யோவான் 9:10
அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: உன் கண்கள் எப்படித் திறக்கப்பட்டது என்றார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்கள் அவனைப் பார்த்து: உன் கண்கள் எப்படித் திறக்கப்பட்டது என்றார்கள்.
Tamil Easy Reading Version
“என்ன நடந்தது? நீ எப்படிப் பார்வை பெற்றாய்?” என்று கேட்டனர்.
திருவிவிலியம்
அவர்கள், “உமக்கு எப்படிப் பார்வை கிடைத்தது?” என்று அவரிடம் கேட்டார்கள்.
King James Version (KJV)
Therefore said they unto him, How were thine eyes opened?
American Standard Version (ASV)
They said therefore unto him, How then were thine eyes opened?
Bible in Basic English (BBE)
So they said to him, How then were your eyes made open?
Darby English Bible (DBY)
They said therefore to him, How have thine eyes been opened?
World English Bible (WEB)
They therefore were asking him, “How were your eyes opened?”
Young’s Literal Translation (YLT)
They said, therefore, to him, `How were thine eyes opened?’
யோவான் John 9:10
அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: உன் கண்கள் எப்படித் திறக்கப்பட்டது என்றார்கள்.
Therefore said they unto him, How were thine eyes opened?
| Therefore | ἔλεγον | elegon | A-lay-gone |
| said they | οὖν | oun | oon |
| unto him, | αὐτῷ | autō | af-TOH |
| How | Πῶς | pōs | pose |
| eyes thine were | ἀνεῴχθησάν | aneōchthēsan | ah-nay-OKE-thay-SAHN |
| σου | sou | soo | |
| οἱ | hoi | oo | |
| opened? | ὀφθαλμοί | ophthalmoi | oh-fthahl-MOO |
Tags அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி உன் கண்கள் எப்படித் திறக்கப்பட்டது என்றார்கள்
யோவான் 9:10 Concordance யோவான் 9:10 Interlinear யோவான் 9:10 Image