Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 11:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 11 யோசுவா 11:11

யோசுவா 11:11
அதிலிருந்த நரஜீவன்களையெல்லாம் பட்டயக்கருக்கினால் வெட்டி, சங்காரம்பண்ணினார்கள்; சுவாசமுள்ளது ஒன்றும் மீதியானதில்லை; ஆத்சோரையோ அக்கினியால் சுட்டெரித்தான்.

Tamil Indian Revised Version
அதில் இருந்த உயிரினங்களையெல்லாம் பட்டயத்தினால் வெட்டி, அழித்துப்போட்டான்; சுவாசமுள்ளது ஒன்றும் மீதியானதில்லை; ஆத்சோரையோ அக்கினியால் சுட்டெரித்தான்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேல் படை நகரிலிருந்த ஒவ்வொருவரையும் கொன்றழித்தது. எல்லா ஜனங்களையும் அவர்கள் அழித்துப்போட்டனர். எதுவும் உயிரோடு விடப்பட்டிருக்கவில்லை. பிறகு அவர்கள் அந்த நகரை எரித்தனர்.

திருவிவிலியம்
இஸ்ரயேலர் அந்நகரில் இருந்த உயிர்கள் அனைத்தையும் வாள் முனையில் கொன்று அடியோடு அழித்தனர்; ஓர் உயிரையும் விட்டு வைக்கவில்லை; ஆட்சோரைத் தீக்கிரையாக்கினர்.

Joshua 11:10Joshua 11Joshua 11:12

King James Version (KJV)
And they smote all the souls that were therein with the edge of the sword, utterly destroying them: there was not any left to breathe: and he burnt Hazor with fire.

American Standard Version (ASV)
And they smote all the souls that were therein with the edge of the sword, utterly destroying them; there was none left that breathed: and he burnt Hazor with fire.

Bible in Basic English (BBE)
And they put every person in it to death without mercy, giving every living thing up to the curse, and burning Hazor.

Darby English Bible (DBY)
And they smote all the souls that were therein with the edge of the sword, destroying them utterly: there was not any left to breathe; and he burned Hazor with fire.

Webster’s Bible (WBT)
And they smote all the souls that were in it with the edge of the sword, utterly destroying them: there was not any left to breathe: and he burnt Hazor with fire.

World English Bible (WEB)
They struck all the souls who were therein with the edge of the sword, utterly destroying them; there was none left who breathed: and he burnt Hazor with fire.

Young’s Literal Translation (YLT)
and they smite every person who `is’ in it by the mouth of the sword; he hath devoted — he hath not left any one breathing, and Hazor he hath burnt with fire;

யோசுவா Joshua 11:11
அதிலிருந்த நரஜீவன்களையெல்லாம் பட்டயக்கருக்கினால் வெட்டி, சங்காரம்பண்ணினார்கள்; சுவாசமுள்ளது ஒன்றும் மீதியானதில்லை; ஆத்சோரையோ அக்கினியால் சுட்டெரித்தான்.
And they smote all the souls that were therein with the edge of the sword, utterly destroying them: there was not any left to breathe: and he burnt Hazor with fire.

And
they
smote
וַ֠יַּכּוּwayyakkûVA-ya-koo

אֶתʾetet
all
כָּלkālkahl
souls
the
הַנֶּ֨פֶשׁhannepešha-NEH-fesh
that
אֲשֶׁרʾăšeruh-SHER
edge
the
with
therein
were
בָּ֤הּbāhba
of
the
sword,
לְפִיlĕpîleh-FEE
destroying
utterly
חֶ֙רֶב֙ḥerebHEH-REV
them:
there
was
not
הַֽחֲרֵ֔םhaḥărēmha-huh-RAME
any
לֹ֥אlōʾloh
left
נוֹתַ֖רnôtarnoh-TAHR
breathe:
to
כָּלkālkahl
and
he
burnt
נְשָׁמָ֑הnĕšāmâneh-sha-MA
Hazor
וְאֶתwĕʾetveh-ET
with
fire.
חָצ֖וֹרḥāṣôrha-TSORE
שָׂרַ֥ףśārapsa-RAHF
בָּאֵֽשׁ׃bāʾēšba-AYSH


Tags அதிலிருந்த நரஜீவன்களையெல்லாம் பட்டயக்கருக்கினால் வெட்டி சங்காரம்பண்ணினார்கள் சுவாசமுள்ளது ஒன்றும் மீதியானதில்லை ஆத்சோரையோ அக்கினியால் சுட்டெரித்தான்
யோசுவா 11:11 Concordance யோசுவா 11:11 Interlinear யோசுவா 11:11 Image