Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 12:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 12 யோசுவா 12:1

யோசுவா 12:1
யோர்தானுக்கு அப்புறத்தில் சூரியன் உதயமாகிற திசையிலே அர்னோன் ஆறு துவக்கி எர்மோன் மலைமட்டும், கிழக்கே சமபூமி எல்லையிலெல்லாமுள்ள ராஜாக்களை இஸ்ரவேல் புத்திரர் முறிய அடித்து, அவர்களுடைய தேசங்களையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்.

Tamil Indian Revised Version
யோர்தானுக்கு அந்தப் புறத்தில் சூரியன் உதயமாகிற திசையிலே அர்னோன் ஆறு துவங்கி எர்மோன் மலைவரைக்கும், கிழக்கே சமபூமி எல்லைகளிலெல்லாம் உள்ள ராஜாக்களை இஸ்ரவேலர்கள் முறியடித்து, அவர்களுடைய தேசங்களையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்.

Tamil Easy Reading Version
யோர்தான் நதிக்குக் கிழக்கிலுள்ள தேசத்தில் இஸ்ரவேலரின் ஆதிக்கம் இருந்தது. அர்னோன் நதியிலிருந்து எர்மோன் மலைவரைக்குமுள்ள எல்லா தேசங்களும் யோர்தான் நதியின் கிழக்குக் கரையோரமுள்ள எல்லா தேசங்களும் அவர்களுக்கு உரியதாக இருந்தது. இப்பகுதிகளைக் கைப்பற்றும்பொருட்டு அவர்கள் தோற்கடித்த எல்லா அரசர்களின் பெயர்களும் இங்குத் தரப்படுகின்றன:

திருவிவிலியம்
யோர்தானுக்கு அப்பால் கதிரவன் உதிக்கும் பக்கம் அர்னோன் பள்ளத்தாக்கிலிருந்து எர்மோன் மலைவரை கிழக்குப் பகுதியில் அராபா முழுவதிலும் இஸ்ரயேலர் கைப்பற்றிய நாடுகளின் அரசர்கள் இவர்களே;

Title
இஸ்ரவேலரால் தோற்கடிக்கப்பட்ட இராஜாக்கள்

Other Title
மோசே தோற்கடித்திருந்த அரசர்கள்

Joshua 12Joshua 12:2

King James Version (KJV)
Now these are the kings of the land, which the children of Israel smote, and possessed their land on the other side Jordan toward the rising of the sun, from the river Arnon unto mount Hermon, and all the plain on the east:

American Standard Version (ASV)
Now these are the kings of the land, whom the children of Israel smote, and possessed their land beyond the Jordan toward the sunrising, from the valley of the Arnon unto mount Hermon, and all the Arabah eastward:

Bible in Basic English (BBE)
Now these are the kings of the land whom the children of Israel overcame, taking as their heritage their land on the east side of Jordan, from the valley of the Arnon to Mount Hermon, and all the Arabah to the east:

Darby English Bible (DBY)
And these are the kings of the land, whom the children of Israel smote, and of whose land they took possession across the Jordan, toward the sun-rising, from the river Arnon to mount Hermon, and all the plain on the east:

Webster’s Bible (WBT)
Now these are the kings of the land, whom the children of Israel smote, and possessed their land on the other side of Jordan towards the rising of the sun, from the river Arnon, to mount Hermon, and all the plain on the east:

World English Bible (WEB)
Now these are the kings of the land, whom the children of Israel struck, and possessed their land beyond the Jordan toward the sunrise, from the valley of the Arnon to Mount Hermon, and all the Arabah eastward:

Young’s Literal Translation (YLT)
And these `are’ kings of the land whom the sons of Israel have smitten, and possess their land, beyond the Jordan, at the sun-rising, from the brook Arnon unto mount Hermon, and all the plain eastward.

யோசுவா Joshua 12:1
யோர்தானுக்கு அப்புறத்தில் சூரியன் உதயமாகிற திசையிலே அர்னோன் ஆறு துவக்கி எர்மோன் மலைமட்டும், கிழக்கே சமபூமி எல்லையிலெல்லாமுள்ள ராஜாக்களை இஸ்ரவேல் புத்திரர் முறிய அடித்து, அவர்களுடைய தேசங்களையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்.
Now these are the kings of the land, which the children of Israel smote, and possessed their land on the other side Jordan toward the rising of the sun, from the river Arnon unto mount Hermon, and all the plain on the east:

Now
these
וְאֵ֣לֶּה׀wĕʾēlleveh-A-leh
are
the
kings
מַלְכֵ֣יmalkêmahl-HAY
land,
the
of
הָאָ֗רֶץhāʾāreṣha-AH-rets
which
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
children
the
הִכּ֤וּhikkûHEE-koo
of
Israel
בְנֵֽיbĕnêveh-NAY
smote,
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
possessed
and
וַיִּֽרְשׁ֣וּwayyirĕšûva-yee-reh-SHOO

אֶתʾetet
their
land
אַרְצָ֔םʾarṣāmar-TSAHM
side
other
the
on
בְּעֵ֥בֶרbĕʿēberbeh-A-ver
Jordan
הַיַּרְדֵּ֖ןhayyardēnha-yahr-DANE
rising
the
toward
מִזְרְחָ֣הmizrĕḥâmeez-reh-HA
of
the
sun,
הַשָּׁ֑מֶשׁhaššāmešha-SHA-mesh
river
the
from
מִנַּ֤חַלminnaḥalmee-NA-hahl
Arnon
אַרְנוֹן֙ʾarnônar-NONE
unto
עַדʿadad
mount
הַ֣רharhahr
Hermon,
חֶרְמ֔וֹןḥermônher-MONE
all
and
וְכָלwĕkālveh-HAHL
the
plain
הָֽעֲרָבָ֖הhāʿărābâha-uh-ra-VA
on
the
east:
מִזְרָֽחָה׃mizrāḥâmeez-RA-ha


Tags யோர்தானுக்கு அப்புறத்தில் சூரியன் உதயமாகிற திசையிலே அர்னோன் ஆறு துவக்கி எர்மோன் மலைமட்டும் கிழக்கே சமபூமி எல்லையிலெல்லாமுள்ள ராஜாக்களை இஸ்ரவேல் புத்திரர் முறிய அடித்து அவர்களுடைய தேசங்களையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்
யோசுவா 12:1 Concordance யோசுவா 12:1 Interlinear யோசுவா 12:1 Image