Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோனா 4:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோனா யோனா 4 யோனா 4:6

யோனா 4:6
யோனாவுடைய தலையின்மேல் நிழலுண்டாயிருக்கவும், அவனை அவனுடைய மனமடிவுக்கு நீங்கலாக்கவும் தேவனாகிய கர்த்தர் ஒரு ஆமணக்குச்செடியை முளைக்கக் கட்டளையிட்டு, அதை அவன்மேல் ஓங்கிவளரப்பண்ணினார்; அந்த ஆமணக்கின்மேல் யோனா மிகவும் சந்தோஷப்பட்டான்.

Tamil Indian Revised Version
யோனாவுடைய தலையின்மேல் நிழலுண்டாயிருக்கவும், அவனை அவனுடைய மனவருத்தத்திற்கு நீங்கலாக்கவும் தேவனாகிய கர்த்தர் ஒரு ஆமணக்குச்செடியை முளைக்கக் கட்டளையிட்டு, அதை அவன்மேல் ஓங்கி வளரச்செய்தார்; அந்த ஆமணக்குச் செடியினால் யோனா மிகவும் சந்தோஷப்பட்டான்.

Tamil Easy Reading Version
கர்த்தர் ஒரு ஆமணக்குச் செடியை யோனாவுக்கு மேல் வேகமாக வளரச் செய்தார். இது யோனா உட்காருவதற்குரிய நல்ல குளிர்ந்த நிழலைத் தந்தது. இது யோனவிற்கு மேலும் வசதியாக இருக்க உதவியது. யோனா அந்தச் செடிக்காக மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.

திருவிவிலியம்
கடவுளாகிய ஆண்டவரது ஏற்பாட்டின்படி ஆமணக்குச் செடி ஒன்று அங்கே முளைத்தது. அது வளர்ந்து யோனாவின் தலைக்கு நிழல் தந்து அவரது மனச்சோர்வை நீக்கியது. அந்த ஆமணக்குச் செடியைக் கண்டு யோனா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.⒫

Title
ஆமணக்குச் செடியும், ஒரு புழுவும்

Jonah 4:5Jonah 4Jonah 4:7

King James Version (KJV)
And the LORD God prepared a gourd, and made it to come up over Jonah, that it might be a shadow over his head, to deliver him from his grief. So Jonah was exceeding glad of the gourd.

American Standard Version (ASV)
And Jehovah God prepared a gourd, and made it to come up over Jonah, that it might be a shade over his head, to deliver him from his evil case. So Jonah was exceeding glad because of the gourd.

Bible in Basic English (BBE)
And the Lord God made a vine come up over Jonah to give him shade over his head. And Jonah was very glad because of the vine.

Darby English Bible (DBY)
And Jehovah Elohim prepared a gourd, and made it to come up over Jonah, that it might be a shade over his head, to deliver him from his trouble. And Jonah was exceeding glad because of the gourd.

World English Bible (WEB)
Yahweh God prepared a vine, and made it to come up over Jonah, that it might be a shade over his head, to deliver him from his discomfort. So Jonah was exceedingly glad because of the vine.

Young’s Literal Translation (YLT)
And Jehovah God appointeth a gourd, and causeth it to come up over Jonah, to be a shade over his head, to give deliverance to him from his affliction, and Jonah rejoiceth because of the gourd `with’ great joy.

யோனா Jonah 4:6
யோனாவுடைய தலையின்மேல் நிழலுண்டாயிருக்கவும், அவனை அவனுடைய மனமடிவுக்கு நீங்கலாக்கவும் தேவனாகிய கர்த்தர் ஒரு ஆமணக்குச்செடியை முளைக்கக் கட்டளையிட்டு, அதை அவன்மேல் ஓங்கிவளரப்பண்ணினார்; அந்த ஆமணக்கின்மேல் யோனா மிகவும் சந்தோஷப்பட்டான்.
And the LORD God prepared a gourd, and made it to come up over Jonah, that it might be a shadow over his head, to deliver him from his grief. So Jonah was exceeding glad of the gourd.

And
the
Lord
וַיְמַ֣ןwaymanvai-MAHN
God
יְהוָֽהyĕhwâyeh-VA
prepared
אֱ֠לֹהִיםʾĕlōhîmA-loh-heem
gourd,
a
קִיקָי֞וֹןqîqāyônkee-ka-YONE
up
come
to
it
made
and
וַיַּ֣עַל׀wayyaʿalva-YA-al
over
מֵעַ֣לmēʿalmay-AL
Jonah,
לְיוֹנָ֗הlĕyônâleh-yoh-NA
be
might
it
that
לִֽהְי֥וֹתlihĕyôtlee-heh-YOTE
shadow
a
צֵל֙ṣēltsale
over
עַלʿalal
his
head,
רֹאשׁ֔וֹrōʾšôroh-SHOH
to
deliver
לְהַצִּ֥ילlĕhaṣṣîlleh-ha-TSEEL
grief.
his
from
him
ל֖וֹloh
So
Jonah
מֵרָֽעָת֑וֹmērāʿātômay-ra-ah-TOH
was
וַיִּשְׂמַ֥חwayyiśmaḥva-yees-MAHK
exceeding
יוֹנָ֛הyônâyoh-NA
glad
עַלʿalal
of
הַקִּֽיקָי֖וֹןhaqqîqāyônha-kee-ka-YONE
the
gourd.
שִׂמְחָ֥הśimḥâseem-HA
גְדוֹלָֽה׃gĕdôlâɡeh-doh-LA


Tags யோனாவுடைய தலையின்மேல் நிழலுண்டாயிருக்கவும் அவனை அவனுடைய மனமடிவுக்கு நீங்கலாக்கவும் தேவனாகிய கர்த்தர் ஒரு ஆமணக்குச்செடியை முளைக்கக் கட்டளையிட்டு அதை அவன்மேல் ஓங்கிவளரப்பண்ணினார் அந்த ஆமணக்கின்மேல் யோனா மிகவும் சந்தோஷப்பட்டான்
யோனா 4:6 Concordance யோனா 4:6 Interlinear யோனா 4:6 Image