யோசுவா 13:30
மகனாயீம் துவக்கி, பாசானின் ராஜாவாகிய ஓகின் முழு ராஜ்யமாயிருக்கிற பாசான் முழுவதும், பாசானிலுள்ள யாவீரின் சகல ஊர்களுமான அறுபது பட்டணங்கள் அவர்கள் எல்லைக்குள்ளாயிற்று.
Tamil Indian Revised Version
மகனாயீம் துவங்கி, பாசானின் ராஜாவாகிய ஓகின் முழு ராஜ்யமாக இருக்கிற பாசான் முழுவதும், பாசானிலுள்ள யாவீரின் எல்லா ஊர்களுமான அறுபது பட்டணங்கள் அவர்களுடைய எல்லைக்குள்ளானது.
Tamil Easy Reading Version
மக்னாயீமில் தேசம் ஆரம்பித்தது. பாசான் முழுவதும் பாசானின் அரசனாகிய ஓகினால் ஆளப்பட்ட நாடும், பாசானில் யாவீரின் எல்லா ஊர்களும் அத்தேசத்தில் இருந்தன. (மொத்தம் 60 நகரங்கள் இருந்தன.)
திருவிவிலியம்
அவர்களுடைய எல்லை, மகனயிமிலிருந்து பாசான் முழுவதும், பாசானின் அரசன் ஓகின் அரசு முழுவதும், பாசானில் உள்ள அறுபது நகர்களும் யாயிரின் குடியிருப்புகள் முழுவதும்;
King James Version (KJV)
And their coast was from Mahanaim, all Bashan, all the kingdom of Og king of Bashan, and all the towns of Jair, which are in Bashan, threescore cities:
American Standard Version (ASV)
And their border was from Mahanaim, all Bashan, all the kingdom of Og king of Bashan, and all the towns of Jair, which are in Bashan, threescore cities:
Bible in Basic English (BBE)
And their limit was from Mahanaim, all Bashan, all the kingdom of Og, king of Bashan, and all Havvoth-Jair, in Bashan, sixty towns;
Darby English Bible (DBY)
their territory was from Mahanaim, all Bashan, the whole kingdom of Og the king of Bashan, and all the villages of Jair, which are in Bashan, sixty cities.
Webster’s Bible (WBT)
And their border was from Mahanaim, all Bashan, all the kingdom of Og king of Bashan, and all the towns of Jair, which are in Bashan, sixty cities:
World English Bible (WEB)
Their border was from Mahanaim, all Bashan, all the kingdom of Og king of Bashan, and all the towns of Jair, which are in Bashan, sixty cities:
Young’s Literal Translation (YLT)
And their border is from Mahanaim, all Bashan, all the kingdom of Og king of Bashan, and all the small towns of Jair, which `are’ in Bashan, sixty cities;
யோசுவா Joshua 13:30
மகனாயீம் துவக்கி, பாசானின் ராஜாவாகிய ஓகின் முழு ராஜ்யமாயிருக்கிற பாசான் முழுவதும், பாசானிலுள்ள யாவீரின் சகல ஊர்களுமான அறுபது பட்டணங்கள் அவர்கள் எல்லைக்குள்ளாயிற்று.
And their coast was from Mahanaim, all Bashan, all the kingdom of Og king of Bashan, and all the towns of Jair, which are in Bashan, threescore cities:
| And their coast | וַיְהִ֣י | wayhî | vai-HEE |
| was | גְבוּלָ֗ם | gĕbûlām | ɡeh-voo-LAHM |
| from Mahanaim, | מִמַּֽחֲנַ֨יִם | mimmaḥănayim | mee-ma-huh-NA-yeem |
| all | כָּֽל | kāl | kahl |
| Bashan, | הַבָּשָׁ֜ן | habbāšān | ha-ba-SHAHN |
| all | כָּֽל | kāl | kahl |
| the kingdom | מַמְלְכ֣וּת׀ | mamlĕkût | mahm-leh-HOOT |
| of Og | ע֣וֹג | ʿôg | oɡe |
| king | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| Bashan, of | הַבָּשָׁ֗ן | habbāšān | ha-ba-SHAHN |
| and all | וְכָל | wĕkāl | veh-HAHL |
| the towns | חַוֹּ֥ת | ḥawwōt | ha-WOTE |
| Jair, of | יָאִ֛יר | yāʾîr | ya-EER |
| which | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| are in Bashan, | בַּבָּשָׁ֖ן | babbāšān | ba-ba-SHAHN |
| threescore | שִׁשִּׁ֥ים | šiššîm | shee-SHEEM |
| cities: | עִֽיר׃ | ʿîr | eer |
Tags மகனாயீம் துவக்கி பாசானின் ராஜாவாகிய ஓகின் முழு ராஜ்யமாயிருக்கிற பாசான் முழுவதும் பாசானிலுள்ள யாவீரின் சகல ஊர்களுமான அறுபது பட்டணங்கள் அவர்கள் எல்லைக்குள்ளாயிற்று
யோசுவா 13:30 Concordance யோசுவா 13:30 Interlinear யோசுவா 13:30 Image