Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 11:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 11 யோசுவா 11:10

யோசுவா 11:10
அக்காலத்திலே யோசுவா திரும்பி, ஆத்சோரைப்பிடித்து, அதின் ராஜாவைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டான்; ஆத்சோர் முன்னே அந்த ராஜ்யங்களுக்கெல்லாம் தலைமையான பட்டணமாயிருந்தது.

Tamil Indian Revised Version
அக்காலத்திலே யோசுவா திரும்பி, ஆத்சோரைப் பிடித்து, அதின் ராஜாவைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டான்; ஆத்சோர் முன்னே அந்த ராஜ்யங்களுக்கெல்லாம் தலைமையான பட்டணமாக இருந்தது.

Tamil Easy Reading Version
பின் யோசுவா திரும்பிச் சென்று ஆத்சோரைக் கைப்பற்றினான். ஆத்சோரின் அரசனைக் கொன்றான். (இஸ்ரேவலுக்கு எதிராகப் போர் செய்த எல்லா அரசுகளுக்கும் ஆத்சோர் தலைமை தாங்கி இருந்தான்.)

திருவிவிலியம்
இச்சமயம் யோசுவா திரும்பி வந்து ஆட்சோரைக் கைப்பற்றினார். அதன் மன்னனை வாளால் தாக்கினார். ஏனெனில், ஆட்சோர் அந்த அரசுகள் அனைத்திற்கும் தலைமை தாங்கி வந்தது.

Joshua 11:9Joshua 11Joshua 11:11

King James Version (KJV)
And Joshua at that time turned back, and took Hazor, and smote the king thereof with the sword: for Hazor beforetime was the head of all those kingdoms.

American Standard Version (ASV)
And Joshua turned back at that time, and took Hazor, and smote the king thereof with the sword: for Hazor beforetime was the head of all those kingdoms.

Bible in Basic English (BBE)
At that time, Joshua went on to take Hazor and put its king to the sword: for in earlier times Hazor was the chief of all those kingdoms.

Darby English Bible (DBY)
And Joshua turned back at that time, and took Hazor, and smote the king thereof with the sword; for Hazor was in times past the head of all those kingdoms.

Webster’s Bible (WBT)
And Joshua at that time turned back, and took Hazor, and smote its king with the sword: for Hazor before-time was the head of all those kingdoms.

World English Bible (WEB)
Joshua turned back at that time, and took Hazor, and struck the king of it with the sword: for Hazor before was the head of all those kingdoms.

Young’s Literal Translation (YLT)
And Joshua turneth back at that time, and captureth Hazor, and its king he hath smitten by the sword; for Hazor formerly `is’ head of all these kingdoms;

யோசுவா Joshua 11:10
அக்காலத்திலே யோசுவா திரும்பி, ஆத்சோரைப்பிடித்து, அதின் ராஜாவைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டான்; ஆத்சோர் முன்னே அந்த ராஜ்யங்களுக்கெல்லாம் தலைமையான பட்டணமாயிருந்தது.
And Joshua at that time turned back, and took Hazor, and smote the king thereof with the sword: for Hazor beforetime was the head of all those kingdoms.

And
Joshua
וַיָּ֨שָׁבwayyāšobva-YA-shove
at
that
יְהוֹשֻׁ֜עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
time
בָּעֵ֤תbāʿētba-ATE
turned
back,
הַהִיא֙hahîʾha-HEE
took
and
וַיִּלְכֹּ֣דwayyilkōdva-yeel-KODE

אֶתʾetet
Hazor,
חָצ֔וֹרḥāṣôrha-TSORE
and
smote
וְאֶתwĕʾetveh-ET
king
the
מַלְכָּ֖הּmalkāhmahl-KA
thereof
with
the
sword:
הִכָּ֣הhikkâhee-KA
for
בֶחָ֑רֶבbeḥārebveh-HA-rev
Hazor
כִּֽיkee
beforetime
חָצ֣וֹרḥāṣôrha-TSORE
was
the
head
לְפָנִ֔יםlĕpānîmleh-fa-NEEM
of
all
הִ֕יאhîʾhee
those
רֹ֖אשׁrōšrohsh
kingdoms.
כָּלkālkahl
הַמַּמְלָכ֥וֹתhammamlākôtha-mahm-la-HOTE
הָאֵֽלֶּה׃hāʾēlleha-A-leh


Tags அக்காலத்திலே யோசுவா திரும்பி ஆத்சோரைப்பிடித்து அதின் ராஜாவைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டான் ஆத்சோர் முன்னே அந்த ராஜ்யங்களுக்கெல்லாம் தலைமையான பட்டணமாயிருந்தது
யோசுவா 11:10 Concordance யோசுவா 11:10 Interlinear யோசுவா 11:10 Image