யோவான் 8:57
அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது யூதர்கள் அவரைப் பார்த்து: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைப் பார்த்தாயோ என்றார்கள்.
Tamil Easy Reading Version
யூதர்கள் இயேசுவிடம், “என்ன சொன்னாய்? நீ ஒருபோதும் ஆபிரகாமைப் பார்த்திருக்க முடியாது. உனக்கு இன்னும் ஐம்பது வயதுகூட ஆகவில்லையே!” என்று கேட்டனர்.
திருவிவிலியம்
யூதர்கள் அவரை நோக்கி, “உனக்கு இன்னும் ஐம்பது வயது கூட ஆகவில்லை; நீ ஆபிரகாமைக் கண்டிருக்கிறாயா?” என்று கேட்டார்கள்
King James Version (KJV)
Then said the Jews unto him, Thou art not yet fifty years old, and hast thou seen Abraham?
American Standard Version (ASV)
The Jews therefore said unto him, Thou art not yet fifty years old, and hast thou seen Abraham?
Bible in Basic English (BBE)
Then the Jews said to him, You are not fifty years old; have you seen Abraham?
Darby English Bible (DBY)
The Jews therefore said to him, Thou hast not yet fifty years, and hast thou seen Abraham?
World English Bible (WEB)
The Jews therefore said to him, “You are not yet fifty years old, and have you seen Abraham?”
Young’s Literal Translation (YLT)
The Jews, therefore, said unto him, `Thou art not yet fifty years old, and Abraham hast thou seen?’
யோவான் John 8:57
அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள்.
Then said the Jews unto him, Thou art not yet fifty years old, and hast thou seen Abraham?
| Then | εἶπον | eipon | EE-pone |
| said | οὖν | oun | oon |
| the | οἱ | hoi | oo |
| Jews | Ἰουδαῖοι | ioudaioi | ee-oo-THAY-oo |
| unto | πρὸς | pros | prose |
| him, | αὐτόν | auton | af-TONE |
| Thou art | Πεντήκοντα | pentēkonta | pane-TAY-kone-ta |
| yet not | ἔτη | etē | A-tay |
| fifty | οὔπω | oupō | OO-poh |
| years old, | ἔχεις | echeis | A-hees |
| and | καὶ | kai | kay |
| hast thou seen | Ἀβραὰμ | abraam | ah-vra-AM |
| Abraham? | ἑώρακας | heōrakas | ay-OH-ra-kahs |
Tags அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள்
யோவான் 8:57 Concordance யோவான் 8:57 Interlinear யோவான் 8:57 Image