யோவான் 9:15
ஆகையால் பரிசேயரும் அவனை நோக்கி: நீ எப்படிப் பார்வையடைந்தாய் என்று மறுபடியும் கேட்டார்கள். அதற்கு அவன் அவர் என் கண்களின்மேல் சேற்றைப் பூசினார், நான் கழுவினேன், காண்கிறேன் என்றான்.
Tamil Indian Revised Version
ஆகவே, பரிசேயர்களும் அவனைப் பார்த்து: நீ எப்படிப் பார்வை அடைந்தாய் என்று மீண்டும் கேட்டார்கள். அதற்கு அவன்: அவர் என் கண்களின்மேல் சேற்றைப் பூசினார், நான் கழுவினேன், பார்க்கிறேன் என்றான்.
Tamil Easy Reading Version
ஆகையால் இப்பொழுது பரிசேயர்கள் அந்த மனிதனிடம், “எப்படி நீ பார்வை பெற்றாய்?” என மீண்டும் கேட்டனர். அதற்கு அந்த மனிதன், “அவர் என் கண்களின்மேல் சேற்றைப் பூசினார். நான் கழுவினேன். இப்பொழுது என்னால் பார்க்க முடிகிறது” என்றான்.
திருவிவிலியம்
எனவே, “எப்படிப் பார்வை பெற்றாய்?” என்னும் அதே கேள்வியைப் பரிசேயரும் கேட்டனர். அதற்கு அவர் “இயேசு என் கண்களில் சேறு பூசினார்; பின் நான் கண்களைக் கழுவினேன்; இப்போது என்னால் பார்க்க முடிகிறது” என்றார்.
King James Version (KJV)
Then again the Pharisees also asked him how he had received his sight. He said unto them, He put clay upon mine eyes, and I washed, and do see.
American Standard Version (ASV)
Again therefore the Pharisees also asked him how he received his sight. And he said unto them, He put clay upon mine eyes, and I washed, and I see.
Bible in Basic English (BBE)
So the Pharisees put more questions to him about how his eyes had been made open. And he said to them, He put earth on my eyes, and I had a wash and am able to see.
Darby English Bible (DBY)
The Pharisees therefore also again asked him how he received his sight. And he said to them, He put mud upon mine eyes, and I washed, and I see.
World English Bible (WEB)
Again therefore the Pharisees also asked him how he received his sight. He said to them, “He put mud on my eyes, I washed, and I see.”
Young’s Literal Translation (YLT)
Again, therefore, the Pharisees also were asking him how he received sight, and he said to them, `Clay he did put upon my eyes, and I did wash — and I see.’
யோவான் John 9:15
ஆகையால் பரிசேயரும் அவனை நோக்கி: நீ எப்படிப் பார்வையடைந்தாய் என்று மறுபடியும் கேட்டார்கள். அதற்கு அவன் அவர் என் கண்களின்மேல் சேற்றைப் பூசினார், நான் கழுவினேன், காண்கிறேன் என்றான்.
Then again the Pharisees also asked him how he had received his sight. He said unto them, He put clay upon mine eyes, and I washed, and do see.
| Then | πάλιν | palin | PA-leen |
| again | οὖν | oun | oon |
| the | ἠρώτων | ērōtōn | ay-ROH-tone |
| Pharisees | αὐτὸν | auton | af-TONE |
| also | καὶ | kai | kay |
| asked | οἱ | hoi | oo |
| him | Φαρισαῖοι | pharisaioi | fa-ree-SAY-oo |
| how | πῶς | pōs | pose |
| he had received his sight. | ἀνέβλεψεν | aneblepsen | ah-NAY-vlay-psane |
| ὁ | ho | oh | |
| He | δὲ | de | thay |
| said | εἶπεν | eipen | EE-pane |
| unto them, | αὐτοῖς | autois | af-TOOS |
| He put | Πηλὸν | pēlon | pay-LONE |
| clay | ἐπέθηκέν | epethēken | ape-A-thay-KANE |
| upon | ἐπὶ | epi | ay-PEE |
| mine | τοὺς | tous | toos |
| eyes, | ὀφθαλμούς | ophthalmous | oh-fthahl-MOOS |
| and | μου | mou | moo |
| I washed, | καὶ | kai | kay |
| and | ἐνιψάμην | enipsamēn | ay-nee-PSA-mane |
| do see. | καὶ | kai | kay |
| βλέπω | blepō | VLAY-poh |
Tags ஆகையால் பரிசேயரும் அவனை நோக்கி நீ எப்படிப் பார்வையடைந்தாய் என்று மறுபடியும் கேட்டார்கள் அதற்கு அவன் அவர் என் கண்களின்மேல் சேற்றைப் பூசினார் நான் கழுவினேன் காண்கிறேன் என்றான்
யோவான் 9:15 Concordance யோவான் 9:15 Interlinear யோவான் 9:15 Image