யோசுவா 13:22
இஸ்ரவேல் புத்திரர் வெட்டின மற்றவர்களோடுங் கூட, பேயோரின் குமாரனாகிய பாலாம் என்னும் குறிசொல்லுகிறவனையும் பட்டயத்தினால் வெட்டிப்போட்டார்கள்.
Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்கள் வெட்டின மற்றவர்களோடும், பேயோரின் மகனாகிய பாலாம் என்னும் குறிசொல்லுகிறவனையும் பட்டயத்தினால் வெட்டிப்போட்டார்கள்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்கள் பேயோரின் மகனாகிய பாலாமைத் தோற்கடித்தனர். (எதிர்காலம் பற்றி தனது மந்திர சக்தியால் சொல்வதற்குப் பாலாம் முயன்று கொண்டிருந்தான்.) போரின்போது இஸ்ரவேல் ஜனங்கள் பலரைக் கொன்றனர்.
திருவிவிலியம்
இஸ்ரயேல் மக்கள் வாளால் கொன்றவர்களில் நிமித்திகள் பெகோரின் மகன் பிலயாமும் ஒருவன்.
King James Version (KJV)
Balaam also the son of Beor, the soothsayer, did the children of Israel slay with the sword among them that were slain by them.
American Standard Version (ASV)
Balaam also the son of Beor, the soothsayer, did the children of Israel slay with the sword among the rest of their slain.
Bible in Basic English (BBE)
And Balaam, the son of Beor, the prophet, the children of Israel put to death with the sword.
Darby English Bible (DBY)
And Balaam the son of Beor, the diviner, did the children of Israel kill with the sword among them that were slain by them.
Webster’s Bible (WBT)
Balaam also the son of Beor, the sooth-sayer, did the children of Israel slay with the sword, among them that were slain by them.
World English Bible (WEB)
Balaam also the son of Beor, the soothsayer, did the children of Israel kill with the sword among the rest of their slain.
Young’s Literal Translation (YLT)
And Balaam, son of Beor, the diviner, have the sons of Israel slain with the sword, among their wounded ones.
யோசுவா Joshua 13:22
இஸ்ரவேல் புத்திரர் வெட்டின மற்றவர்களோடுங் கூட, பேயோரின் குமாரனாகிய பாலாம் என்னும் குறிசொல்லுகிறவனையும் பட்டயத்தினால் வெட்டிப்போட்டார்கள்.
Balaam also the son of Beor, the soothsayer, did the children of Israel slay with the sword among them that were slain by them.
| Balaam | וְאֶת | wĕʾet | veh-ET |
| also the son | בִּלְעָ֥ם | bilʿām | beel-AM |
| of Beor, | בֶּן | ben | ben |
| soothsayer, the | בְּע֖וֹר | bĕʿôr | beh-ORE |
| did the children | הַקּוֹסֵ֑ם | haqqôsēm | ha-koh-SAME |
| Israel of | הָֽרְג֧וּ | hārĕgû | ha-reh-ɡOO |
| slay | בְנֵֽי | bĕnê | veh-NAY |
| with the sword | יִשְׂרָאֵ֛ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| them among | בַּחֶ֖רֶב | baḥereb | ba-HEH-rev |
| that were slain | אֶל | ʾel | el |
| by them. | חַלְלֵיהֶֽם׃ | ḥallêhem | hahl-lay-HEM |
Tags இஸ்ரவேல் புத்திரர் வெட்டின மற்றவர்களோடுங் கூட பேயோரின் குமாரனாகிய பாலாம் என்னும் குறிசொல்லுகிறவனையும் பட்டயத்தினால் வெட்டிப்போட்டார்கள்
யோசுவா 13:22 Concordance யோசுவா 13:22 Interlinear யோசுவா 13:22 Image