Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோனா 1:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோனா யோனா 1 யோனா 1:11

யோனா 1:11
பின்னும் சமுத்திரம் அதிகமாய்க் கொந்தளித்துக்கொண்டிருந்தபடியால், அவர்கள் அவனை நோக்கி: சமுத்திரம் நமக்கு அமரும்படி நாங்கள் உனக்கு என்ன செய்யவேண்டுமென்று கேட்டார்கள்.

Tamil Indian Revised Version
பின்னும் கடல் அதிகமாகக் கொந்தளித்துக்கொண்டிருந்ததால், அவர்கள் அவனை நோக்கி: கடல் நமக்காக அமைதியாகும்படி நாங்கள் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள்.

Tamil Easy Reading Version
காற்றும், கடல் அலைகளும் மேலும் மேலும் பலமடைந்தன. எனவே அவர்கள் யோனாவிடம், “நாங்கள் எங்களைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யவேண்டும்? நாங்கள் கடலை அமைதிப்படுத்த உனக்கு என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்கள்.

திருவிவிலியம்
கடலில் கொந்தளிப்பு மேலும் கடுமையாகிக் கொண்டிருந்ததால் அவர்கள் யோனாவிடம், “கடல் கொந்தளிப்பு அடங்கும்படி நாங்கள் உன்னை என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்கள்.⒫

Jonah 1:10Jonah 1Jonah 1:12

King James Version (KJV)
Then said they unto him, What shall we do unto thee, that the sea may be calm unto us? for the sea wrought, and was tempestuous.

American Standard Version (ASV)
Then said they unto him, What shall we do unto thee, that the sea may be calm unto us? for the sea grew more and more tempestuous.

Bible in Basic English (BBE)
And they said to him, What are we to do to you so that the sea may become calm for us? For the sea was getting rougher and rougher.

Darby English Bible (DBY)
And they said unto him, What shall we do unto thee, that the sea may be calm unto us? for the sea grew more and more tempestuous.

World English Bible (WEB)
Then said they to him, “What shall we do to you, that the sea may be calm to us?” For the sea grew more and more tempestuous.

Young’s Literal Translation (YLT)
And they say unto him, `What do we do to thee that the sea may cease from us, for the sea is more and more tempestuous?’

யோனா Jonah 1:11
பின்னும் சமுத்திரம் அதிகமாய்க் கொந்தளித்துக்கொண்டிருந்தபடியால், அவர்கள் அவனை நோக்கி: சமுத்திரம் நமக்கு அமரும்படி நாங்கள் உனக்கு என்ன செய்யவேண்டுமென்று கேட்டார்கள்.
Then said they unto him, What shall we do unto thee, that the sea may be calm unto us? for the sea wrought, and was tempestuous.

Then
said
וַיֹּאמְר֤וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
they
unto
אֵלָיו֙ʾēlāyway-lav
What
him,
מַהmama
shall
we
do
נַּ֣עֲשֶׂהnaʿăśeNA-uh-seh
sea
the
that
thee,
unto
לָּ֔ךְlāklahk
may
be
calm
וְיִשְׁתֹּ֥קwĕyištōqveh-yeesh-TOKE
unto
הַיָּ֖םhayyāmha-YAHM
for
us?
מֵֽעָלֵ֑ינוּmēʿālênûmay-ah-LAY-noo
the
sea
כִּ֥יkee
wrought,
הַיָּ֖םhayyāmha-YAHM
and
was
tempestuous.
הוֹלֵ֥ךְhôlēkhoh-LAKE
וְסֹעֵֽר׃wĕsōʿērveh-soh-ARE


Tags பின்னும் சமுத்திரம் அதிகமாய்க் கொந்தளித்துக்கொண்டிருந்தபடியால் அவர்கள் அவனை நோக்கி சமுத்திரம் நமக்கு அமரும்படி நாங்கள் உனக்கு என்ன செய்யவேண்டுமென்று கேட்டார்கள்
யோனா 1:11 Concordance யோனா 1:11 Interlinear யோனா 1:11 Image