Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 9:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 9 யோவான் 9:20

யோவான் 9:20
தாய்தகப்பன்மார் பிரதியுத்தரமாக: இவன் எங்கள் குமாரன்தான் என்றும், குருடனாய்ப் பிறந்தான் என்றும் எங்களுக்குத் தெரியும்.

Tamil Indian Revised Version
பெற்றோர் மறுமொழியாக; இவன் எங்களுடைய மகன்தான் என்றும், குருடனாகப் பிறந்தான் என்றும் எங்களுக்குத் தெரியும்.

Tamil Easy Reading Version
அதற்கு அவனது பெற்றோர்கள், “இவன் எங்கள் மகன் என்பது எங்களுக்குத் தெரியும். அவன் குருடனாகப் பிறந்தான் என்பதும் தெரியும்.

திருவிவிலியம்
அவருடைய பெற்றோர் மறுமொழியாக, “இவன் எங்களுடைய மகன்தான். இவன் பிறவிலேயே பார்வையற்றவன்தான்.

John 9:19John 9John 9:21

King James Version (KJV)
His parents answered them and said, We know that this is our son, and that he was born blind:

American Standard Version (ASV)
His parents answered and said, We know that this is our son, and that he was born blind:

Bible in Basic English (BBE)
In answer his father and mother said, We are certain that this is our son and that he was blind at birth:

Darby English Bible (DBY)
His parents answered [them] and said, We know that this is our son, and that he was born blind;

World English Bible (WEB)
His parents answered them, “We know that this is our son, and that he was born blind;

Young’s Literal Translation (YLT)
His parents answered them and said, `We have known that this is our son, and that he was born blind;

யோவான் John 9:20
தாய்தகப்பன்மார் பிரதியுத்தரமாக: இவன் எங்கள் குமாரன்தான் என்றும், குருடனாய்ப் பிறந்தான் என்றும் எங்களுக்குத் தெரியும்.
His parents answered them and said, We know that this is our son, and that he was born blind:

His
ἀπεκρίθησανapekrithēsanah-pay-KREE-thay-sahn

αὐτοῖςautoisaf-TOOS
parents
οἱhoioo
answered
γονεῖςgoneisgoh-NEES
them
αὐτοῦautouaf-TOO
and
καὶkaikay
said,
εἶπον,eiponEE-pone
We
know
ΟἴδαμενoidamenOO-tha-mane
that
ὅτιhotiOH-tee
this
οὗτόςhoutosOO-TOSE
is
ἐστινestinay-steen
our
hooh
son,
υἱὸςhuiosyoo-OSE
and
ἡμῶνhēmōnay-MONE
that
καὶkaikay
he
was
born
ὅτιhotiOH-tee
blind:
τυφλὸςtyphlostyoo-FLOSE
ἐγεννήθη·egennēthēay-gane-NAY-thay


Tags தாய்தகப்பன்மார் பிரதியுத்தரமாக இவன் எங்கள் குமாரன்தான் என்றும் குருடனாய்ப் பிறந்தான் என்றும் எங்களுக்குத் தெரியும்
யோவான் 9:20 Concordance யோவான் 9:20 Interlinear யோவான் 9:20 Image