Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 8:41

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 8 யோவான் 8:41

யோவான் 8:41
நீங்கள் உங்கள் பிதாவின் கிரியைகளைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்களல்ல; ஒரே பிதா எங்களுக்கு உண்டு. அவர் தேவன் என்றார்கள்.

Tamil Indian Revised Version
நீங்கள் உங்களுடைய பிதாவின் செயல்களைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்கள் இல்லை; ஒரே பிதா எங்களுக்கு இருக்கிறார், அவர் தேவன் என்றார்கள்.

Tamil Easy Reading Version
ஆகையால் நீங்கள் உங்கள் சொந்தப் பிதா செய்ததையே செய்கிறீர்கள்” என்றார். ஆனால் யூதர்கள், “எங்கள் பிதா யாரென்று தெரிந்துகொள்ள இயலாத குழந்தைகள் அல்ல நாங்கள். தேவனே எங்கள் பிதா. எங்களுக்குரிய ஒரே பிதாவும் அவரே” என்றனர்.

திருவிவிலியம்
நீங்கள் உங்கள் தந்தையைப் போலச் செயல்படுகிறீர்கள்” என்றார். ⒯ அவர்கள், “நாங்கள் பரத்தைமையால் பிறந்தவர்கள் அல்ல; எங்களுக்கு ஒரே தந்தை உண்டு; கடவுளே அவர்” என்றார்கள்.

John 8:40John 8John 8:42

King James Version (KJV)
Ye do the deeds of your father. Then said they to him, We be not born of fornication; we have one Father, even God.

American Standard Version (ASV)
Ye do the works of your father. They said unto him, We were not born of fornication; we have one Father, `even’ God.

Bible in Basic English (BBE)
You are doing the works of your father. They said to him, We are true sons of Abraham; we have one Father, who is God.

Darby English Bible (DBY)
Ye do the works of your father. They said [therefore] to him, We are not born of fornication; we have one father, God.

World English Bible (WEB)
You do the works of your father.” They said to him, “We were not born of sexual immorality. We have one Father, God.”

Young’s Literal Translation (YLT)
ye do the works of your father.’ They said, therefore, to him, `We of whoredom have not been born; one Father we have — God;’

யோவான் John 8:41
நீங்கள் உங்கள் பிதாவின் கிரியைகளைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்களல்ல; ஒரே பிதா எங்களுக்கு உண்டு. அவர் தேவன் என்றார்கள்.
Ye do the deeds of your father. Then said they to him, We be not born of fornication; we have one Father, even God.

Ye
ὑμεῖςhymeisyoo-MEES
do
ποιεῖτεpoieitepoo-EE-tay
the
τὰtata
deeds
ἔργαergaARE-ga
of
your
τοῦtoutoo

πατρὸςpatrospa-TROSE
father.
ὑμῶνhymōnyoo-MONE
Then
εἶπονeiponEE-pone
said
they
οὖνounoon
to
him,
αὐτῷautōaf-TOH
We
Ἡμεῖςhēmeisay-MEES
be
not
ἐκekake
born
πορνείαςporneiaspore-NEE-as
of
οὐouoo
fornication;
γεγεννήμεθα·gegennēmethagay-gane-NAY-may-tha
have
we
ἕναhenaANE-ah
one
πατέραpaterapa-TAY-ra
Father,
ἔχομενechomenA-hoh-mane
even

τὸνtontone
God.
θεόνtheonthay-ONE


Tags நீங்கள் உங்கள் பிதாவின் கிரியைகளைச் செய்கிறீர்கள் என்றார் அதற்கு அவர்கள் நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்களல்ல ஒரே பிதா எங்களுக்கு உண்டு அவர் தேவன் என்றார்கள்
யோவான் 8:41 Concordance யோவான் 8:41 Interlinear யோவான் 8:41 Image