யோவான் 9:40
அவருடனேகூட இருந்த பரிசேயரில் சிலர் இவைகளைக் கேட்டபொழுது: நாங்களும் குருடரோ என்றார்கள்.
Tamil Indian Revised Version
அவரோடு இருந்த பரிசேயர்களில் சிலர் இவைகளைக் கேட்டபொழுது: நாங்களும் குருடரோ என்றார்கள்.
Tamil Easy Reading Version
இயேசுவுடன் சில பரிசேயர்களும் இருந்தனர். அவர்கள் இயேசு சொல்வதைக் கேட்டனர். “என்ன? நாங்களும்கூட குருடர்கள் என்றா கூறுகின்றாய்?” எனக் கேட்டனர்.
திருவிவிலியம்
அவரோடு இருந்த பரிசேயர் இதைக் கேட்டபோது, “நாங்களுமா பார்வையற்றோர்?” என்று கேட்டனர்.
King James Version (KJV)
And some of the Pharisees which were with him heard these words, and said unto him, Are we blind also?
American Standard Version (ASV)
Those of the Pharisees who were with him heard these things, and said unto him, Are we also blind?
Bible in Basic English (BBE)
These words came to the ears of the Pharisees who were with him and they said to him, Are we, then, blind?
Darby English Bible (DBY)
And [some] of the Pharisees who were with him heard these things, and they said to him, Are we blind also?
World English Bible (WEB)
Those of the Pharisees who were with him heard these things, and said to him, “Are we also blind?”
Young’s Literal Translation (YLT)
And those of the Pharisees who were with him heard these things, and they said to him, `Are we also blind?’
யோவான் John 9:40
அவருடனேகூட இருந்த பரிசேயரில் சிலர் இவைகளைக் கேட்டபொழுது: நாங்களும் குருடரோ என்றார்கள்.
And some of the Pharisees which were with him heard these words, and said unto him, Are we blind also?
| And | καὶ | kai | kay |
| some of | Ἤκουσαν | ēkousan | A-koo-sahn |
| the | ἐκ | ek | ake |
| Pharisees | τῶν | tōn | tone |
| Φαρισαίων | pharisaiōn | fa-ree-SAY-one | |
| were which | ταῦτα | tauta | TAF-ta |
| with | οἱ | hoi | oo |
| him | ὄντες | ontes | ONE-tase |
| heard | μετ' | met | mate |
| words, these | αὐτοῦ | autou | af-TOO |
| and | καὶ | kai | kay |
| said | εἶπον | eipon | EE-pone |
| unto him, | αὐτῷ | autō | af-TOH |
| Are | Μὴ | mē | may |
| καὶ | kai | kay | |
| we | ἡμεῖς | hēmeis | ay-MEES |
| blind | τυφλοί | typhloi | tyoo-FLOO |
| also? | ἐσμεν | esmen | ay-smane |
Tags அவருடனேகூட இருந்த பரிசேயரில் சிலர் இவைகளைக் கேட்டபொழுது நாங்களும் குருடரோ என்றார்கள்
யோவான் 9:40 Concordance யோவான் 9:40 Interlinear யோவான் 9:40 Image