யோசுவா 10:35
அதை அந்நாளிலே பிடித்து, அதைப் பட்டயக்கருக்கினால் அழித்தார்கள். லாகீசுக்குச் செய்ததுபோல, அதிலுள்ள சகல நரஜீவன்களையும் அந்நாளிலேதானே சங்காரம்பண்ணினான்.
Tamil Indian Revised Version
அதை அந்த நாளிலே பிடித்து, அதைப் பட்டயக்கருக்கினால் அழித்தார்கள்; லாகீசுக்குச் செய்ததுபோல, அதிலுள்ள எல்லா உயிரினங்களையும் அந்த நாளிலே அழித்துப்போட்டான்.
Tamil Easy Reading Version
அவர்கள் அன்றைக்கு அந்நகரைக் கைப்பற்றியதோடு அங்கு வசித்து வந்த ஜனங்களையும் கொன்றனர். லாகீஸ் நகரில் செய்தபடியே இந்த நகரிலும் செய்தனர்.
திருவிவிலியம்
அவர்கள் அதை அன்றே கைப்பற்றி, இலாக்கிசுக்குச் செய்ததுபோல், அன்றே அதையும் அதில் வாழ்ந்த அனைவரையும் கொன்று அழித்தனர்.⒫
King James Version (KJV)
And they took it on that day, and smote it with the edge of the sword, and all the souls that were therein he utterly destroyed that day, according to all that he had done to Lachish.
American Standard Version (ASV)
and they took it on that day, and smote it with the edge of the sword; and all the souls that were therein he utterly destroyed that day, according to all that he had done to Lachish.
Bible in Basic English (BBE)
And that day they took it, putting it and every person in it to the sword, as he had done to Lachish.
Darby English Bible (DBY)
And they took it on that day, and smote it with the edge of the sword; and all the souls that were therein he utterly destroyed on that day, according to all that he had done to Lachish.
Webster’s Bible (WBT)
And they took it on that day, and smote it with the edge of the sword, and all the souls that were in it he utterly destroyed that day, according to all that he had done to Lachish.
World English Bible (WEB)
and they took it on that day, and struck it with the edge of the sword; and all the souls who were therein he utterly destroyed that day, according to all that he had done to Lachish.
Young’s Literal Translation (YLT)
and capture it on that day, and smite it by the mouth of the sword, and every person who `is’ in it on that day he hath devoted, according to all that he did to Lachish.
யோசுவா Joshua 10:35
அதை அந்நாளிலே பிடித்து, அதைப் பட்டயக்கருக்கினால் அழித்தார்கள். லாகீசுக்குச் செய்ததுபோல, அதிலுள்ள சகல நரஜீவன்களையும் அந்நாளிலேதானே சங்காரம்பண்ணினான்.
And they took it on that day, and smote it with the edge of the sword, and all the souls that were therein he utterly destroyed that day, according to all that he had done to Lachish.
| And they took | וַֽיִּלְכְּד֜וּהָ | wayyilkĕdûhā | va-yeel-keh-DOO-ha |
| that on it | בַּיּ֤וֹם | bayyôm | BA-yome |
| day, | הַהוּא֙ | hahûʾ | ha-HOO |
| and smote | וַיַּכּ֣וּהָ | wayyakkûhā | va-YA-koo-ha |
| edge the with it | לְפִי | lĕpî | leh-FEE |
| of the sword, | חֶ֔רֶב | ḥereb | HEH-rev |
| and all | וְאֵת֙ | wĕʾēt | veh-ATE |
| souls the | כָּל | kāl | kahl |
| that | הַנֶּ֣פֶשׁ | hannepeš | ha-NEH-fesh |
| destroyed utterly he therein were | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| that | בָּ֔הּ | bāh | ba |
| day, | בַּיּ֥וֹם | bayyôm | BA-yome |
| all to according | הַה֖וּא | hahûʾ | ha-HOO |
| that | הֶֽחֱרִ֑ים | heḥĕrîm | heh-hay-REEM |
| he had done | כְּכֹ֥ל | kĕkōl | keh-HOLE |
| to Lachish. | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| עָשָׂ֖ה | ʿāśâ | ah-SA | |
| לְלָכִֽישׁ׃ | lĕlākîš | leh-la-HEESH |
Tags அதை அந்நாளிலே பிடித்து அதைப் பட்டயக்கருக்கினால் அழித்தார்கள் லாகீசுக்குச் செய்ததுபோல அதிலுள்ள சகல நரஜீவன்களையும் அந்நாளிலேதானே சங்காரம்பண்ணினான்
யோசுவா 10:35 Concordance யோசுவா 10:35 Interlinear யோசுவா 10:35 Image