Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 9:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 9 யோவான் 9:25

யோவான் 9:25
அவன் பிரதியுத்தரமாக: அவர் பாவியென்று எனக்குத் தெரியாது; நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்; இது ஒன்றுதான் எனக்குத்தெரியும் என்றான்.

Tamil Indian Revised Version
அவன் மறுமொழியாக: அவர் பாவியா இல்லையா என்று எனக்குத் தெரியாது; நான் குருடனாக இருந்தேன், இப்பொழுது பார்க்கிறேன்; இது ஒன்றுதான் எனக்குத் தெரியும் என்றான்.

Tamil Easy Reading Version
“அவர் பாவியென்று எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு ஒன்று தெரியும். நான் முன்பு குருடனாக இருந்தேன். இப்போது என்னால் பார்க்க முடிகிறது” என்று அந்த மனிதன் சொன்னான்.

திருவிவிலியம்
பார்வை பெற்றவர் மறுமொழியாக, “அவர் பாவியா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஒன்று மட்டும் எனக்குத் தெரியும்; நான் பார்வையற்றவனாய் இருந்தேன்; இப்போது பார்வை பெற்றுள்ளேன்” என்றார்.

John 9:24John 9John 9:26

King James Version (KJV)
He answered and said, Whether he be a sinner or no, I know not: one thing I know, that, whereas I was blind, now I see.

American Standard Version (ASV)
He therefore answered, Whether he is a sinner, I know not: one thing I know, that, whereas I was blind, now I see.

Bible in Basic English (BBE)
He said in answer, I have no knowledge if he is a sinner or not, but one thing I am certain about; I was blind, and now I see.

Darby English Bible (DBY)
He answered therefore, If he is sinful I know not. One thing I know, that, being blind [before], now I see.

World English Bible (WEB)
He therefore answered, “I don’t know if he is a sinner. One thing I do know: that though I was blind, now I see.”

Young’s Literal Translation (YLT)
he answered, therefore, and said, `If he be a sinner — I have not known, one thing I have known, that, being blind, now I see.’

யோவான் John 9:25
அவன் பிரதியுத்தரமாக: அவர் பாவியென்று எனக்குத் தெரியாது; நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்; இது ஒன்றுதான் எனக்குத்தெரியும் என்றான்.
He answered and said, Whether he be a sinner or no, I know not: one thing I know, that, whereas I was blind, now I see.


ἀπεκρίθηapekrithēah-pay-KREE-thay
He
οὖνounoon
answered
ἐκεῖνοςekeinosake-EE-nose
and
καὶkaikay
said,
εἶπεν,eipenEE-pane
Whether
Εἰeiee
be
he
ἁμαρτωλόςhamartōlosa-mahr-toh-LOSE
a
sinner
ἐστινestinay-steen
know
I
no,
or
οὐκoukook
not:
οἶδα·oidaOO-tha
one
thing
ἓνhenane
I
know,
οἶδαoidaOO-tha
that,
ὅτιhotiOH-tee
whereas
I
was
τυφλὸςtyphlostyoo-FLOSE
blind,
ὢνōnone
now
ἄρτιartiAR-tee
I
see.
βλέπωblepōVLAY-poh


Tags அவன் பிரதியுத்தரமாக அவர் பாவியென்று எனக்குத் தெரியாது நான் குருடனாயிருந்தேன் இப்பொழுது காண்கிறேன் இது ஒன்றுதான் எனக்குத்தெரியும் என்றான்
யோவான் 9:25 Concordance யோவான் 9:25 Interlinear யோவான் 9:25 Image