Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 11:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 11 யோசுவா 11:14

யோசுவா 11:14
அந்தப் பட்டணங்களிலுள்ள மிருகஜீவன்களையும் மற்றக்கொள்ளைப் பொருள்களையும் இஸ்ரவேல் புத்திரர் தங்களுக்கென்று எடுத்துக்கொண்டார்கள்; ஆனாலும் எல்லா மனுஷரையும் அழித்துத் தீருமட்டும் அவர்களைப் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; சுவாசமுள்ள ஒன்றையும் அவர்கள் மீதியாக வைக்கவில்லை.

Tamil Indian Revised Version
அந்தப் பட்டணங்களிலுள்ள மிருகஜீவன்களையும் மற்றக் கொள்ளைப்பொருட்களையும் இஸ்ரவேல் மக்கள் தங்களுக்கென்று எடுத்துக்கொண்டார்கள்; ஆனாலும் எல்லா மனிதர்களையும் அழித்துப்போடும்வரைக்கும் அவர்களைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டார்கள்; சுவாசமுள்ள ஒன்றையும் அவர்கள் மீதியாக வைக்கவில்லை.

Tamil Easy Reading Version
நகரங்களில் கிடைத்த எல்லாப் பொருட்களையும் இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்காக வைத்துக்கொண்டனர். நகரத்திலிருந்த மிருகங்களையும் அவர்களுக்காக எடுத்துக்கொண்டனர். ஆனால் மனிதர்கள் எல்லோரையும் கொன்றுவிட்டனர். அவர்கள் ஒருவரையும் உயிரோடிருக்க அனுமதிக்கவில்லை.

திருவிவிலியம்
அந்நகர்களில் கைப்பற்றிய பொருள்களையும் கால்நடைகளையும் இஸ்ரயேலர் கொள்ளைப் பொருளாகக் கொண்டனர். மனிதர்களை மட்டும், எவரும் தப்பாமல் அடியோடு அழியும்வரை, வாள்முனையில் கொன்றனர்; ஓர் உயிரையும் விட்டு வைக்கவில்லை.

Joshua 11:13Joshua 11Joshua 11:15

King James Version (KJV)
And all the spoil of these cities, and the cattle, the children of Israel took for a prey unto themselves; but every man they smote with the edge of the sword, until they had destroyed them, neither left they any to breathe.

American Standard Version (ASV)
And all the spoil of these cities, and the cattle, the children of Israel took for a prey unto themselves; but every man they smote with the edge of the sword, until they had destroyed them, neither left they any that breathed.

Bible in Basic English (BBE)
And all the goods taken from these towns, and their cattle, the children of Israel kept for themselves; but every man they put to death without mercy, till their destruction was complete, and there was no one living.

Darby English Bible (DBY)
And all the spoil of these cities and the cattle the children of Israel took as prey to themselves; only, they smote all the men with the edge of the sword, until they had destroyed them: they left none that breathed.

Webster’s Bible (WBT)
And all the spoil of these cities, and the cattle, the children of Israel took for a prey to themselves: but every man they smote with the edge of the sword, until they had destroyed them, neither left they any to breathe.

World English Bible (WEB)
All the spoil of these cities, and the cattle, the children of Israel took for a prey to themselves; but every man they struck with the edge of the sword, until they had destroyed them, neither left they any who breathed.

Young’s Literal Translation (YLT)
and all the spoil of these cities, and the cattle, have the sons of Israel spoiled for themselves; only, every human being they have smitten by the mouth of the sword, till their destroying them; they have not left any one breathing.

யோசுவா Joshua 11:14
அந்தப் பட்டணங்களிலுள்ள மிருகஜீவன்களையும் மற்றக்கொள்ளைப் பொருள்களையும் இஸ்ரவேல் புத்திரர் தங்களுக்கென்று எடுத்துக்கொண்டார்கள்; ஆனாலும் எல்லா மனுஷரையும் அழித்துத் தீருமட்டும் அவர்களைப் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; சுவாசமுள்ள ஒன்றையும் அவர்கள் மீதியாக வைக்கவில்லை.
And all the spoil of these cities, and the cattle, the children of Israel took for a prey unto themselves; but every man they smote with the edge of the sword, until they had destroyed them, neither left they any to breathe.

And
all
וְ֠כֹלwĕkōlVEH-hole
the
spoil
שְׁלַ֞לšĕlalsheh-LAHL
these
of
הֶֽעָרִ֤יםheʿārîmheh-ah-REEM
cities,
הָאֵ֙לֶּה֙hāʾēllehha-A-LEH
and
the
cattle,
וְהַבְּהֵמָ֔הwĕhabbĕhēmâveh-ha-beh-hay-MA
children
the
בָּֽזְז֥וּbāzĕzûba-zeh-ZOO
of
Israel
לָהֶ֖םlāhemla-HEM
prey
a
for
took
בְּנֵ֣יbĕnêbeh-NAY
unto
themselves;
but
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE

רַ֣קraqrahk
every
אֶֽתʾetet
man
כָּלkālkahl
they
smote
הָאָדָ֞םhāʾādāmha-ah-DAHM
edge
the
with
הִכּ֣וּhikkûHEE-koo
of
the
sword,
לְפִיlĕpîleh-FEE
until
חֶ֗רֶבḥerebHEH-rev
they
had
destroyed
עַדʿadad
them,
neither
הִשְׁמִדָם֙hišmidāmheesh-mee-DAHM
left
אוֹתָ֔םʾôtāmoh-TAHM
they
any
לֹ֥אlōʾloh
to
breathe.
הִשְׁאִ֖ירוּhišʾîrûheesh-EE-roo
כָּלkālkahl
נְשָׁמָֽה׃nĕšāmâneh-sha-MA


Tags அந்தப் பட்டணங்களிலுள்ள மிருகஜீவன்களையும் மற்றக்கொள்ளைப் பொருள்களையும் இஸ்ரவேல் புத்திரர் தங்களுக்கென்று எடுத்துக்கொண்டார்கள் ஆனாலும் எல்லா மனுஷரையும் அழித்துத் தீருமட்டும் அவர்களைப் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள் சுவாசமுள்ள ஒன்றையும் அவர்கள் மீதியாக வைக்கவில்லை
யோசுவா 11:14 Concordance யோசுவா 11:14 Interlinear யோசுவா 11:14 Image