Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 10:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 10 யோசுவா 10:5

யோசுவா 10:5
அப்படியே எருசலேமின் ராஜா, எபிரோனின் ராஜா, யர்மூத்தின் ராஜா, லாகீசின் ராஜா, எக்லோனின் ராஜா என்கிற எமோரியரின் ஐந்து ராஜாக்களும் கூடிக்கொண்டு, அவர்களும் அவர்களுடைய எல்லாச்சேனைகளும் போய், கிபியோனுக்கு முன்பாகப் பாளயமிறங்கி, அதின்மேல் யுத்தம்பண்ணினார்கள்.

Tamil Indian Revised Version
அப்படியே எருசலேமின் ராஜா, எபிரோனின் ராஜா, யர்மூத்தின் ராஜா, லாகீசின் ராஜா, எக்லோனின் ராஜா என்கிற எமோரியர்களின் ஐந்து ராஜாக்களும் கூடிக்கொண்டு, அவர்களும் அவர்களுடைய எல்லா சேனைகளும் போய், கிபியோனுக்கு முன்பாக முகாமிட்டு, அதின்மேல் யுத்தம்செய்தார்கள்.

Tamil Easy Reading Version
இந்த ஐந்து எமோரிய அரசர்களும் படை திரட்டினர். (அவர்கள் எருசலேம், எப்ரோன், யர்மூத், லாகீசு, எக்லோன் ஆகிய நாட்டு மன்னர்கள் ஆவார்கள்.) அப்படைகள் கிபியோனை நோக்கிச் சென்று நகரைச் சூழ்ந்து கொண்டு, போர் செய்ய ஆரம்பித்தன.

திருவிவிலியம்
அவ்வாறே, எமோரிய இனத்தைச் சார்ந்த எருசலேம், ஏபிரோன், யார்முத்து, இலாக்கீசு, எக்லோன் ஆகியவற்றின் ஐந்து மன்னர்களும் ஒன்றுகூடி அவர்கள் படைகளுடன் சென்றார்கள்; கிபயோனுக்கு எதிரில் பாளையம் இறங்கி அதன்மீது போர்தொடுத்தார்கள்.⒫

Joshua 10:4Joshua 10Joshua 10:6

King James Version (KJV)
Therefore the five kings of the Amorites, the king of Jerusalem, the king of Hebron, the king of Jarmuth, the king of Lachish, the king of Eglon, gathered themselves together, and went up, they and all their hosts, and encamped before Gibeon, and made war against it.

American Standard Version (ASV)
Therefore the five kings of the Amorites, the king of Jerusalem, the king of Hebron, the king of Jarmuth, the king of Lachish, the king of Eglon, gathered themselves together, and went up, they and all their hosts, and encamped against Gibeon, and made war against it.

Bible in Basic English (BBE)
So the five kings of the Amorites, the king of Jerusalem, the king of Hebron, the king of Jarmuth, the king of Lachish, and the king of Eglon, were banded together, and went up with all their armies and took up their position before Gibeon and made war against it.

Darby English Bible (DBY)
And the five kings of the Amorites, the king of Jerusalem, the king of Hebron, the king of Jarmuth, the king of Lachish, [and] the king of Eglon, gathered themselves together, and went up, they and all their armies, and they encamped before Gibeon, and made war against it.

Webster’s Bible (WBT)
Therefore the five kings of the Amorites, the king of Jerusalem, the king of Hebron, the king of Jarmuth, the king of Lachish, the king of Eglon, assembled themselves, and went up, they and all their hosts, and encamped before Gibeon, and made war against it.

World English Bible (WEB)
Therefore the five kings of the Amorites, the king of Jerusalem, the king of Hebron, the king of Jarmuth, the king of Lachish, the king of Eglon, gathered themselves together, and went up, they and all their hosts, and encamped against Gibeon, and made war against it.

Young’s Literal Translation (YLT)
And five kings of the Amorite (the king of Jerusalem, the king of Hebron, the king of Jarmuth, the king of Lachish, the king of Eglon) are gathered together, and go up, they and all their camps, and encamp against Gibeon, and fight against it.

யோசுவா Joshua 10:5
அப்படியே எருசலேமின் ராஜா, எபிரோனின் ராஜா, யர்மூத்தின் ராஜா, லாகீசின் ராஜா, எக்லோனின் ராஜா என்கிற எமோரியரின் ஐந்து ராஜாக்களும் கூடிக்கொண்டு, அவர்களும் அவர்களுடைய எல்லாச்சேனைகளும் போய், கிபியோனுக்கு முன்பாகப் பாளயமிறங்கி, அதின்மேல் யுத்தம்பண்ணினார்கள்.
Therefore the five kings of the Amorites, the king of Jerusalem, the king of Hebron, the king of Jarmuth, the king of Lachish, the king of Eglon, gathered themselves together, and went up, they and all their hosts, and encamped before Gibeon, and made war against it.

Therefore
the
five
וַיֵּאָֽסְפ֨וּwayyēʾāsĕpûva-yay-ah-seh-FOO
kings
וַֽיַּעֲל֜וּwayyaʿălûva-ya-uh-LOO
Amorites,
the
of
חֲמֵ֣שֶׁת׀ḥămēšethuh-MAY-shet
the
king
מַלְכֵ֣יmalkêmahl-HAY
of
Jerusalem,
הָֽאֱמֹרִ֗יhāʾĕmōrîha-ay-moh-REE
king
the
מֶ֣לֶךְmelekMEH-lek
of
Hebron,
יְרֽוּשָׁלִַ֜םyĕrûšālaimyeh-roo-sha-la-EEM
the
king
מֶֽלֶךְmelekMEH-lek
Jarmuth,
of
חֶבְר֤וֹןḥebrônhev-RONE
the
king
מֶֽלֶךְmelekMEH-lek
of
Lachish,
יַרְמוּת֙yarmûtyahr-MOOT
king
the
מֶֽלֶךְmelekMEH-lek
of
Eglon,
לָכִ֣ישׁlākîšla-HEESH
together,
themselves
gathered
מֶֽלֶךְmelekMEH-lek
and
went
up,
עֶגְל֔וֹןʿeglôneɡ-LONE
they
הֵ֖םhēmhame
all
and
וְכָלwĕkālveh-HAHL
their
hosts,
מַֽחֲנֵיהֶ֑םmaḥănêhemma-huh-nay-HEM
and
encamped
וַֽיַּחֲנוּ֙wayyaḥănûva-ya-huh-NOO
before
עַלʿalal
Gibeon,
גִּבְע֔וֹןgibʿônɡeev-ONE
and
made
war
וַיִּֽלָּחֲמ֖וּwayyillāḥămûva-yee-la-huh-MOO
against
עָלֶֽיהָ׃ʿālêhāah-LAY-ha

Tags அப்படியே எருசலேமின் ராஜா எபிரோனின் ராஜா யர்மூத்தின் ராஜா லாகீசின் ராஜா எக்லோனின் ராஜா என்கிற எமோரியரின் ஐந்து ராஜாக்களும் கூடிக்கொண்டு அவர்களும் அவர்களுடைய எல்லாச்சேனைகளும் போய் கிபியோனுக்கு முன்பாகப் பாளயமிறங்கி அதின்மேல் யுத்தம்பண்ணினார்கள்
யோசுவா 10:5 Concordance யோசுவா 10:5 Interlinear யோசுவா 10:5 Image