யோவான் 7:46
சேவகர் பிரதியுத்தரமாக: அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை என்றார்கள்.
Tamil Indian Revised Version
காவலர்கள் மறுமொழியாக: அந்த மனிதன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருபோதும் பேசினது இல்லை என்றார்கள்.
Tamil Easy Reading Version
தேவாலயச் சேவகர்களோ, “எந்த ஒரு மனிதனும் அவரைப்போல் கருத்துக்களைக் கூறியதில்லை” என்றனர்.
திருவிவிலியம்
காவலர் மறுமொழியாக, “அவரைப் போல எவரும் என்றுமே பேசியதில்லை” என்றனர்.
King James Version (KJV)
The officers answered, Never man spake like this man.
American Standard Version (ASV)
The officers answered, Never man so spake.
Bible in Basic English (BBE)
The servants made answer, No man ever said things like this man.
Darby English Bible (DBY)
The officers answered, Never man spoke thus, as this man [speaks].
World English Bible (WEB)
The officers answered, “No man ever spoke like this man!”
Young’s Literal Translation (YLT)
The officers answered, `Never so spake man — as this man.’
யோவான் John 7:46
சேவகர் பிரதியுத்தரமாக: அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை என்றார்கள்.
The officers answered, Never man spake like this man.
| The | ἀπεκρίθησαν | apekrithēsan | ah-pay-KREE-thay-sahn |
| οἱ | hoi | oo | |
| officers | ὑπηρέται | hypēretai | yoo-pay-RAY-tay |
| answered, | Οὐδέποτε | oudepote | oo-THAY-poh-tay |
| Never | οὕτως | houtōs | OO-tose |
| man | ἐλάλησεν | elalēsen | ay-LA-lay-sane |
| ἄνθρωπος | anthrōpos | AN-throh-pose | |
| spake | ὡς | hōs | ose |
| like | οὗτος | houtos | OO-tose |
| this | ὁ | ho | oh |
| man. | ἄνθρωπος, | anthrōpos | AN-throh-pose |
Tags சேவகர் பிரதியுத்தரமாக அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை என்றார்கள்
யோவான் 7:46 Concordance யோவான் 7:46 Interlinear யோவான் 7:46 Image