோவான் 6:61 Image