யோனா 3:7
மேலும் ராஜா தானும் தன் பிரதானிகளும் நிர்ணயம்பண்ணின கட்டளையாக, நினிவேயில் எங்கும் மனுஷரும் மிருகங்களும், மாடுகளும் ஆடுகளும் ஒன்றும் ருசிபாராதிருக்கவும், மேயாமலும் தண்ணீர் குடியாமலும் இருக்கவும்,
Tamil Indian Revised Version
மேலும் ராஜா, தானும் தன்னுடைய ஆலோசகர்களும் தீர்மானித்த கட்டளையாக, நினிவே எங்கும் மனிதர்களும் மிருகங்களும், மாடுகளும், ஆடுகளும் ஒன்றும் ருசிபார்க்காமலிருக்கவும், மேயாமலும் தண்ணீர் குடிக்காமலும் இருக்கவும்,
Tamil Easy Reading Version
அரசன் ஒரு சிறப்புச்செய்தியை எழுதி நகரம் முழுவதற்கும் அனுப்பினான். அரசனிடமிருந்தும் அவனது முக்கிய மந்திரிகளிடமிருந்தும் வரும் கட்டளை: கொஞ்ச காலத்திற்கு எம்மனிதனும் மிருகமும் உண்ணக் கூடாது. மாடுகளும் ஆடுகளும் கூட வயலுக்குப் போகக்கூடாது. நினிவேயில் வாழ்கிற எதுவும் உணவு உண்ணவோ தண்ணீர் குடிக்கவோ கூடாது.
திருவிவிலியம்
மேலும் அவன் ஓர் ஆணை பிறப்பித்து அதை நினிவே முழுதும் பறைசாற்றச் செய்தான். “இதனால் அரசரும் அரச அவையினரும் மக்கள் அனைவருக்கும் அறிவிப்பதாவது: எந்த மனிதரும் உணவைச் சுவைத்துக்கூடப் பார்க்கக் கூடாது. ஆடு, மாடு முதலிய விலங்குகளும் தீனி தின்னவோ தண்ணீர் குடிக்கவோ கூடாது.
King James Version (KJV)
And he caused it to be proclaimed and published through Nineveh by the decree of the king and his nobles, saying, Let neither man nor beast, herd nor flock, taste any thing: let them not feed, nor drink water:
American Standard Version (ASV)
And he made proclamation and published through Nineveh by the decree of the king and his nobles, saying, Let neither man nor beast, herd nor flock, taste anything; let them not feed, nor drink water;
Bible in Basic English (BBE)
And he had it given out in Nineveh, By the order of the king and his great men, no man or beast, herd or flock, is to have a taste of anything; let them have no food or water:
Darby English Bible (DBY)
And he caused it to be proclaimed and published through Nineveh by the decree of the king and his nobles, saying, Let neither man nor beast, herd nor flock, taste anything: let them not feed, nor drink water;
World English Bible (WEB)
He made a proclamation and published through Nineveh by the decree of the king and his nobles, saying, “Let neither man nor animal, herd nor flock, taste anything; let them not feed, nor drink water;
Young’s Literal Translation (YLT)
and he crieth and saith in Nineveh by a decree of the king and his great ones, saying, `Man and beast, herd and flock — let them not taste anything, let them not feed, even water let them not drink;
யோனா Jonah 3:7
மேலும் ராஜா தானும் தன் பிரதானிகளும் நிர்ணயம்பண்ணின கட்டளையாக, நினிவேயில் எங்கும் மனுஷரும் மிருகங்களும், மாடுகளும் ஆடுகளும் ஒன்றும் ருசிபாராதிருக்கவும், மேயாமலும் தண்ணீர் குடியாமலும் இருக்கவும்,
And he caused it to be proclaimed and published through Nineveh by the decree of the king and his nobles, saying, Let neither man nor beast, herd nor flock, taste any thing: let them not feed, nor drink water:
| And proclaimed be to it caused he | וַיַּזְעֵ֗ק | wayyazʿēq | va-yahz-AKE |
| and published | וַיֹּ֙אמֶר֙ | wayyōʾmer | va-YOH-MER |
| Nineveh through | בְּנִֽינְוֵ֔ה | bĕnînĕwē | beh-nee-neh-VAY |
| by the decree | מִטַּ֧עַם | miṭṭaʿam | mee-TA-am |
| of the king | הַמֶּ֛לֶךְ | hammelek | ha-MEH-lek |
| nobles, his and | וּגְדֹלָ֖יו | ûgĕdōlāyw | oo-ɡeh-doh-LAV |
| saying, | לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE |
| Let neither | הָאָדָ֨ם | hāʾādām | ha-ah-DAHM |
| man | וְהַבְּהֵמָ֜ה | wĕhabbĕhēmâ | veh-ha-beh-hay-MA |
| beast, nor | הַבָּקָ֣ר | habbāqār | ha-ba-KAHR |
| herd | וְהַצֹּ֗אן | wĕhaṣṣōn | veh-ha-TSONE |
| nor flock, | אַֽל | ʾal | al |
| taste | יִטְעֲמוּ֙ | yiṭʿămû | yeet-uh-MOO |
| any thing: | מְא֔וּמָה | mĕʾûmâ | meh-OO-ma |
| let them not | אַ֨ל | ʾal | al |
| feed, | יִרְע֔וּ | yirʿû | yeer-OO |
| nor | וּמַ֖יִם | ûmayim | oo-MA-yeem |
| drink | אַל | ʾal | al |
| water: | יִשְׁתּֽוּ׃ | yištû | yeesh-TOO |
Tags மேலும் ராஜா தானும் தன் பிரதானிகளும் நிர்ணயம்பண்ணின கட்டளையாக நினிவேயில் எங்கும் மனுஷரும் மிருகங்களும் மாடுகளும் ஆடுகளும் ஒன்றும் ருசிபாராதிருக்கவும் மேயாமலும் தண்ணீர் குடியாமலும் இருக்கவும்
யோனா 3:7 Concordance யோனா 3:7 Interlinear யோனா 3:7 Image