யோசுவா 13:9
அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேரும், நதியின் மத்தியிலிருக்கிற பட்டணமும் துவக்கித் தீபோன்மட்டுமிருக்கிற மெதபாவின் சமனான பூமியாவையும்,
Tamil Indian Revised Version
அர்னோன் ஆற்றங்கரையில் இருக்கிற ஆரோவேரும், நதியின் நடுவிலிருக்கிற பட்டணம் துவங்கி தீபோன்வரைக்கும் இருக்கிற மெதெபாவின் சமபூமி அனைத்தையும்,
Tamil Easy Reading Version
ஆரோவேர் நதிக்கருகிலுள்ள அர்னோன் நதியில் அத்தேசம் ஆரம்பித்து நதியின் நடுப்பகுதியிலுள்ள ஊர்வரைக்கும் அவர்களது தேசம் இருந்தது. அது மெதபாவிலிருந்து தீபோன்வரைக்குமுள்ள சமவெளியையும் கொண்டிருந்தது.
திருவிவிலியம்
அர்னோன் பள்ளத்தாக்கின் எல்லையில் உள்ள அரோயேரிலிருந்து பள்ளத்தாக்கின் நடுவில் உள்ள நகர்வரையிலும் மெதபா சமவெளி முழுவதும், தீபோன் வரையிலும்,
King James Version (KJV)
From Aroer, that is upon the bank of the river Arnon, and the city that is in the midst of the river, and all the plain of Medeba unto Dibon;
American Standard Version (ASV)
from Aroer, that is on the edge of the valley of the Arnon, and the city that is in the middle of the valley, and all the plain of Medeba unto Dibon;
Bible in Basic English (BBE)
From Aroer, on the edge of the valley of the Arnon, and the town in the middle of the valley, and all the table-land from Medeba to Dibon;
Darby English Bible (DBY)
from Aroer, which is on the bank of the river Arnon, and the city that is in the midst of the ravine, and all the plateau of Medeba to Dibon,
Webster’s Bible (WBT)
From Aroer that is upon the bank of the river Arnon, and the city that is in the midst of the river, and all the plain of Medeba to Dibon;
World English Bible (WEB)
from Aroer, that is on the edge of the valley of the Arnon, and the city that is in the middle of the valley, and all the plain of Medeba to Dibon;
Young’s Literal Translation (YLT)
from Aroer, which `is’ on the edge of the brook Arnon, and the city which `is’ in the midst of the brook, and all the plain of Medeba unto Dihon,
யோசுவா Joshua 13:9
அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேரும், நதியின் மத்தியிலிருக்கிற பட்டணமும் துவக்கித் தீபோன்மட்டுமிருக்கிற மெதபாவின் சமனான பூமியாவையும்,
From Aroer, that is upon the bank of the river Arnon, and the city that is in the midst of the river, and all the plain of Medeba unto Dibon;
| From Aroer, | מֵֽעֲרוֹעֵ֡ר | mēʿărôʿēr | may-uh-roh-ARE |
| that | אֲשֶׁר֩ | ʾăšer | uh-SHER |
| is upon | עַל | ʿal | al |
| the bank | שְׂפַת | śĕpat | seh-FAHT |
| river the of | נַ֨חַל | naḥal | NA-hahl |
| Arnon, | אַרְנ֜וֹן | ʾarnôn | ar-NONE |
| and the city | וְהָעִ֨יר | wĕhāʿîr | veh-ha-EER |
| that | אֲשֶׁ֧ר | ʾăšer | uh-SHER |
| midst the in is | בְּתוֹךְ | bĕtôk | beh-TOKE |
| of the river, | הַנַּ֛חַל | hannaḥal | ha-NA-hahl |
| all and | וְכָל | wĕkāl | veh-HAHL |
| the plain | הַמִּישֹׁ֥ר | hammîšōr | ha-mee-SHORE |
| of Medeba | מֵֽידְבָ֖א | mêdĕbāʾ | may-deh-VA |
| unto | עַד | ʿad | ad |
| Dibon; | דִּיבֽוֹן׃ | dîbôn | dee-VONE |
Tags அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேரும் நதியின் மத்தியிலிருக்கிற பட்டணமும் துவக்கித் தீபோன்மட்டுமிருக்கிற மெதபாவின் சமனான பூமியாவையும்
யோசுவா 13:9 Concordance யோசுவா 13:9 Interlinear யோசுவா 13:9 Image