Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 11:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 11 யோசுவா 11:5

யோசுவா 11:5
இந்த ராஜாக்களெல்லாரும் கூடி, இஸ்ரவேலோடே யுத்தம்பண்ணவந்து, மேசோம் என்கிற ஏரியண்டையிலே ஏகமாய்ப் பாளயமிறங்கினார்கள்.

Tamil Indian Revised Version
இந்த ராஜாக்கள் எல்லோரும் கூடி, இஸ்ரவேலர்களோடு யுத்தம்செய்ய வந்து, மேரோம் என்கிற ஏரியின் அருகில் ஏகமாக முகாமிட்டார்கள்.

Tamil Easy Reading Version
மோரோம் என்கிற சிறு நதிக்கருகே எல்லா அரசர்களும் சந்தித்தனர். அவர்கள் தங்கள் படைகளை எல்லாம் ஒன்றிணைத்து இஸ்ரவேலுக்கு எதிராகப் போர் செய்யத் திட்டமிட்டனர்.

திருவிவிலியம்
அந்த மன்னர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வந்தார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றாக மேரோம் நீரோடைக் கரையில் இஸ்ரயேலருடன் போரிடப் பாளையம் இறங்கினார்கள்.⒫

Joshua 11:4Joshua 11Joshua 11:6

King James Version (KJV)
And when all these kings were met together, they came and pitched together at the waters of Merom, to fight against Israel.

American Standard Version (ASV)
And all these kings met together; and they came and encamped together at the waters of Merom, to fight with Israel.

Bible in Basic English (BBE)
And all these kings came together, and put their forces in position at the waters of Merom, to make war on Israel.

Darby English Bible (DBY)
And all these kings met together, and came and encamped together at the waters of Merom, to fight against Israel.

Webster’s Bible (WBT)
And when all these kings were met together, they came and encamped together at the waters of Merom, to fight against Israel.

World English Bible (WEB)
All these kings met together; and they came and encamped together at the waters of Merom, to fight with Israel.

Young’s Literal Translation (YLT)
and all these kings are met together, and they come and encamp together at the waters of Merom, to fight with Israel.

யோசுவா Joshua 11:5
இந்த ராஜாக்களெல்லாரும் கூடி, இஸ்ரவேலோடே யுத்தம்பண்ணவந்து, மேசோம் என்கிற ஏரியண்டையிலே ஏகமாய்ப் பாளயமிறங்கினார்கள்.
And when all these kings were met together, they came and pitched together at the waters of Merom, to fight against Israel.

And
when
all
וַיִּוָּ֣עֲד֔וּwayyiwwāʿădûva-yee-WA-uh-DOO
these
כֹּ֖לkōlkole
kings
הַמְּלָכִ֣יםhammĕlākîmha-meh-la-HEEM
together,
met
were
הָאֵ֑לֶּהhāʾēlleha-A-leh
they
came
וַיָּבֹ֜אוּwayyābōʾûva-ya-VOH-oo
pitched
and
וַיַּֽחֲנ֤וּwayyaḥănûva-ya-huh-NOO
together
יַחְדָּו֙yaḥdāwyahk-DAHV
at
אֶלʾelel
the
waters
מֵ֣יmay
Merom,
of
מֵר֔וֹםmērômmay-ROME
to
fight
לְהִלָּחֵ֖םlĕhillāḥēmleh-hee-la-HAME
against
עִםʿimeem
Israel.
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE


Tags இந்த ராஜாக்களெல்லாரும் கூடி இஸ்ரவேலோடே யுத்தம்பண்ணவந்து மேசோம் என்கிற ஏரியண்டையிலே ஏகமாய்ப் பாளயமிறங்கினார்கள்
யோசுவா 11:5 Concordance யோசுவா 11:5 Interlinear யோசுவா 11:5 Image