யோவான் 9:9
சிலர் அவன்தான் என்றார்கள். வேறுசிலர்: அவனுடைய சாயலாயிருக்கிறான் என்றார்கள். அவனோ நான்தான் அவன் என்றான்.
Tamil Indian Revised Version
சிலர்: அவன்தான் என்றார்கள். வேறுசிலர்: அவனைப்போல இருக்கிறான் என்றார்கள். அவனோ: நான்தான் அவன் என்றான்.
Tamil Easy Reading Version
இன்னும் சிலர், “ஆம். இவன்தான் அவன்”, என்றனர். ஆனால் இன்னும் சிலர், “இல்லை. இவன் அவன் இல்லை. இவன் அவனைப்போன்றே இருக்கிறான்” என்றனர். அப்போது அவன் தானாகவே, “முன்பு குருட்டுப் பிச்சைக்காரனாக இருந்தவன் நான்தான்” என்றான்.
திருவிவிலியம்
சிலர், “அவரே” என்றனர்; வேறு சிலர் “அவரல்ல; அவரைப்போல் இவரும் இருக்கிறார்” என்றனர். ஆனால், பார்வை பெற்றவர், “நான்தான் அவன்” என்றார்.
King James Version (KJV)
Some said, This is he: others said, He is like him: but he said, I am he.
American Standard Version (ASV)
Others said, It is he: others said, No, but he is like him. He said, I am `he’.
Bible in Basic English (BBE)
Some said, It is he: others said, No, but he is like him. He said, I am he.
Darby English Bible (DBY)
Some said, It is he; others said, No, but he is like him: *he* said, It is I.
World English Bible (WEB)
Others were saying, “It is he.” Still others were saying, “He looks like him.” He said, “I am he.”
Young’s Literal Translation (YLT)
others said — `This is he;’ and others — `He is like to him;’ he himself said, — `I am `he’.’
யோவான் John 9:9
சிலர் அவன்தான் என்றார்கள். வேறுசிலர்: அவனுடைய சாயலாயிருக்கிறான் என்றார்கள். அவனோ நான்தான் அவன் என்றான்.
Some said, This is he: others said, He is like him: but he said, I am he.
| Some | ἄλλοι | alloi | AL-loo |
| said, | ἔλεγον | elegon | A-lay-gone |
| ὅτι | hoti | OH-tee | |
| This | Οὗτός | houtos | OO-TOSE |
| is he: | ἐστιν | estin | ay-steen |
| ἄλλοι | alloi | AL-loo | |
| others | δὲ, | de | thay |
| is He said, | ὅτι | hoti | OH-tee |
| ὅμοιος | homoios | OH-moo-ose | |
| like | αὐτῷ | autō | af-TOH |
| him: | ἐστιν | estin | ay-steen |
| he but | ἐκεῖνος | ekeinos | ake-EE-nose |
| said, | ἔλεγεν | elegen | A-lay-gane |
| ὅτι | hoti | OH-tee | |
| I | Ἐγώ | egō | ay-GOH |
| am | εἰμι | eimi | ee-mee |
Tags சிலர் அவன்தான் என்றார்கள் வேறுசிலர் அவனுடைய சாயலாயிருக்கிறான் என்றார்கள் அவனோ நான்தான் அவன் என்றான்
யோவான் 9:9 Concordance யோவான் 9:9 Interlinear யோவான் 9:9 Image