Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 1:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 1 யோசுவா 1:16

யோசுவா 1:16
அப்பொழுது அவர்கள் யோசுவாவுக்குப் பிரதியுத்தரமாக: நீர் எங்களுக்குக் கட்டளையிடுகிறதையெல்லாம் செய்வோம்; நீர் எங்களை அனுப்பும் இடமெங்கும் போவோம்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்கள் யோசுவாவுக்கு மறுமொழியாக: நீர் எங்களுக்குக் கட்டளையிடுகிறதையெல்லாம் செய்வோம்; நீர் எங்களை அனுப்பும் இடங்களுக்கெல்லாம் போவோம்.

Tamil Easy Reading Version
அப்போது ஜனங்கள் யோசுவாவிடம்:, “நீர் எங்களுக்குக் கட்டளையிடுகின்ற எல்லாக் காரியங்களையும் செய்வோம்! நீர் சொல்கின்ற இடங்களுக்கெல்லாம் போவோம்!

திருவிவிலியம்
அவர்கள் யோசுவாவிடம், “நீர் எங்களுக்குக் கட்டளை இடுவதை நாங்கள் செய்வோம். நீர் அனுப்பும் இடத்திற்கெல்லாம் நாங்கள் செல்வோம்.

Joshua 1:15Joshua 1Joshua 1:17

King James Version (KJV)
And they answered Joshua, saying, All that thou commandest us we will do, and whithersoever thou sendest us, we will go.

American Standard Version (ASV)
And they answered Joshua, saying, All that thou hast commanded us we will do, and whithersoever thou sendest us we will go.

Bible in Basic English (BBE)
Then they said to Joshua in answer, Whatever you say to us we will do, and wherever you send us we will go.

Darby English Bible (DBY)
And they answered Joshua, saying, All that thou hast commanded us will we do, and whither thou shalt send us will we go.

Webster’s Bible (WBT)
And they answered Joshua, saying, All that thou commandest us, we will do, and whithersoever thou sendest us, we will go.

World English Bible (WEB)
They answered Joshua, saying, All that you have commanded us we will do, and wherever you send us we will go.

Young’s Literal Translation (YLT)
And they answer Joshua, saying, `All that thou hast commanded us we do; and unto every `place’ whither thou dost send us, we go;

யோசுவா Joshua 1:16
அப்பொழுது அவர்கள் யோசுவாவுக்குப் பிரதியுத்தரமாக: நீர் எங்களுக்குக் கட்டளையிடுகிறதையெல்லாம் செய்வோம்; நீர் எங்களை அனுப்பும் இடமெங்கும் போவோம்.
And they answered Joshua, saying, All that thou commandest us we will do, and whithersoever thou sendest us, we will go.

And
they
answered
וַֽיַּעֲנ֔וּwayyaʿănûva-ya-uh-NOO

אֶתʾetet
Joshua,
יְהוֹשֻׁ֖עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
All
כֹּ֤לkōlkole
that
אֲשֶׁרʾăšeruh-SHER
thou
commandest
צִוִּיתָ֙נוּ֙ṣiwwîtānûtsee-wee-TA-NOO
do,
will
we
us
נַֽעֲשֶׂ֔הnaʿăśena-uh-SEH
and
whithersoever
וְאֶֽלwĕʾelveh-EL

כָּלkālkahl
sendest
thou
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
us,
we
will
go.
תִּשְׁלָחֵ֖נוּtišlāḥēnûteesh-la-HAY-noo
נֵלֵֽךְ׃nēlēknay-LAKE


Tags அப்பொழுது அவர்கள் யோசுவாவுக்குப் பிரதியுத்தரமாக நீர் எங்களுக்குக் கட்டளையிடுகிறதையெல்லாம் செய்வோம் நீர் எங்களை அனுப்பும் இடமெங்கும் போவோம்
யோசுவா 1:16 Concordance யோசுவா 1:16 Interlinear யோசுவா 1:16 Image