Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 1:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 1 யோசுவா 1:13

யோசுவா 1:13
கர்த்தருடைய தாசனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை இளைப்பாறப்பண்ணி, இந்த தேசத்தை உங்களுக்குக் கொடுத்தாரே.

Tamil Indian Revised Version
கர்த்தருடைய ஊழியக்காரனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள்; உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்களை இளைப்பாறச்செய்து, இந்த தேசத்தை உங்களுக்குக் கொடுத்தாரே.

Tamil Easy Reading Version
அவன், “கர்த்தருடைய ஊழியக்காரனாகிய மோசே உங்களுக்குக் கூறியதை நினைவுகூருங்கள். தேவனாகிய கர்த்தர் நீங்கள் தங்குவதற்காக ஓரிடத்தை உங்களுக்குக் கொடுப்பார் என்று அவன் கூறினான். கர்த்தர் அத்தேசத்தை உங்களுக்குத் தருவார்!

திருவிவிலியம்
“உங்களுக்கு ஆண்டவரின் ஊழியர் மோசே கட்டளையிட்டதை நினைவுகொள்ளுங்கள். உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு அமைதி அருள்வார். இந்நாட்டை உங்களுக்கு அளிப்பார்.

Joshua 1:12Joshua 1Joshua 1:14

King James Version (KJV)
Remember the word which Moses the servant of the LORD commanded you, saying, The LORD your God hath given you rest, and hath given you this land.

American Standard Version (ASV)
Remember the word which Moses the servant of Jehovah commanded you, saying, Jehovah your God giveth you rest, and will give you this land.

Bible in Basic English (BBE)
Keep in mind what Moses, the servant of the Lord, said to you, The Lord your God is sending you rest and will give you this land.

Darby English Bible (DBY)
Remember the word that Moses the servant of Jehovah commanded you, saying, Jehovah your God has given you rest and has given you this land.

Webster’s Bible (WBT)
Remember the word which Moses the servant of the LORD commanded you, saying, The LORD your God hath given you rest, and hath given you this land.

World English Bible (WEB)
Remember the word which Moses the servant of Yahweh commanded you, saying, Yahweh your God gives you rest, and will give you this land.

Young’s Literal Translation (YLT)
`Remember the word which Moses, servant of Jehovah, commanded you, saying, Jehovah your God is giving rest to you, and He hath given to you this land;

யோசுவா Joshua 1:13
கர்த்தருடைய தாசனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை இளைப்பாறப்பண்ணி, இந்த தேசத்தை உங்களுக்குக் கொடுத்தாரே.
Remember the word which Moses the servant of the LORD commanded you, saying, The LORD your God hath given you rest, and hath given you this land.

Remember
זָכוֹר֙zākôrza-HORE

אֶתʾetet
the
word
הַדָּבָ֔רhaddābārha-da-VAHR
which
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
Moses
צִוָּ֥הṣiwwâtsee-WA
servant
the
אֶתְכֶ֛םʾetkemet-HEM
of
the
Lord
מֹשֶׁ֥הmōšemoh-SHEH
commanded
עֶֽבֶדʿebedEH-ved
you,
saying,
יְהוָ֖הyĕhwâyeh-VA
Lord
The
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
your
God
יְהוָ֤הyĕhwâyeh-VA
hath
given
you
rest,
אֱלֹֽהֵיכֶם֙ʾĕlōhêkemay-loh-hay-HEM
given
hath
and
מֵנִ֣יחַmēnîaḥmay-NEE-ak
you

לָכֶ֔םlākemla-HEM
this
וְנָתַ֥ןwĕnātanveh-na-TAHN
land.
לָכֶ֖םlākemla-HEM
אֶתʾetet
הָאָ֥רֶץhāʾāreṣha-AH-rets
הַזֹּֽאת׃hazzōtha-ZOTE


Tags கர்த்தருடைய தாசனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை இளைப்பாறப்பண்ணி இந்த தேசத்தை உங்களுக்குக் கொடுத்தாரே
யோசுவா 1:13 Concordance யோசுவா 1:13 Interlinear யோசுவா 1:13 Image