யோனா 1:13
அந்த மனுஷர் கரைசேரும்படி வேகமாய் தண்டுவலித்தார்கள்; ஆனாலும் சமுத்திரம் வெகு மும்முரமாய்க் கொந்தளித்துக்கொண்டேயிருந்தபடியால் அவர்களால் கூடாமற்போயிற்று.
Tamil Indian Revised Version
அந்த மனிதர்கள் கரைசேருவதற்காக வேகமாகத் தண்டுவலித்தார்கள்; ஆனாலும் கடல் மிகவும் மும்முரமாகக் கொந்தளித்துக்கொண்டேயிருந்ததால் அவர்களால் முடியாமற்போனது.
Tamil Easy Reading Version
ஆனால் அவர்கள் யோனாவைக் கடலுக்குள் எறிய விரும்பவில்லை. அவர்கள் கப்பலை மறுபடியும் கரைக்குக் கொண்டுப்போக முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களால் முடியவில்லை. காற்றும், கடல் அலைகளும் மேலும் மேலும் பலமடைந்தன.
திருவிவிலியம்
ஆயினும், அவர்கள் கரைபோய்ச் சேர மிகுந்த வலிமையுடன் தண்டு வலித்தனர்; ஆனால் அவர்களால் இயலவில்லை. ஏனெனில், கடலின் கொந்தளிப்பு மேலும் மிகுதியாகக் கொண்டேயிருந்தது.
King James Version (KJV)
Nevertheless the men rowed hard to bring it to the land; but they could not: for the sea wrought, and was tempestuous against them.
American Standard Version (ASV)
Nevertheless the men rowed hard to get them back to the land; but they could not: for the sea grew more and more tempestuous against them.
Bible in Basic English (BBE)
And the men were working hard to get back to the land, but they were not able to do so: for the sea got rougher and rougher against them.
Darby English Bible (DBY)
But the men rowed hard to regain the land; but they could not; for the sea grew more and more tempestuous against them.
World English Bible (WEB)
Nevertheless the men rowed hard to get them back to the land; but they could not, for the sea grew more and more tempestuous against them.
Young’s Literal Translation (YLT)
And the men row to turn back unto the dry land, and are not able, for the sea is more and more tempestuous against them.
யோனா Jonah 1:13
அந்த மனுஷர் கரைசேரும்படி வேகமாய் தண்டுவலித்தார்கள்; ஆனாலும் சமுத்திரம் வெகு மும்முரமாய்க் கொந்தளித்துக்கொண்டேயிருந்தபடியால் அவர்களால் கூடாமற்போயிற்று.
Nevertheless the men rowed hard to bring it to the land; but they could not: for the sea wrought, and was tempestuous against them.
| Nevertheless the men | וַיַּחְתְּר֣וּ | wayyaḥtĕrû | va-yahk-teh-ROO |
| rowed hard | הָאֲנָשִׁ֗ים | hāʾănāšîm | ha-uh-na-SHEEM |
| bring to | לְהָשִׁ֛יב | lĕhāšîb | leh-ha-SHEEV |
| it to | אֶל | ʾel | el |
| the land; | הַיַּבָּשָׁ֖ה | hayyabbāšâ | ha-ya-ba-SHA |
| could they but | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
| not: | יָכֹ֑לוּ | yākōlû | ya-HOH-loo |
| for | כִּ֣י | kî | kee |
| the sea | הַיָּ֔ם | hayyām | ha-YAHM |
| wrought, | הוֹלֵ֥ךְ | hôlēk | hoh-LAKE |
| and was tempestuous | וְסֹעֵ֖ר | wĕsōʿēr | veh-soh-ARE |
| against | עֲלֵיהֶֽם׃ | ʿălêhem | uh-lay-HEM |
Tags அந்த மனுஷர் கரைசேரும்படி வேகமாய் தண்டுவலித்தார்கள் ஆனாலும் சமுத்திரம் வெகு மும்முரமாய்க் கொந்தளித்துக்கொண்டேயிருந்தபடியால் அவர்களால் கூடாமற்போயிற்று
யோனா 1:13 Concordance யோனா 1:13 Interlinear யோனா 1:13 Image