யோசுவா 1:15
கர்த்தர் உங்களைப்போல உங்கள் சகோதரரையும் இளைப்பாறப்பண்ணி, அவர்களும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தங்களுக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுமட்டும், அவர்களுக்கு உதவிசெய்யக்கடவீர்கள்; பின்பு நீங்கள் கர்த்தருடைய தாசனாகிய மோசே உங்களுக்கு யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியன் உதிக்கும் திசைக்கு நேராகக் கொடுத்த உங்கள் சுதந்தரமான தேசத்துக்குத் திரும்பி, அதைச் சுதந்தரித்துக்கொண்டிருப்பீர்களாக என்றான்.
Tamil Indian Revised Version
கர்த்தர் உங்களைப்போல உங்களுடைய சகோதரர்களையும் இளைப்பாறச்செய்து, அவர்களும் உங்களுடைய தேவனாகிய கர்த்தர் தங்களுக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்வரை, அவர்களுக்கு உதவிசெய்வீர்களாக; பின்பு நீங்கள் கர்த்தருடைய ஊழியக்காரனாகிய மோசே உங்களுக்கு யோர்தானுக்கு இந்தப்புறத்தில் சூரியன் உதிக்கும் திசைக்கு நேராகக் கொடுத்த உங்களுடைய சொந்தமான தேசத்திற்குத் திரும்பி, அதைச் சுதந்தரித்துக் கொண்டிருப்பீர்களாக என்றான்.
Tamil Easy Reading Version
கர்த்தர் நீங்கள் தங்கியிருப்பதற்கு ஓர் இடத்தைக் கொடுத்தார். அதையே உங்கள் சகோதரருக்கும் செய்வார். தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குத் தருகின்ற தேசத்தைக் கைப்பற்றுவதற்கு நீங்கள் உதவ வேண்டும். பிறகு நீங்கள் யோர்தான் நதிக்குக் கிழக்கிலுள்ள உங்கள் சொந்த தேசத்திற்குத் திரும்பி வரலாம். கர்த்தருடைய ஊழியனாகிய மோசே உங்களுக்கு அத்தேசத்தைப் பிரித்துக் கொடுத்தான்” என்றான்.
திருவிவிலியம்
ஆண்டவர் உங்களுக்குச் செய்ததுபோல் உங்கள் சகோதரர்களையும் அந்நாட்டில் குடியேற்றி அவர்களுக்கும் அமைதி அருள்வார். அதுவரை அவர்களுக்கு உதவுங்கள். அவர்களும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கொடுக்கும் நாட்டை உரிமையாக்கிக் கொள்வர். பின்னர், கதிரவன் உதிப்பதும், கடவுளின் ஊழியர் மோசே உங்களுக்கு அளித்ததும், நீங்கள் ஏற்கெனவே உடைமையாக்கிக் கொண்டதுமான கீழையோர்தானுக்குத் திரும்பிவந்து அந்நாட்டை உரிமையாக்கிக்கொள்வீர்கள்.”⒫
King James Version (KJV)
Until the LORD have given your brethren rest, as he hath given you, and they also have possessed the land which the LORD your God giveth them: then ye shall return unto the land of your possession, and enjoy it, which Moses the LORD’s servant gave you on this side Jordan toward the sunrising.
American Standard Version (ASV)
until Jehovah have given your brethren rest, as `he hath given’ you, and they also have possessed the land which Jehovah your God giveth them: then ye shall return unto the land of your possession, and possess it, which Moses the servant of Jehovah gave you beyond the Jordan toward the sunrising.
Bible in Basic English (BBE)
Till the Lord has given your brothers rest, as he has given it to you, and they have taken their heritage in the land which the Lord your God is giving them: then you will go back to the land of your heritage which Moses, the servant of the Lord, gave you on the east side of Jordan.
Darby English Bible (DBY)
until Jehovah give your brethren rest as to you, and they also take possession of the land which Jehovah your God giveth them; then shall ye return into the land of your possession and possess it, which Moses the servant of Jehovah gave you on this side of the Jordan toward the sun-rising.
Webster’s Bible (WBT)
Until the LORD shall have given your brethren rest, as he hath given you, and they also have possessed the land which the LORD your God giveth them: then ye shall return to the land of your possession, and enjoy it, which Moses the LORD’S servant gave you on this side of Jordan towards the sun-rising.
World English Bible (WEB)
until Yahweh have given your brothers rest, as [he has given] you, and they also have possessed the land which Yahweh your God gives them: then you shall return to the land of your possession, and possess it, which Moses the servant of Yahweh gave you beyond the Jordan toward the sunrise.
Young’s Literal Translation (YLT)
till that Jehovah giveth rest to your brethren as to yourselves, and they have possessed, even they, the land which Jehovah your God is giving to them; then ye have turned back to the land of your possession, and have possessed it, which Moses, servant of Jehovah, hath given to you beyond the Jordan, `at’ the sun-rising.’
யோசுவா Joshua 1:15
கர்த்தர் உங்களைப்போல உங்கள் சகோதரரையும் இளைப்பாறப்பண்ணி, அவர்களும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தங்களுக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுமட்டும், அவர்களுக்கு உதவிசெய்யக்கடவீர்கள்; பின்பு நீங்கள் கர்த்தருடைய தாசனாகிய மோசே உங்களுக்கு யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியன் உதிக்கும் திசைக்கு நேராகக் கொடுத்த உங்கள் சுதந்தரமான தேசத்துக்குத் திரும்பி, அதைச் சுதந்தரித்துக்கொண்டிருப்பீர்களாக என்றான்.
Until the LORD have given your brethren rest, as he hath given you, and they also have possessed the land which the LORD your God giveth them: then ye shall return unto the land of your possession, and enjoy it, which Moses the LORD's servant gave you on this side Jordan toward the sunrising.
| Until | עַ֠ד | ʿad | ad |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| the Lord | יָנִ֨יחַ | yānîaḥ | ya-NEE-ak |
| brethren your given have | יְהוָ֥ה׀ | yĕhwâ | yeh-VA |
| rest, | לַֽאֲחֵיכֶם֮ | laʾăḥêkem | la-uh-hay-HEM |
| they and you, given hath he as | כָּכֶם֒ | kākem | ka-HEM |
| also | וְיָֽרְשׁ֣וּ | wĕyārĕšû | veh-ya-reh-SHOO |
| have possessed | גַם | gam | ɡahm |
| הֵ֔מָּה | hēmmâ | HAY-ma | |
| land the | אֶת | ʾet | et |
| which | הָאָ֕רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| the Lord | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| your God | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
| giveth | אֱלֹֽהֵיכֶ֖ם | ʾĕlōhêkem | ay-loh-hay-HEM |
| return shall ye then them: | נֹתֵ֣ן | nōtēn | noh-TANE |
| unto the land | לָהֶ֑ם | lāhem | la-HEM |
| possession, your of | וְשַׁבְתֶּ֞ם | wĕšabtem | veh-shahv-TEM |
| and enjoy | לְאֶ֤רֶץ | lĕʾereṣ | leh-EH-rets |
| it, which | יְרֻשַּׁתְכֶם֙ | yĕruššatkem | yeh-roo-shaht-HEM |
| Moses | וִֽירִשְׁתֶּ֣ם | wîrištem | vee-reesh-TEM |
| Lord's the | אוֹתָ֔הּ | ʾôtāh | oh-TA |
| servant | אֲשֶׁ֣ר׀ | ʾăšer | uh-SHER |
| gave | נָתַ֣ן | nātan | na-TAHN |
| side this on you | לָכֶ֗ם | lākem | la-HEM |
| Jordan | מֹשֶׁה֙ | mōšeh | moh-SHEH |
| toward the sunrising. | עֶ֣בֶד | ʿebed | EH-ved |
| יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA | |
| בְּעֵ֥בֶר | bĕʿēber | beh-A-ver | |
| הַיַּרְדֵּ֖ן | hayyardēn | ha-yahr-DANE | |
| מִזְרַ֥ח | mizraḥ | meez-RAHK | |
| הַשָּֽׁמֶשׁ׃ | haššāmeš | ha-SHA-mesh |
Tags கர்த்தர் உங்களைப்போல உங்கள் சகோதரரையும் இளைப்பாறப்பண்ணி அவர்களும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தங்களுக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுமட்டும் அவர்களுக்கு உதவிசெய்யக்கடவீர்கள் பின்பு நீங்கள் கர்த்தருடைய தாசனாகிய மோசே உங்களுக்கு யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியன் உதிக்கும் திசைக்கு நேராகக் கொடுத்த உங்கள் சுதந்தரமான தேசத்துக்குத் திரும்பி அதைச் சுதந்தரித்துக்கொண்டிருப்பீர்களாக என்றான்
யோசுவா 1:15 Concordance யோசுவா 1:15 Interlinear யோசுவா 1:15 Image