Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 11:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 11 யோசுவா 11:7

யோசுவா 11:7
யோசுவாவும் அவனோடேகூட யுத்த ஜனங்கள் அனைவரும், திடீரென்று மேரோம் ஏரியண்டையிலிருக்கிற அவர்களிடத்தில் வந்து, அவர்கள்மேல் விழுந்தார்கள்.

Tamil Indian Revised Version
யோசுவாவும், அவனோடு யுத்த மக்கள் அனைவரும், திடீரென்று மேரோம் ஏரியின் அருகே இருக்கிற எதிரிகளிடம் வந்து, அவர்களைத் தாக்கினார்கள்.

Tamil Easy Reading Version
யோசுவாவும் அவனது படையினரும் பகைவரை வியப்படையச் செய்தனர். மேரோம் நதிக்கரையில் அவர்கள் பகைவர்களைத் தாக்கினார்கள்.

திருவிவிலியம்
யோசுவாவும் அவருடன் இருந்த எல்லாப் போர்வீரர்களும் திடீரென அவர்களுக்கெதிராக மேரோம் நீரோடைக்கருகில் வந்து அவர்களைத் தாக்கினர்.

Joshua 11:6Joshua 11Joshua 11:8

King James Version (KJV)
So Joshua came, and all the people of war with him, against them by the waters of Merom suddenly; and they fell upon them.

American Standard Version (ASV)
So Joshua came, and all the people of war with him, against them by the waters of Merom suddenly, and fell upon them.

Bible in Basic English (BBE)
So Joshua and all the men of war with him came against them suddenly at the waters of Merom, and made an attack on them.

Darby English Bible (DBY)
And Joshua, and all the people of war with him, came upon them by the waters of Merom suddenly, and fell upon them.

Webster’s Bible (WBT)
So Joshua came, and all the people of war with him, against them by the waters of Merom suddenly, and they fell upon them.

World English Bible (WEB)
So Joshua came, and all the people of war with him, against them by the waters of Merom suddenly, and fell on them.

Young’s Literal Translation (YLT)
And Joshua cometh, and all the people of war with him, against them by the waters of Merom suddenly, and they fall on them;

யோசுவா Joshua 11:7
யோசுவாவும் அவனோடேகூட யுத்த ஜனங்கள் அனைவரும், திடீரென்று மேரோம் ஏரியண்டையிலிருக்கிற அவர்களிடத்தில் வந்து, அவர்கள்மேல் விழுந்தார்கள்.
So Joshua came, and all the people of war with him, against them by the waters of Merom suddenly; and they fell upon them.

So
Joshua
וַיָּבֹ֣אwayyābōʾva-ya-VOH
came,
יְהוֹשֻׁ֡עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
and
all
וְכָלwĕkālveh-HAHL
people
the
עַם֩ʿamam
of
war
הַמִּלְחָמָ֨הhammilḥāmâha-meel-ha-MA
with
עִמּ֧וֹʿimmôEE-moh
him,
against
עֲלֵיהֶ֛םʿălêhemuh-lay-HEM
by
them
עַלʿalal
the
waters
מֵ֥יmay
of
Merom
מֵר֖וֹםmērômmay-ROME
suddenly;
פִּתְאֹ֑םpitʾōmpeet-OME
and
they
fell
upon
וַֽיִּפְּל֖וּwayyippĕlûva-yee-peh-LOO
them.
בָּהֶֽם׃bāhemba-HEM


Tags யோசுவாவும் அவனோடேகூட யுத்த ஜனங்கள் அனைவரும் திடீரென்று மேரோம் ஏரியண்டையிலிருக்கிற அவர்களிடத்தில் வந்து அவர்கள்மேல் விழுந்தார்கள்
யோசுவா 11:7 Concordance யோசுவா 11:7 Interlinear யோசுவா 11:7 Image