Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 9:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 9 யோவான் 9:21

யோவான் 9:21
இப்பொழுது இவன் பார்வையடைந்த வகை எங்களுக்குத் தெரியாது; இவன் கண்களைத் திறந்தவன் இன்னான் என்பதும் எங்களுக்குத் தெரியாது, இவன் வயதுள்ளவனாயிருக்கிறான், இவனைக் கேளுங்கள், இவனே சொல்லுவான் என்றார்கள்.

Tamil Indian Revised Version
இப்பொழுது இவன் பார்வை அடைந்தது எப்படி என்று எங்களுக்குத் தெரியாது; இவனுடைய கண்களைத் திறந்தவன் யார் என்பதும் எங்களுக்குத் தெரியாது; இவன் வாலிபனாக இருக்கிறான், இவனையே கேளுங்கள், இவனே சொல்லுவான் என்றார்கள்.

Tamil Easy Reading Version
அவன் இப்போது எப்படிப் பார்க்கிறான் என்றும், கண்களைக் குணமாக்கியது யார் என்றும் எங்களுக்குத் தெரியாது. அவனைக் கேளுங்கள். அவனே பதில் சொல்லுகிற வகையில் வளர்ந்திருக்கிறான்” என்றனர்.

திருவிவிலியம்
ஆனால், இப்போது எப்படி அவனுக்குக் கண் தெரிகிறது என்பதோ யார் அவனுக்குப் பார்வை அளித்தார் என்பதோ எங்களுக்குத் தெரியாது. அவனிடமே கேளுங்கள். அவன் வயது வந்தவன் தானே! நடந்ததை அவனே சொல்லட்டும்” என்றனர்.

John 9:20John 9John 9:22

King James Version (KJV)
But by what means he now seeth, we know not; or who hath opened his eyes, we know not: he is of age; ask him: he shall speak for himself.

American Standard Version (ASV)
but how he now seeth, we know not; or who opened his eyes, we know not: ask him; he is of age; he shall speak for himself.

Bible in Basic English (BBE)
But how it is he is now able to see, or who made his eyes open, we are not able to say: put the question to him; he is old enough to give an answer for himself.

Darby English Bible (DBY)
but how he now sees we do not know, or who has opened his eyes we do not know. *He* is of age: ask *him*; *he* will speak concerning himself.

World English Bible (WEB)
but how he now sees, we don’t know; or who opened his eyes, we don’t know. He is of age. Ask him. He will speak for himself.”

Young’s Literal Translation (YLT)
and how he now seeth, we have not known; or who opened his eyes, we have not known; himself is of age, ask him; he himself shall speak concerning himself.’

யோவான் John 9:21
இப்பொழுது இவன் பார்வையடைந்த வகை எங்களுக்குத் தெரியாது; இவன் கண்களைத் திறந்தவன் இன்னான் என்பதும் எங்களுக்குத் தெரியாது, இவன் வயதுள்ளவனாயிருக்கிறான், இவனைக் கேளுங்கள், இவனே சொல்லுவான் என்றார்கள்.
But by what means he now seeth, we know not; or who hath opened his eyes, we know not: he is of age; ask him: he shall speak for himself.

But
πῶςpōspose
by
what
means
δὲdethay
he
now
νῦνnynnyoon
seeth,
βλέπειblepeiVLAY-pee
know
we
οὐκoukook
not;
οἴδαμενoidamenOO-tha-mane
or
ēay
who
τίςtistees
hath
opened
ἤνοιξενēnoixenA-noo-ksane
his
αὐτοῦautouaf-TOO
eyes,
τοὺςtoustoos
we
ὀφθαλμοὺςophthalmousoh-fthahl-MOOS
know
ἡμεῖςhēmeisay-MEES
not:
οὐκoukook
he
οἴδαμεν·oidamenOO-tha-mane
is
of
αὐτὸςautosaf-TOSE
age;
ἡλικίανhēlikianay-lee-KEE-an
ask
ἔχειecheiA-hee
him:
αὐτὸνautonaf-TONE
he
ἐρωτήσατεerōtēsateay-roh-TAY-sa-tay
shall
speak
αὐτὸςautosaf-TOSE
for
περὶperipay-REE
himself.
αὐτοῦautouaf-TOO
λαλήσειlalēseila-LAY-see


Tags இப்பொழுது இவன் பார்வையடைந்த வகை எங்களுக்குத் தெரியாது இவன் கண்களைத் திறந்தவன் இன்னான் என்பதும் எங்களுக்குத் தெரியாது இவன் வயதுள்ளவனாயிருக்கிறான் இவனைக் கேளுங்கள் இவனே சொல்லுவான் என்றார்கள்
யோவான் 9:21 Concordance யோவான் 9:21 Interlinear யோவான் 9:21 Image