Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 7:49

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 7 யோவான் 7:49

யோவான் 7:49
வேதத்தை அறியாதவர்களாகியை இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள்.

Tamil Indian Revised Version
வேதத்தை அறியாதவர்களாகிய இந்த மக்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் அவரை நம்புகிற மக்கள் மோசேயின் சட்டத்தைப்பற்றி ஒன்றும் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தேவனின் சாபத்திற்கு ஆளாவார்கள்” என்றார்கள்.

திருவிவிலியம்
இம்மக்கள் கூட்டத்துக்குத் திருச்சட்டம் தெரியாது. இவர்கள் சபிக்கப்பட்டவர்கள்” என்றனர்.

John 7:48John 7John 7:50

King James Version (KJV)
But this people who knoweth not the law are cursed.

American Standard Version (ASV)
But this multitude that knoweth not the law are accursed.

Bible in Basic English (BBE)
But these people who have no knowledge of the law are cursed.

Darby English Bible (DBY)
But this crowd, which does not know the law, are accursed.

World English Bible (WEB)
But this multitude that doesn’t know the law is accursed.”

Young’s Literal Translation (YLT)
but this multitude, that is not knowing the law, is accursed.’

யோவான் John 7:49
வேதத்தை அறியாதவர்களாகியை இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள்.
But this people who knoweth not the law are cursed.

But
ἀλλ'allal
this
hooh

ὄχλοςochlosOH-hlose
people
οὗτοςhoutosOO-tose
who
knoweth
hooh

μὴmay
not
γινώσκωνginōskōngee-NOH-skone
the
τὸνtontone
law
νόμονnomonNOH-mone
are
ἐπικατάρατοιepikataratoiay-pee-ka-TA-ra-too
cursed.
εἰσινeisinees-een


Tags வேதத்தை அறியாதவர்களாகியை இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள்
யோவான் 7:49 Concordance யோவான் 7:49 Interlinear யோவான் 7:49 Image