Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 8:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 8 யோவான் 8:28

யோவான் 8:28
ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தின பின்பு, நானே அவரென்றும், நான் என்சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்.

Tamil Indian Revised Version
ஆதலால் இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் மனிதகுமாரனை உயர்த்தினபின்பு, நானே அவர் என்றும், நான் என் சொந்தமாக ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்.

Tamil Easy Reading Version
எனவே இயேசு மக்களிடம், “நீங்கள் மனித குமாரனைக் கொல்லும்போது நான்தான் என்று அறிந்துகொள்வீர்கள். அத்துடன் நான் இதுவரை செய்த செயல்களை என் சொந்த அதிகாரத்தில் செய்யவில்லை என்பதையும் அறிவீர்கள். பிதா எனக்குச் சொன்னவற்றையே நான் உங்களுக்குச் சொன்னேன் என்பதையும் அறிந்துகொள்வீர்கள்.

திருவிவிலியம்
இயேசு அவர்களிடம், “நீங்கள் மானிட மகனை உயர்த்திய பின்பு, ‘இருக்கிறவர் நானே’; நானாக எதையும் செய்வதில்லை; மாறாகத் தந்தை கற்றுத் தந்ததையே நான் எடுத்துரைக்கிறேன் என்பதை அறிந்து கொள்வீர்கள்.

John 8:27John 8John 8:29

King James Version (KJV)
Then said Jesus unto them, When ye have lifted up the Son of man, then shall ye know that I am he, and that I do nothing of myself; but as my Father hath taught me, I speak these things.

American Standard Version (ASV)
Jesus therefore said, When ye have lifted up the Son of man, then shall ye know that I am `he’, and `that’ I do nothing of myself, but as the Father taught me, I speak these things.

Bible in Basic English (BBE)
So Jesus said, When the Son of man has been lifted up by you, then it will be clear to you who I am, and that I do nothing of myself, but say as the Father gave me teaching.

Darby English Bible (DBY)
Jesus therefore said to them, When ye shall have lifted up the Son of man, then ye shall know that I am [he], and [that] I do nothing of myself, but as the Father has taught me I speak these things.

World English Bible (WEB)
Jesus therefore said to them, “When you have lifted up the Son of Man, then you will know that I am he, and I do nothing of myself, but as my Father taught me, I say these things.

Young’s Literal Translation (YLT)
Jesus, therefore, said to them, `When ye may lift up the Son of Man then ye will know that I am `he’; and of myself I do nothing, but according as my Father did teach me, these things I speak;

யோவான் John 8:28
ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தின பின்பு, நானே அவரென்றும், நான் என்சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்.
Then said Jesus unto them, When ye have lifted up the Son of man, then shall ye know that I am he, and that I do nothing of myself; but as my Father hath taught me, I speak these things.

Then
εἶπενeipenEE-pane
said
οὖνounoon

αὐτοῖςautoisaf-TOOS
Jesus
hooh
unto
them,
Ἰησοῦςiēsousee-ay-SOOS
When
ὍτανhotanOH-tahn
up
lifted
have
ye
ὑψώσητεhypsōsēteyoo-PSOH-say-tay
the
τὸνtontone
Son
υἱὸνhuionyoo-ONE
of

τοῦtoutoo
man,
ἀνθρώπουanthrōpouan-THROH-poo
then
τότεtoteTOH-tay
shall
ye
know
γνώσεσθεgnōsestheGNOH-say-sthay
that
ὅτιhotiOH-tee
I
ἐγώegōay-GOH
am
εἰμιeimiee-mee
he,
and
καὶkaikay
do
I
that
ἀπ'apap
nothing
ἐμαυτοῦemautouay-maf-TOO
of
ποιῶpoiōpoo-OH
myself;
οὐδένoudenoo-THANE
but
ἀλλὰallaal-LA
as
καθὼςkathōska-THOSE
my
ἐδίδαξένedidaxenay-THEE-tha-KSANE

μεmemay
Father
hooh
hath
taught
πατὴρpatērpa-TARE
me,
μου,moumoo
I
speak
ταῦταtautaTAF-ta
these
things.
λαλῶlalōla-LOH


Tags ஆதலால் இயேசு அவர்களை நோக்கி நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தின பின்பு நானே அவரென்றும் நான் என்சுயமாய் ஒன்றும் செய்யாமல் என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்
யோவான் 8:28 Concordance யோவான் 8:28 Interlinear யோவான் 8:28 Image