Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 10:32

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 10 யோசுவா 10:32

யோசுவா 10:32
கர்த்தர் லாகீசை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அதை இரண்டாம் நாளிலே பிடித்து, லிப்னாவுக்குச் செய்ததுபோல, அதையும் அதிலுள்ள எல்லா நரஜீவன்களையும் பட்டயக்கருக்கினால் அழித்தான்.

Tamil Indian Revised Version
கர்த்தர் லாகீசை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அதை இரண்டாம் நாளிலே பிடித்து, லிப்னாவுக்குச் செய்ததுபோல, அதையும் அதிலுள்ள எல்லா உயிரினங்களையும் பட்டயத்தினால் அழித்தான்.

Tamil Easy Reading Version
லாகீசு நகரத்தைத் தோற்கடிப்பதற்கு கர்த்தர் அவர்களை அனுமதித்தார். இரண்டாம் நாளில் அந்நகரைத் தோற்கடித்தார்கள். லிப்னாவில் செய்தபடியே, இஸ்ரவேல் ஜனங்கள் அந்நகரிலிருந்த அனைவரையும் கொன்றார்கள்.

திருவிவிலியம்
ஆண்டவர் இலாக்கிசை இஸ்ரயேலின் கையில் ஒப்படைத்தார். அதை இரண்டாம் நாளில் யோசுவா கைப்பற்றினார். வாள்முனையில் அதை அழித்தார்; அதனுள் இருந்த அனைவருக்கும் லிப்னாவுக்குச் செய்தது போல் செய்தார்.⒫

Joshua 10:31Joshua 10Joshua 10:33

King James Version (KJV)
And the LORD delivered Lachish into the hand of Israel, which took it on the second day, and smote it with the edge of the sword, and all the souls that were therein, according to all that he had done to Libnah.

American Standard Version (ASV)
and Jehovah delivered Lachish into the hand of Israel; and he took it on the second day, and smote it with the edge of the sword, and all the souls that were therein, according to all that he had done to Libnah.

Bible in Basic English (BBE)
And the Lord gave Lachish into the hands of Israel, and on the second day he took it, putting it and every person in it to the sword without mercy, as he had done to Libnah.

Darby English Bible (DBY)
And Jehovah gave Lachish into the hand of Israel; and they took it on the second day, and smote it with the edge of the sword, and all the souls that were therein, according to all that he had done to Libnah.

Webster’s Bible (WBT)
And the LORD delivered Lachish into the hand of Israel, who took it on the second day, and smote it with the edge of the sword, and all the souls that were in it, according to all that he had done to Libnah.

World English Bible (WEB)
and Yahweh delivered Lachish into the hand of Israel; and he took it on the second day, and struck it with the edge of the sword, and all the souls who were therein, according to all that he had done to Libnah.

Young’s Literal Translation (YLT)
And Jehovah giveth Lachish into the hand of Israel, and it captureth it on the second day, and smiteth it by the mouth of the sword, and every person who `is’ in it, according to all that it did to Libnah.

யோசுவா Joshua 10:32
கர்த்தர் லாகீசை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அதை இரண்டாம் நாளிலே பிடித்து, லிப்னாவுக்குச் செய்ததுபோல, அதையும் அதிலுள்ள எல்லா நரஜீவன்களையும் பட்டயக்கருக்கினால் அழித்தான்.
And the LORD delivered Lachish into the hand of Israel, which took it on the second day, and smote it with the edge of the sword, and all the souls that were therein, according to all that he had done to Libnah.

And
the
Lord
וַיִּתֵּן֩wayyittēnva-yee-TANE
delivered
יְהוָ֨הyĕhwâyeh-VA

אֶתʾetet
Lachish
לָכִ֜ישׁlākîšla-HEESH
hand
the
into
בְּיַ֣דbĕyadbeh-YAHD
of
Israel,
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
took
which
וַֽיִּלְכְּדָהּ֙wayyilkĕdāhva-yeel-keh-DA
it
on
the
second
בַּיּ֣וֹםbayyômBA-yome
day,
הַשֵּׁנִ֔יhaššēnîha-shay-NEE
and
smote
וַיַּכֶּ֣הָwayyakkehāva-ya-KEH-ha
edge
the
with
it
לְפִיlĕpîleh-FEE
of
the
sword,
חֶ֔רֶבḥerebHEH-rev
all
and
וְאֶתwĕʾetveh-ET
the
souls
כָּלkālkahl
that
הַנֶּ֖פֶשׁhannepešha-NEH-fesh
all
to
according
therein,
were
אֲשֶׁרʾăšeruh-SHER
that
בָּ֑הּbāhba
he
had
done
כְּכֹ֥לkĕkōlkeh-HOLE
to
Libnah.
אֲשֶׁרʾăšeruh-SHER
עָשָׂ֖הʿāśâah-SA
לְלִבְנָֽה׃lĕlibnâleh-leev-NA


Tags கர்த்தர் லாகீசை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார் அதை இரண்டாம் நாளிலே பிடித்து லிப்னாவுக்குச் செய்ததுபோல அதையும் அதிலுள்ள எல்லா நரஜீவன்களையும் பட்டயக்கருக்கினால் அழித்தான்
யோசுவா 10:32 Concordance யோசுவா 10:32 Interlinear யோசுவா 10:32 Image