யோசுவா 10:21
ஜனங்களெல்லாரும் சுகமாய் மக்கெதாவிலிருக்கிற பாளயத்திலே, யோசுவாவினிடத்திற்குத் திரும்பிவந்தார்கள்; இஸ்ரவேல் புத்திரருக்கு விரோதமாக ஒருவனும் தன் நாவை அசைக்கவில்லை.
Tamil Indian Revised Version
மக்களெல்லோரும் சுகமாக மக்கெதாவிலிருக்கிற முகாமிலே, யோசுவாவிடம் திரும்பிவந்தார்கள்; இஸ்ரவேல் மக்களுக்கு விரோதமாக ஒருவனும் தன் நாவை அசைக்கவில்லை.
Tamil Easy Reading Version
போர் முடிந்தபின், மக்கெதாவிற்கு யோசுவாவின் ஆட்கள் திரும்பி வந்தனர். இஸ்ரவேல் ஜனங்களுக்கெதிராக எதையும் கூறும் துணிவு அந்நாட்டு ஜனங்களுக்கு இருக்கவில்லை.
திருவிவிலியம்
மக்கேதாவில் பாளையம் இறங்கியிருந்த யோசுவாவிடம் மக்கள் அனைவரும் நலமே திரும்பினர். இஸ்ரயேலுக்கு எதிராக எவரும் வாய்திறக்கக்கூட இல்லை.⒫
King James Version (KJV)
And all the people returned to the camp to Joshua at Makkedah in peace: none moved his tongue against any of the children of Israel.
American Standard Version (ASV)
that all the people returned to the camp to Joshua at Makkedah in peace: none moved his tongue against any of the children of Israel.
Bible in Basic English (BBE)
All the people went back to Joshua to the tent-circle at Makkedah in peace: and no one said a word against the children of Israel.
Darby English Bible (DBY)
and all the people returned to the camp to Joshua, at Makkedah, in peace; none moved his tongue against the children of Israel.
Webster’s Bible (WBT)
And all the people returned to the camp to Joshua at Makkedah in peace: none moved his tongue against any of the children of Israel.
World English Bible (WEB)
that all the people returned to the camp to Joshua at Makkedah in peace: none moved his tongue against any of the children of Israel.
Young’s Literal Translation (YLT)
that all the people turn back to the camp, unto Joshua, `at’ Makkedah, in peace; none moved sharply his tongue against the sons of Israel.
யோசுவா Joshua 10:21
ஜனங்களெல்லாரும் சுகமாய் மக்கெதாவிலிருக்கிற பாளயத்திலே, யோசுவாவினிடத்திற்குத் திரும்பிவந்தார்கள்; இஸ்ரவேல் புத்திரருக்கு விரோதமாக ஒருவனும் தன் நாவை அசைக்கவில்லை.
And all the people returned to the camp to Joshua at Makkedah in peace: none moved his tongue against any of the children of Israel.
| And all | וַיָּשֻׁבוּ֩ | wayyāšubû | va-ya-shoo-VOO |
| the people | כָל | kāl | hahl |
| returned | הָעָ֨ם | hāʿām | ha-AM |
| to | אֶל | ʾel | el |
| camp the | הַמַּֽחֲנֶ֧ה | hammaḥăne | ha-ma-huh-NEH |
| to | אֶל | ʾel | el |
| Joshua | יְהוֹשֻׁ֛עַ | yĕhôšuaʿ | yeh-hoh-SHOO-ah |
| at Makkedah | מַקֵּדָ֖ה | maqqēdâ | ma-kay-DA |
| peace: in | בְּשָׁל֑וֹם | bĕšālôm | beh-sha-LOME |
| none | לֹֽא | lōʾ | loh |
| moved | חָרַ֞ץ | ḥāraṣ | ha-RAHTS |
| לִבְנֵ֧י | libnê | leev-NAY | |
| his tongue | יִשְׂרָאֵ֛ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| any against | לְאִ֖ישׁ | lĕʾîš | leh-EESH |
| of the children | אֶת | ʾet | et |
| of Israel. | לְשֹׁנֽוֹ׃ | lĕšōnô | leh-shoh-NOH |
Tags ஜனங்களெல்லாரும் சுகமாய் மக்கெதாவிலிருக்கிற பாளயத்திலே யோசுவாவினிடத்திற்குத் திரும்பிவந்தார்கள் இஸ்ரவேல் புத்திரருக்கு விரோதமாக ஒருவனும் தன் நாவை அசைக்கவில்லை
யோசுவா 10:21 Concordance யோசுவா 10:21 Interlinear யோசுவா 10:21 Image