யோசுவா 10:22
அப்பொழுது யோசுவா: கெபியின் வாயைத்திறந்து, அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் கெபியிலிருந்து என்னிடத்தில் வெளியே கொண்டுவாருங்கள் என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது யோசுவா: குகையின் வாயைத் திறந்து, அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் குகையிலிருந்து என்னிடம் வெளியே கொண்டுவாருங்கள் என்றான்.
Tamil Easy Reading Version
யோசுவா, “குகையின் வாசலை மூடியுள்ள கற்களை அகற்றி, ஐந்து அரசர்களையும் என் முன் கொண்டு வாருங்கள்” என்றான்.
திருவிவிலியம்
யோசுவா, “குகையின் வாயிலைத் திறந்து, அந்த ஐந்து மன்னர்களையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” என்றார்.
King James Version (KJV)
Then said Joshua, Open the mouth of the cave, and bring out those five kings unto me out of the cave.
American Standard Version (ASV)
Then said Joshua, Open the mouth of the cave, and bring forth those five kings unto me out of the cave.
Bible in Basic English (BBE)
Then Joshua said, Take away the stones from the mouth of the hole in the rock, and make those five kings come out to me.
Darby English Bible (DBY)
And Joshua said, Open the mouth of the cave, and bring forth to me those five kings out of the cave.
Webster’s Bible (WBT)
Then said Joshua, Open the mouth of the cave, and bring those five kings to me out of the cave.
World English Bible (WEB)
Then said Joshua, Open the mouth of the cave, and bring forth those five kings to me out of the cave.
Young’s Literal Translation (YLT)
And Joshua saith, `Open ye the mouth of the cave, and bring out unto me these five kings from the cave;’
யோசுவா Joshua 10:22
அப்பொழுது யோசுவா: கெபியின் வாயைத்திறந்து, அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் கெபியிலிருந்து என்னிடத்தில் வெளியே கொண்டுவாருங்கள் என்றான்.
Then said Joshua, Open the mouth of the cave, and bring out those five kings unto me out of the cave.
| Then said | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| Joshua, | יְהוֹשֻׁ֔עַ | yĕhôšuaʿ | yeh-hoh-SHOO-ah |
| Open | פִּתְח֖וּ | pitḥû | peet-HOO |
| אֶת | ʾet | et | |
| mouth the | פִּ֣י | pî | pee |
| of the cave, | הַמְּעָרָ֑ה | hammĕʿārâ | ha-meh-ah-RA |
| out bring and | וְהוֹצִ֣יאוּ | wĕhôṣîʾû | veh-hoh-TSEE-oo |
| אֵלַ֗י | ʾēlay | ay-LAI | |
| those | אֶת | ʾet | et |
| five | חֲמֵ֛שֶׁת | ḥămēšet | huh-MAY-shet |
| kings | הַמְּלָכִ֥ים | hammĕlākîm | ha-meh-la-HEEM |
| unto | הָאֵ֖לֶּה | hāʾēlle | ha-A-leh |
| me out of | מִן | min | meen |
| the cave. | הַמְּעָרָֽה׃ | hammĕʿārâ | ha-meh-ah-RA |
Tags அப்பொழுது யோசுவா கெபியின் வாயைத்திறந்து அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் கெபியிலிருந்து என்னிடத்தில் வெளியே கொண்டுவாருங்கள் என்றான்
யோசுவா 10:22 Concordance யோசுவா 10:22 Interlinear யோசுவா 10:22 Image