யோவான் 7:44
அவர்களில் சிலர் அவரைப் பிடிக்க மனதாயிருந்தார்கள்; ஆகிலும் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை.
Tamil Indian Revised Version
அவர்களில் சிலர் அவரைப் பிடிக்க விருப்பமாக இருந்தார்கள்; ஆனாலும் ஒருவனும் அவரைத் தொடவில்லை.
Tamil Easy Reading Version
சிலர் அவரைக் கைதுசெய்ய விரும்பினர். ஆனால் ஒருவரும் உண்மையில் அவர் மேல் கை வைக்கவில்லை.
திருவிவிலியம்
சிலர் அவரைப் பிடிக்க விரும்பினர். ஆனால், யாரும் அவரைத் தொடவில்லை.
King James Version (KJV)
And some of them would have taken him; but no man laid hands on him.
American Standard Version (ASV)
And some of them would have taken him; but no man laid hands on him.
Bible in Basic English (BBE)
And some of them had a desire to take him; but no man put hands on him.
Darby English Bible (DBY)
But some of them desired to take him, but no one laid hands upon him.
World English Bible (WEB)
Some of them would have arrested him, but no one laid hands on him.
Young’s Literal Translation (YLT)
And certain of them were willing to seize him, but no one laid hands on him;
யோவான் John 7:44
அவர்களில் சிலர் அவரைப் பிடிக்க மனதாயிருந்தார்கள்; ஆகிலும் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை.
And some of them would have taken him; but no man laid hands on him.
| And | τινὲς | tines | tee-NASE |
| some | δὲ | de | thay |
| of | ἤθελον | ēthelon | A-thay-lone |
| them | ἐξ | ex | ayks |
| would have | αὐτῶν | autōn | af-TONE |
| taken | πιάσαι | piasai | pee-AH-say |
| him; | αὐτόν | auton | af-TONE |
| but | ἀλλ' | all | al |
| no man | οὐδεὶς | oudeis | oo-THEES |
| laid | ἐπέβαλεν | epebalen | ape-A-va-lane |
| hands | ἐπ' | ep | ape |
| αὐτὸν | auton | af-TONE | |
| on | τὰς | tas | tahs |
| him. | χεῖρας | cheiras | HEE-rahs |
Tags அவர்களில் சிலர் அவரைப் பிடிக்க மனதாயிருந்தார்கள் ஆகிலும் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை
யோவான் 7:44 Concordance யோவான் 7:44 Interlinear யோவான் 7:44 Image