Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 11:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 11 யோசுவா 11:19

யோசுவா 11:19
கிபியோனின் குடிகளாகிய ஏவியரைத்தவிர, ஒரு பட்டணமும் இஸ்ரவேல் புத்திரரோடே சமாதானம் பண்ணவில்லை; மற்றெல்லாப் பட்டணங்களையும் யுத்தம்பண்ணிப் பிடித்தார்கள்.

Tamil Indian Revised Version
கிபியோனின் குடிகளாகிய ஏவியர்களைத்தவிர, ஒரு பட்டணமும் இஸ்ரவேல் மக்களோடு சமாதானம் செய்யவில்லை; மற்ற எல்லாப் பட்டணங்களையும் யுத்தம்செய்து பிடித்தார்கள்.

Tamil Easy Reading Version
அப்பகுதியில் இருந்த ஒரே ஒரு நகரம் மட்டுமே இஸ்ரவேலரோடு சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டது. கிபியோனிலுள்ள ஏவியரின் நகரமே அது. மற்ற நகரங்களெல்லாம் போரில் தோல்வி கண்டன.

திருவிவிலியம்
கிபயோன் குடிமக்களான இவ்வியரைத்தவிர வேறெந்த நகரினரும் இஸ்ரயேலருடன் நல்லுறவு கொள்ளவில்லை. எல்லோரையும் போரில் இஸ்ரயேலர் தோற்கடித்தனர்.

Joshua 11:18Joshua 11Joshua 11:20

King James Version (KJV)
There was not a city that made peace with the children of Israel, save the Hivites the inhabitants of Gibeon: all other they took in battle.

American Standard Version (ASV)
There was not a city that made peace with the children of Israel, save the Hivites the inhabitants of Gibeon: they took all in battle.

Bible in Basic English (BBE)
Not one town made peace with the children of Israel, but only the Hivites of Gibeon: they took them all in war.

Darby English Bible (DBY)
There was not a city that made peace with the children of Israel, save the Hivites who dwelt at Gibeon; they took all in battle.

Webster’s Bible (WBT)
There was not a city that made peace with the children of Israel, save the Hivites the inhabitants of Gibeon: all other they took in battle.

World English Bible (WEB)
There was not a city that made peace with the children of Israel, save the Hivites the inhabitants of Gibeon: they took all in battle.

Young’s Literal Translation (YLT)
there hath not been a city which made peace with the sons of Israel save the Hivite, inhabitants of Gibeon; the whole they have taken in battle;

யோசுவா Joshua 11:19
கிபியோனின் குடிகளாகிய ஏவியரைத்தவிர, ஒரு பட்டணமும் இஸ்ரவேல் புத்திரரோடே சமாதானம் பண்ணவில்லை; மற்றெல்லாப் பட்டணங்களையும் யுத்தம்பண்ணிப் பிடித்தார்கள்.
There was not a city that made peace with the children of Israel, save the Hivites the inhabitants of Gibeon: all other they took in battle.

There
was
לֹֽאlōʾloh
not
הָיְתָ֣הhāytâhai-TA
a
city
עִ֗ירʿîreer
that
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
peace
made
הִשְׁלִ֙ימָה֙hišlîmāhheesh-LEE-MA
with
אֶלʾelel
the
children
בְּנֵ֣יbĕnêbeh-NAY
of
Israel,
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
save
בִּלְתִּ֥יbiltîbeel-TEE
the
Hivites
הַֽחִוִּ֖יhaḥiwwîha-hee-WEE
the
inhabitants
יֹֽשְׁבֵ֣יyōšĕbêyoh-sheh-VAY
of
Gibeon:
גִבְע֑וֹןgibʿônɡeev-ONE

אֶתʾetet
all
הַכֹּ֖לhakkōlha-KOLE
other
they
took
לָֽקְח֥וּlāqĕḥûla-keh-HOO
in
battle.
בַמִּלְחָמָֽה׃bammilḥāmâva-meel-ha-MA

Tags கிபியோனின் குடிகளாகிய ஏவியரைத்தவிர ஒரு பட்டணமும் இஸ்ரவேல் புத்திரரோடே சமாதானம் பண்ணவில்லை மற்றெல்லாப் பட்டணங்களையும் யுத்தம்பண்ணிப் பிடித்தார்கள்
யோசுவா 11:19 Concordance யோசுவா 11:19 Interlinear யோசுவா 11:19 Image