Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோனா 1:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோனா யோனா 1 யோனா 1:10

யோனா 1:10
அவன் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி ஓடிப்போகிறவன் என்று தங்களுக்கு அறிவித்ததினால், அந்த மனுஷர் மிகவும் பயந்து, அவனை நோக்கி: நீ ஏன் இதைச் செய்தாய் என்றார்கள்.

Tamil Indian Revised Version
அவன் கர்த்தருடைய சந்நிதியிலிருந்து விலகி ஓடிப்போகிறவன் என்று தங்களுக்கு அறிவித்ததினால், அந்த மனிதர்கள் மிகவும் பயந்து, அவனை நோக்கி: நீ ஏன் இதைச் செய்தாய் என்றார்கள்.

Tamil Easy Reading Version
யோனா, தான் கர்த்தரிடமிருந்து ஓடி வந்ததாகச் சொன்னான். அவர்கள் அதனை அறிந்ததும் மிகவும் பயந்தார்கள். அவர்கள் யோனாவிடம் “உனது தேவனுக்கு எதிராக எந்த பயங்கரமான செயலைச் செய்தாய்?” என்று கேட்டார்கள்.

திருவிவிலியம்
மேலும், தாம் அந்த ஆண்டவரிடமிருந்து தப்பியோடி வந்ததாகவும் கூறினார். எனவே, அவர்கள் மிகவும் அஞ்சி, “நீ ஏன் இப்படிச் செய்தாய்?” என்று கேட்டார்கள்.

Jonah 1:9Jonah 1Jonah 1:11

King James Version (KJV)
Then were the men exceedingly afraid, and said unto him. Why hast thou done this? For the men knew that he fled from the presence of the LORD, because he had told them.

American Standard Version (ASV)
Then were the men exceedingly afraid, and said unto him, What is this that thou hast done? For the men knew that he was fleeing from the presence of Jehovah, because he had told them.

Bible in Basic English (BBE)
And the men were in great fear, and they said to him, What is this you have done? For the men had knowledge of his flight from the Lord because he had not kept it from them.

Darby English Bible (DBY)
Then were the men exceedingly afraid, and said unto him, What is this thou hast done? For the men knew that he fled from the presence of Jehovah: for he had told them.

World English Bible (WEB)
Then were the men exceedingly afraid, and said to him, “What is this that you have done?” For the men knew that he was fleeing from the presence of Yahweh, because he had told them.

Young’s Literal Translation (YLT)
And the men fear a great fear, and say unto him, `What `is’ this thou hast done!’ for the men have known that from the face of Jehovah he is fleeing, for he hath told them.

யோனா Jonah 1:10
அவன் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி ஓடிப்போகிறவன் என்று தங்களுக்கு அறிவித்ததினால், அந்த மனுஷர் மிகவும் பயந்து, அவனை நோக்கி: நீ ஏன் இதைச் செய்தாய் என்றார்கள்.
Then were the men exceedingly afraid, and said unto him. Why hast thou done this? For the men knew that he fled from the presence of the LORD, because he had told them.

Then
were
the
men
וַיִּֽירְא֤וּwayyîrĕʾûva-yee-reh-OO
exceedingly
הָֽאֲנָשִׁים֙hāʾănāšîmha-uh-na-SHEEM
afraid,
יִרְאָ֣הyirʾâyeer-AH
and
said
גְדוֹלָ֔הgĕdôlâɡeh-doh-LA
unto
וַיֹּאמְר֥וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
him,
Why
אֵלָ֖יוʾēlāyway-LAV
hast
thou
done
מַהmama
this?
זֹּ֣אתzōtzote
For
עָשִׂ֑יתָʿāśîtāah-SEE-ta
men
the
כִּֽיkee
knew
יָדְע֣וּyodʿûyode-OO
that
הָאֲנָשִׁ֗יםhāʾănāšîmha-uh-na-SHEEM
he
כִּֽיkee
fled
מִלִּפְנֵ֤יmillipnêmee-leef-NAY
from
the
presence
יְהוָה֙yĕhwāhyeh-VA
Lord,
the
of
ה֣וּאhûʾhoo
because
בֹרֵ֔חַbōrēaḥvoh-RAY-ak
he
had
told
them.
כִּ֥יkee
הִגִּ֖ידhiggîdhee-ɡEED
לָהֶֽם׃lāhemla-HEM


Tags அவன் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி ஓடிப்போகிறவன் என்று தங்களுக்கு அறிவித்ததினால் அந்த மனுஷர் மிகவும் பயந்து அவனை நோக்கி நீ ஏன் இதைச் செய்தாய் என்றார்கள்
யோனா 1:10 Concordance யோனா 1:10 Interlinear யோனா 1:10 Image