Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 9:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 9 யோவான் 9:16

யோவான் 9:16
அப்பொழுது பரிசேயரில் சிலர்: அந்த மனுஷன் ஓய்வுநாளைக் கைக்கொள்ளாததினால் அவன் தேவனிடத்திலிருந்து வந்தவனல்ல என்றார்கள். வேறுசிலர்: பாவியாயிருக்கிற மனுஷன் இப்படிப்பட்ட அற்புதங்களை எப்படிச் செய்வான் என்றார்கள். இவ்விதமாய் அவர்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று

Tamil Indian Revised Version
அப்பொழுது பரிசேயர்களில் சிலர்: அந்த மனிதன் ஓய்வுநாளைக் கடைபிடிக்காததினால் அவன் தேவனிடத்தில் இருந்து வந்தவன் இல்லை என்றார்கள். வேறுசிலர்: பாவியாக இருக்கிற மனிதன் இப்படிப்பட்ட அற்புதங்களை எப்படிச் செய்வான் என்றார்கள். இந்தவிதமாக அவர்களுக்குள்ளே பிரிவினை ஏற்பட்டது.

Tamil Easy Reading Version
சில பரிசேயர்கள், “அந்த மனிதன் ஓய்வு நாள் பற்றிய சட்டங்களுக்குக் கீழ்ப்படியவில்லை. எனவே அவன் தேவனிடமிருந்து வரவில்லை” என்றனர். ஆனால் சிலரோ, “பாவம் செய்கிற எந்த மனிதராலும் இதுபோன்ற அற்புதங்களைச் செய்ய முடியாதே” என்றனர். யூதர்கள் தங்களுக்குள் ஒத்துப்போகவில்லை.

திருவிவிலியம்
பரிசேயருள் சிலர், “ஓய்வுநாள் சட்டத்தைக் கடைப்பிடிக்காத இந்த ஆள் கடவுளிடமிருந்து வந்திருக்க முடியாது” என்று பேசிக் கொண்டனர். ஆனால், வேறு சிலர், “பாவியான ஒரு மனிதரால் இத்தகைய அரும் அடையாளங்களைச் செய்ய இயலுமா?” என்று கேட்டனர். இவ்வாறு அவர்களிடையே பிளவு ஏற்பட்டது.

John 9:15John 9John 9:17

King James Version (KJV)
Therefore said some of the Pharisees, This man is not of God, because he keepeth not the sabbath day. Others said, How can a man that is a sinner do such miracles? And there was a division among them.

American Standard Version (ASV)
Some therefore of the Pharisees said, This man is not from God, because he keepeth not the sabbath. But others said, How can a man that is a sinner do such signs? And there was division among them.

Bible in Basic English (BBE)
Then some of the Pharisees said, That man has not come from God, for he does not keep the Sabbath. Others said, How is it possible for a sinner to do such signs? So there was a division among them.

Darby English Bible (DBY)
Some of the Pharisees therefore said, This man is not of God, for he does not keep the sabbath. Others said, How can a sinful man perform such signs? And there was a division among them.

World English Bible (WEB)
Some therefore of the Pharisees said, “This man is not from God, because he doesn’t keep the Sabbath.” Others said, “How can a man who is a sinner do such signs?” There was division among them.

Young’s Literal Translation (YLT)
Of the Pharisees, therefore, certain said, `This man is not from God, because the sabbath he doth not keep;’ others said, `How is a man — a sinful one — able to do such signs?’ and there was a division among them.

யோவான் John 9:16
அப்பொழுது பரிசேயரில் சிலர்: அந்த மனுஷன் ஓய்வுநாளைக் கைக்கொள்ளாததினால் அவன் தேவனிடத்திலிருந்து வந்தவனல்ல என்றார்கள். வேறுசிலர்: பாவியாயிருக்கிற மனுஷன் இப்படிப்பட்ட அற்புதங்களை எப்படிச் செய்வான் என்றார்கள். இவ்விதமாய் அவர்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று
Therefore said some of the Pharisees, This man is not of God, because he keepeth not the sabbath day. Others said, How can a man that is a sinner do such miracles? And there was a division among them.

Therefore
ἔλεγονelegonA-lay-gone
said
οὖνounoon
some
ἐκekake
of
τῶνtōntone
the
Φαρισαίωνpharisaiōnfa-ree-SAY-one
Pharisees,
τινέςtinestee-NASE
This
οὗτοςhoutosOO-tose

hooh
man
ἄνθρωποςanthrōposAN-throh-pose
is
Οὐκoukook
not
ἔστινestinA-steen
of
παρὰparapa-RA
God,
τοῦtoutoo
because
θεοῦtheouthay-OO
he
keepeth
ὅτιhotiOH-tee

τὸtotoh
not
σάββατονsabbatonSAHV-va-tone
day.
sabbath
the
οὐouoo
Others
τηρεῖtēreitay-REE
said,
ἄλλοιalloiAL-loo
How
ἔλεγονelegonA-lay-gone
can
Πῶςpōspose
a
man
δύναταιdynataiTHYOO-na-tay
sinner
a
is
that
ἄνθρωποςanthrōposAN-throh-pose
do
ἁμαρτωλὸςhamartōlosa-mahr-toh-LOSE
such
τοιαῦταtoiautatoo-AF-ta
miracles?
σημεῖαsēmeiasay-MEE-ah
And
ποιεῖνpoieinpoo-EEN
was
there
καὶkaikay
a
division
σχίσμαschismaSKEE-sma
among
ἦνēnane
them.
ἐνenane
αὐτοῖςautoisaf-TOOS


Tags அப்பொழுது பரிசேயரில் சிலர் அந்த மனுஷன் ஓய்வுநாளைக் கைக்கொள்ளாததினால் அவன் தேவனிடத்திலிருந்து வந்தவனல்ல என்றார்கள் வேறுசிலர் பாவியாயிருக்கிற மனுஷன் இப்படிப்பட்ட அற்புதங்களை எப்படிச் செய்வான் என்றார்கள் இவ்விதமாய் அவர்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று
யோவான் 9:16 Concordance யோவான் 9:16 Interlinear யோவான் 9:16 Image