Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 10:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 10 யோசுவா 10:33

யோசுவா 10:33
அப்பொழுது கேசேரின் ராஜாவாகிய ஓராம் லாகீசுக்குத் துணைசெய்யும்படி வந்தான்; யோசுவா அவனையும் அவன் ஜனத்தையும் ஒருவனும் மீதியாயிராதபடி, வெட்டிப்போட்டான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது கேசேரின் ராஜாவாகிய ஓராம் லாகீசுக்கு உதவிசெய்யும்படி வந்தான்; யோசுவா அவனையும் அவனுடைய மக்களையும், ஒருவனும் மீதியாக இல்லாதபடி, வெட்டிப்போட்டான்.

Tamil Easy Reading Version
அப்போது கேசேரின் அரசனாகிய ஓராம், லாகீசுக்கு உதவியாக வந்தான். யோசுவா அவனையும் அவனது படையையும் கூட வென்றான். யாரும் உயிரோடு விடப்படவில்லை.

திருவிவிலியம்
கெசேரின் மன்னன் ஓராம் இலாக்கிசுக்கு உதவி செய்யச் சென்றான். யோசுவா அவனையும் அவன் மக்களையும் எவரும் தப்பாதபடி கொன்றார்.⒫

Joshua 10:32Joshua 10Joshua 10:34

King James Version (KJV)
Then Horam king of Gezer came up to help Lachish; and Joshua smote him and his people, until he had left him none remaining.

American Standard Version (ASV)
Then Horam king of Gezer came up to help Lachish; and Joshua smote him and his people, until he had left him none remaining.

Bible in Basic English (BBE)
Then Horam, king of Gezer, came up to the help of Lachish; and Joshua overcame him and his people, putting all of them to death.

Darby English Bible (DBY)
Then Horam king of Gezer came up to help Lachish; and Joshua smote him and his people, until he had left him none remaining.

Webster’s Bible (WBT)
Then Horam king of Gezer came up to help Lachish; and Joshua smote him and his people, until he had left him none remaining.

World English Bible (WEB)
Then Horam king of Gezer came up to help Lachish; and Joshua struck him and his people, until he had left him none remaining.

Young’s Literal Translation (YLT)
Than hath Horam king of Gezer come up to help Lachish, and Joshua smiteth him and his people, till he hath not left to him a remnant.

யோசுவா Joshua 10:33
அப்பொழுது கேசேரின் ராஜாவாகிய ஓராம் லாகீசுக்குத் துணைசெய்யும்படி வந்தான்; யோசுவா அவனையும் அவன் ஜனத்தையும் ஒருவனும் மீதியாயிராதபடி, வெட்டிப்போட்டான்.
Then Horam king of Gezer came up to help Lachish; and Joshua smote him and his people, until he had left him none remaining.

Then
אָ֣זʾāzaz
Horam
עָלָ֗הʿālâah-LA
king
הֹרָם֙hōrāmhoh-RAHM
of
Gezer
מֶ֣לֶךְmelekMEH-lek
up
came
גֶּ֔זֶרgezerɡEH-zer
to
help
לַעְזֹ֖רlaʿzōrla-ZORE

אֶתʾetet
Lachish;
לָכִ֑ישׁlākîšla-HEESH
Joshua
and
וַיַּכֵּ֤הוּwayyakkēhûva-ya-KAY-hoo
smote
יְהוֹשֻׁ֙עַ֙yĕhôšuʿayeh-hoh-SHOO-AH
him
and
his
people,
וְאֶתwĕʾetveh-ET
until
עַמּ֔וֹʿammôAH-moh
he
had
left
עַדʿadad
him
none
בִּלְתִּ֥יbiltîbeel-TEE
remaining.
הִשְׁאִֽירhišʾîrheesh-EER
ל֖וֹloh
שָׂרִֽיד׃śārîdsa-REED

Tags அப்பொழுது கேசேரின் ராஜாவாகிய ஓராம் லாகீசுக்குத் துணைசெய்யும்படி வந்தான் யோசுவா அவனையும் அவன் ஜனத்தையும் ஒருவனும் மீதியாயிராதபடி வெட்டிப்போட்டான்
யோசுவா 10:33 Concordance யோசுவா 10:33 Interlinear யோசுவா 10:33 Image