யோசுவா 11:9
யோசுவா கர்த்தர் தனக்குச் சொன்னபடி அவர்களுக்குச் செய்து, அவர்கள் குதிரைகளின் குதிகால் நரம்புகளை அறுத்து, அவர்கள் இரதங்களை அக்கினியால் சுட்டெரித்தான்.
Tamil Indian Revised Version
யோசுவா கர்த்தர் தனக்குச் சொன்னபடி அவர்களுக்குச் செய்து, அவர்களுடைய குதிரைகளின் குதிகால் நரம்புகளை அறுத்து, அவர்களுடைய இரதங்களை அக்கினியால் சுட்டெரித்தான்.
Tamil Easy Reading Version
கர்த்தர் செய்யும்படியாகக் கூறியவற்றையெல்லாம் அவன் செய்தான். யோசுவா அவர்களது குதிரைகளின் கால்களை வெட்டி, அவர்களது தேர்களை எரித்தான்.
திருவிவிலியம்
ஆண்டவர் சொன்னபடியே யோசுவா அவர்களுக்குச் செய்தார். குதிரைகளின் குதிகால் நரம்புகளை வெட்டினார். அவர்களின் தேர்களைத் தீக்கிரையாக்கினார்.⒫
King James Version (KJV)
And Joshua did unto them as the LORD bade him: he houghed their horses, and burnt their chariots with fire.
American Standard Version (ASV)
And Joshua did unto them as Jehovah bade him: he hocked their horses, and burnt their chariots with fire.
Bible in Basic English (BBE)
And Joshua did to them as the Lord had said to him; he had the leg-muscles of their horses cut and their war-carriages burned with fire.
Darby English Bible (DBY)
And Joshua did to them as Jehovah had said to him: he houghed their horses, and burned their chariots with fire.
Webster’s Bible (WBT)
And Joshua did to them as the LORD bade him: he houghed their horses, and burnt their chariots with fire.
World English Bible (WEB)
Joshua did to them as Yahweh bade him: he hamstrung their horses, and burnt their chariots with fire.
Young’s Literal Translation (YLT)
and Joshua doth to them as Jehovah said to him; their horses he hath houghed, and their chariots burnt with fire.
யோசுவா Joshua 11:9
யோசுவா கர்த்தர் தனக்குச் சொன்னபடி அவர்களுக்குச் செய்து, அவர்கள் குதிரைகளின் குதிகால் நரம்புகளை அறுத்து, அவர்கள் இரதங்களை அக்கினியால் சுட்டெரித்தான்.
And Joshua did unto them as the LORD bade him: he houghed their horses, and burnt their chariots with fire.
| And Joshua | וַיַּ֤עַשׂ | wayyaʿaś | va-YA-as |
| did | לָהֶם֙ | lāhem | la-HEM |
| as them unto | יְהוֹשֻׁ֔עַ | yĕhôšuaʿ | yeh-hoh-SHOO-ah |
| the Lord | כַּֽאֲשֶׁ֥ר | kaʾăšer | ka-uh-SHER |
| bade | אָֽמַר | ʾāmar | AH-mahr |
| houghed he him: | ל֖וֹ | lô | loh |
| יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA | |
| their horses, | אֶת | ʾet | et |
| burnt and | סֽוּסֵיהֶ֣ם | sûsêhem | soo-say-HEM |
| their chariots | עִקֵּ֔ר | ʿiqqēr | ee-KARE |
| with fire. | וְאֶת | wĕʾet | veh-ET |
| מַרְכְּבֹֽתֵיהֶ֖ם | markĕbōtêhem | mahr-keh-voh-tay-HEM | |
| שָׂרַ֥ף | śārap | sa-RAHF | |
| בָּאֵֽשׁ׃ | bāʾēš | ba-AYSH |
Tags யோசுவா கர்த்தர் தனக்குச் சொன்னபடி அவர்களுக்குச் செய்து அவர்கள் குதிரைகளின் குதிகால் நரம்புகளை அறுத்து அவர்கள் இரதங்களை அக்கினியால் சுட்டெரித்தான்
யோசுவா 11:9 Concordance யோசுவா 11:9 Interlinear யோசுவா 11:9 Image