Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 13:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 13 யோசுவா 13:13

யோசுவா 13:13
இஸ்ரவேல் புத்திரரோ கெசூரியரையும் மாகாத்தியரையும் துரத்திவிடவில்லை, கெசூரியரும் மாகாத்தியரும் இந்நாள்வரைக்கும் இஸ்ரவேலின் நடுவே குடியிருக்கிறார்கள்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்களோ கெசூரியர்களையும் மாகாத்தியர்களையும் துரத்திவிடவில்லை, கெசூரியர்களும் மாகாத்தியர்களும் இந்தநாள்வரை இஸ்ரவேலின் நடுவில் குடியிருக்கிறார்கள்.

Tamil Easy Reading Version
கெசூர், மாகா ஆகியவற்றின் ஜனங்களை, இஸ்ரவேல் ஜனங்கள் துரத்தவில்லை, இன்றும் இஸ்ரவேல் ஜனங்களோடுகூட அவர்களும் வாழ்கின்றனர்.

திருவிவிலியம்
கெசூரியர், மாக்காத்தியரின் நாடுகளையோ இஸ்ரயேலர் கைப்பற்றவில்லை. கெசூரியரும் மாக்காத்தியரும் இந்நாள்வரை இஸ்ரயேலர் இடையே வாழ்கின்றனர்.

Joshua 13:12Joshua 13Joshua 13:14

King James Version (KJV)
Nevertheless the children of Israel expelled not the Geshurites, nor the Maachathites: but the Geshurites and the Maachathites dwell among the Israelites until this day.

American Standard Version (ASV)
Nevertheless the children of Israel drove not out the Geshurites, nor the Maacathites: but Geshur and Maacath dwell in the midst of Israel unto this day.

Bible in Basic English (BBE)
However, the people of Israel did not send out the Geshurites, or the Maacathites: but Geshur and Maacath are living among Israel to this day.

Darby English Bible (DBY)
But the children of Israel did not dispossess the Geshurites nor the Maachathites; but the Geshurites and the Maachathites dwell among the Israelites to this day.

Webster’s Bible (WBT)
Nevertheless, the children of Israel expelled not the Geshurites, nor the Maachathites: but the Geshurites and the Maachathites dwell among the Israelites until this day.

World English Bible (WEB)
Nevertheless the children of Israel didn’t drive out the Geshurites, nor the Maacathites: but Geshur and Maacath dwell in the midst of Israel to this day.

Young’s Literal Translation (YLT)
and the sons of Israel dispossessed not the Geshurite, and the Maachathite; and Geshur and Maachath dwell in the midst of Israel unto this day.

யோசுவா Joshua 13:13
இஸ்ரவேல் புத்திரரோ கெசூரியரையும் மாகாத்தியரையும் துரத்திவிடவில்லை, கெசூரியரும் மாகாத்தியரும் இந்நாள்வரைக்கும் இஸ்ரவேலின் நடுவே குடியிருக்கிறார்கள்.
Nevertheless the children of Israel expelled not the Geshurites, nor the Maachathites: but the Geshurites and the Maachathites dwell among the Israelites until this day.

Nevertheless
the
children
וְלֹ֤אwĕlōʾveh-LOH
of
Israel
הוֹרִ֙ישׁוּ֙hôrîšûhoh-REE-SHOO
expelled
בְּנֵ֣יbĕnêbeh-NAY
not
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE

אֶתʾetet
the
Geshurites,
הַגְּשׁוּרִ֖יhaggĕšûrîha-ɡeh-shoo-REE
nor
the
Maachathites:
וְאֶתwĕʾetveh-ET
Geshurites
the
but
הַמַּֽעֲכָתִ֑יhammaʿăkātîha-ma-uh-ha-TEE
and
the
Maachathites
וַיֵּ֨שֶׁבwayyēšebva-YAY-shev
dwell
גְּשׁ֤וּרgĕšûrɡeh-SHOOR
among
וּמַֽעֲכָת֙ûmaʿăkātoo-ma-uh-HAHT
the
Israelites
בְּקֶ֣רֶבbĕqerebbeh-KEH-rev
until
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
this
עַ֖דʿadad
day.
הַיּ֥וֹםhayyômHA-yome
הַזֶּֽה׃hazzeha-ZEH


Tags இஸ்ரவேல் புத்திரரோ கெசூரியரையும் மாகாத்தியரையும் துரத்திவிடவில்லை கெசூரியரும் மாகாத்தியரும் இந்நாள்வரைக்கும் இஸ்ரவேலின் நடுவே குடியிருக்கிறார்கள்
யோசுவா 13:13 Concordance யோசுவா 13:13 Interlinear யோசுவா 13:13 Image