யோவான் 9:13
குருடனாயிருந்த அவனைப் பரிசேயரிடத்திற்குக் கொண்டுபோனார்கள்.
Tamil Indian Revised Version
குருடனாக இருந்த அவனைப் பரிசேயர்களிடத்திற்குக் கொண்டுபோனார்கள்.
Tamil Easy Reading Version
பிறகு மக்கள் பரிசேயரிடம் அந்த மனிதனை அழைத்துச்சென்றனர். குருடாயிருந்த அந்த மனிதன் இவன்தான்.
திருவிவிலியம்
முன்பு பார்வையற்றவராய் இருந்த அவரை அவர்கள் பரிசேயரிடம் கூட்டிவந்தார்கள்.
Title
இயேசு குணமாக்கிய மனிதனிடம் யூதர்களின் விசாரணை
Other Title
பரிசேயரின் கேள்விக்கணைகள்
King James Version (KJV)
They brought to the Pharisees him that aforetime was blind.
American Standard Version (ASV)
They bring to the Pharisees him that aforetime was blind.
Bible in Basic English (BBE)
They took him before the Pharisees–this man who had been blind.
Darby English Bible (DBY)
They bring him who was before blind to the Pharisees.
World English Bible (WEB)
They brought him who had been blind to the Pharisees.
Young’s Literal Translation (YLT)
They bring him to the Pharisees who once `was’ blind,
யோவான் John 9:13
குருடனாயிருந்த அவனைப் பரிசேயரிடத்திற்குக் கொண்டுபோனார்கள்.
They brought to the Pharisees him that aforetime was blind.
| They brought | Ἄγουσιν | agousin | AH-goo-seen |
| to | αὐτὸν | auton | af-TONE |
| the | πρὸς | pros | prose |
| Pharisees | τοὺς | tous | toos |
| him | Φαρισαίους | pharisaious | fa-ree-SAY-oos |
| that was | τόν | ton | tone |
| aforetime | ποτε | pote | poh-tay |
| blind. | τυφλόν | typhlon | tyoo-FLONE |
Tags குருடனாயிருந்த அவனைப் பரிசேயரிடத்திற்குக் கொண்டுபோனார்கள்
யோவான் 9:13 Concordance யோவான் 9:13 Interlinear யோவான் 9:13 Image