Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 10:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 10 யோசுவா 10:6

யோசுவா 10:6
அப்பொழுது கிபியோனின் மனுஷர் கில்காலிலிருக்கிற பாளயத்துக்கு யோசுவாவினிடத்தில் ஆளனுப்பி: உமது அடியாரைக் கைவிடாமல், சீக்கிரமாய் எங்களிடத்தில் வந்து, எங்களை இரட்சித்து, எங்களுக்குத் துணை செய்யும்; பர்வதங்களிலே குடியிருக்கிற எமோரியரின் ராஜாக்களெல்லாரும் எங்களுக்கு விரோதமாகக் கூடினார்கள் என்று சொல்லச் சொன்னார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது கிபியோனின் மனிதர்கள் கில்காலில் இருக்கிற முகாமிற்கு யோசுவாவிடம் ஆள் அனுப்பி: உமது அடியார்களைக் கைவிடாமல், சீக்கிரமாக எங்களிடம் வந்து, எங்களைக் காப்பாற்றி, எங்களுக்கு உதவிசெய்யும்; மலை தேசங்களிலே குடியிருக்கிற எமோரியர்களின் ராஜாக்கள் எல்லோரும் எங்களுக்கு விரோதமாகக் கூடினார்கள் என்று சொல்லச் சொன்னார்கள்.

Tamil Easy Reading Version
கிபியோன் நகர ஜனங்கள் கில்காலில் முகாமிட்டுத் தங்கி இருந்த யோசுவாவிற்குச் செய்தியனுப்பினார்கள்: அதில், “நாங்கள் உமது பணியாட்கள்! எங்களைக் கைவிட்டு விடாதீர்கள். வந்து எங்களுக்கு உதவுங்கள்! விரைந்து வாருங்கள், எங்களைக் காப்பாற்றுங்கள்! மலை நாட்டின் எமோரிய அரசர்கள் எல்லோரும் எங்களை எதிர்த்துப் போரிடுவதற்கு அவர்கள் படைகளைக் கொண்டுவந்துள்ளனர்” என்று இருந்தது.

திருவிவிலியம்
கிபயோன் மக்கள் கில்காலில் பாளையம் இறங்கியிருந்த யோசுவாவுக்குச் சொல்லி அனுப்பியது: “உம் பணியாளர்களைக் கைவிடாதீர். விரைந்து வந்து எங்களைக் காப்பாற்றும். எங்களுக்கு உதவி செய்யும். ஏனெனில், மலைப்பகுதியில் வாழும் எல்லா எமோரிய மன்னர்களும் எங்களை எதிர்க்க ஒன்று கூடியுள்ளனர்.”

Joshua 10:5Joshua 10Joshua 10:7

King James Version (KJV)
And the men of Gibeon sent unto Joshua to the camp to Gilgal, saying, Slack not thy hand from thy servants; come up to us quickly, and save us, and help us: for all the kings of the Amorites that dwell in the mountains are gathered together against us.

American Standard Version (ASV)
And the men of Gibeon sent unto Joshua to the camp to Gilgal, saying, Slack not thy hand from thy servants; come up to us quickly, and save us, and help us: for all the kings of the Amorites that dwell in the hill-country are gathered together against us.

Bible in Basic English (BBE)
And the men of Gibeon sent to Joshua to the tent-circle at Gilgal, saying, Be not slow to send help to your servants; come up quickly to our support and keep us safe: for all the kings of the Amorites from the hill-country have come together against us.

Darby English Bible (DBY)
And the men of Gibeon sent to Joshua, to the camp at Gilgal, saying, Withdraw not thy hand from thy servants: come up to us quickly, and save us and help us; for all the kings of the Amorites that dwell in the hill-country are gathered against us.

Webster’s Bible (WBT)
And the men of Gibeon sent to Joshua to the camp at Gilgal, saying, Slack not thy hand from thy servants; come up to us quickly, and save us, and help us: for all the kings of the Amorites that dwell in the mountains, are assembled against us.

World English Bible (WEB)
The men of Gibeon sent to Joshua to the camp to Gilgal, saying, Don’t slack your hand from your servants; come up to us quickly, and save us, and help us: for all the kings of the Amorites that dwell in the hill-country are gathered together against us.

Young’s Literal Translation (YLT)
And the men of Gibeon send unto Joshua, unto the camp at Gilgal, saying, `Let not thy hand cease from thy servants; come up unto us `with’ haste, and give safety to us, and help us; for all the kings of the Amorite, dwelling in the hill-country, have been assembled against us.’

யோசுவா Joshua 10:6
அப்பொழுது கிபியோனின் மனுஷர் கில்காலிலிருக்கிற பாளயத்துக்கு யோசுவாவினிடத்தில் ஆளனுப்பி: உமது அடியாரைக் கைவிடாமல், சீக்கிரமாய் எங்களிடத்தில் வந்து, எங்களை இரட்சித்து, எங்களுக்குத் துணை செய்யும்; பர்வதங்களிலே குடியிருக்கிற எமோரியரின் ராஜாக்களெல்லாரும் எங்களுக்கு விரோதமாகக் கூடினார்கள் என்று சொல்லச் சொன்னார்கள்.
And the men of Gibeon sent unto Joshua to the camp to Gilgal, saying, Slack not thy hand from thy servants; come up to us quickly, and save us, and help us: for all the kings of the Amorites that dwell in the mountains are gathered together against us.

And
the
men
וַיִּשְׁלְח֣וּwayyišlĕḥûva-yeesh-leh-HOO
of
Gibeon
אַנְשֵׁי֩ʾanšēyan-SHAY
sent
גִבְע֨וֹןgibʿônɡeev-ONE
unto
אֶלʾelel
Joshua
יְהוֹשֻׁ֤עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
to
אֶלʾelel
the
camp
הַֽמַּחֲנֶה֙hammaḥănehha-ma-huh-NEH
Gilgal,
to
הַגִּלְגָּ֣לָהhaggilgālâha-ɡeel-ɡA-la
saying,
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
Slack
אַלʾalal
not
תֶּ֥רֶףterepTEH-ref
thy
hand
יָדֶ֖יךָyādêkāya-DAY-ha
servants;
thy
from
מֵֽעֲבָדֶ֑יךָmēʿăbādêkāmay-uh-va-DAY-ha
come
up
עֲלֵ֧הʿălēuh-LAY
to
אֵלֵ֣ינוּʾēlênûay-LAY-noo
quickly,
us
מְהֵרָ֗הmĕhērâmeh-hay-RA
and
save
וְהוֹשִׁ֤יעָהwĕhôšîʿâveh-hoh-SHEE-ah
us,
and
help
לָּ֙נוּ֙lānûLA-NOO
for
us:
וְעָזְרֵ֔נוּwĕʿozrēnûveh-oze-RAY-noo
all
כִּ֚יkee
the
kings
נִקְבְּצ֣וּniqbĕṣûneek-beh-TSOO
Amorites
the
of
אֵלֵ֔ינוּʾēlênûay-LAY-noo
that
dwell
כָּלkālkahl
mountains
the
in
מַלְכֵ֥יmalkêmahl-HAY
are
gathered
together
הָֽאֱמֹרִ֖יhāʾĕmōrîha-ay-moh-REE
against
יֹֽשְׁבֵ֥יyōšĕbêyoh-sheh-VAY
us.
הָהָֽר׃hāhārha-HAHR


Tags அப்பொழுது கிபியோனின் மனுஷர் கில்காலிலிருக்கிற பாளயத்துக்கு யோசுவாவினிடத்தில் ஆளனுப்பி உமது அடியாரைக் கைவிடாமல் சீக்கிரமாய் எங்களிடத்தில் வந்து எங்களை இரட்சித்து எங்களுக்குத் துணை செய்யும் பர்வதங்களிலே குடியிருக்கிற எமோரியரின் ராஜாக்களெல்லாரும் எங்களுக்கு விரோதமாகக் கூடினார்கள் என்று சொல்லச் சொன்னார்கள்
யோசுவா 10:6 Concordance யோசுவா 10:6 Interlinear யோசுவா 10:6 Image