யோசுவா 14:1
கானான் தேசத்திலே இஸ்ரவேல் புத்திரர் சுதந்தரித்துக்கொண்ட தேசங்களை ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரப் பிதாக்களின் தலைவரும், கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடி சீட்டுப்போட்டு,
Tamil Indian Revised Version
கானான் தேசத்திலே இஸ்ரவேல் மக்கள் சுதந்தரித்துக்கொண்ட தேசங்களை ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் மகனாகிய யோசுவாவும் இஸ்ரவேல் மக்களுடைய கோத்திரப் பிதாக்களின் தலைவர்களும், கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடி சீட்டுப்போட்டு,
Tamil Easy Reading Version
ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் மகனாகிய யோசுவாவும், இஸ்ரவேலின் எல்லாக் கோத்திரங்களின் தலைவர்களும் ஜனங்களுக்கு எந்தெந்த தேசத்தைக் கொடுப்பதென்று முடிவு செய்தனர்.
திருவிவிலியம்
கானான் நாட்டில் இஸ்ரயேலர் பெற்ற உடைமைகள் இவையே. இவற்றைக் குரு எலயாசர், நூனின் மகன் யோசுவா, குலங்களின் தந்தையர்களின் தலைவர்கள் ஆகியோர் இஸ்ரயேல் மக்களுக்கு உடைமையாக அளித்தனர்.
Other Title
யோர்தானுக்கு மேற்கே உள்ள பகுதியைப் பங்கிடல்
King James Version (KJV)
And these are the countries which the children of Israel inherited in the land of Canaan, which Eleazar the priest, and Joshua the son of Nun, and the heads of the fathers of the tribes of the children of Israel, distributed for inheritance to them.
American Standard Version (ASV)
And these are the inheritances which the children of Israel took in the land of Canaan, which Eleazar the priest, and Joshua the son of Nun, and the heads of the fathers’ `houses’ of the tribes of the children of Israel, distributed unto them,
Bible in Basic English (BBE)
And these are the heritages which the children of Israel took in the land of Canaan, which Eleazar, the priest, and Joshua, the son of Nun, and the heads of the tribes of the children of Israel, gave out to them;
Darby English Bible (DBY)
And this is what the children of Israel inherited in the land of Canaan, which Eleazar the priest, and Joshua the son of Nun, and the chief fathers of the tribes of the children of Israel, allotted for inheritance to them:
Webster’s Bible (WBT)
And these are the countries which the children of Israel inherited in the land of Canaan, which Eleazar the priest, and Joshua the son of Nun, and the heads of the fathers of the tribes of the children of Israel distributed for inheritance to them.
World English Bible (WEB)
These are the inheritances which the children of Israel took in the land of Canaan, which Eleazar the priest, and Joshua the son of Nun, and the heads of the fathers’ [houses] of the tribes of the children of Israel, distributed to them,
Young’s Literal Translation (YLT)
And these `are’ they `of’ the sons of Israel who inherited in the land of Canaan, whom Eleazar the priest, and Joshua son of Nun, and the heads of the fathers of the tribes of the sons of Israel, caused to inherit;
யோசுவா Joshua 14:1
கானான் தேசத்திலே இஸ்ரவேல் புத்திரர் சுதந்தரித்துக்கொண்ட தேசங்களை ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரப் பிதாக்களின் தலைவரும், கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடி சீட்டுப்போட்டு,
And these are the countries which the children of Israel inherited in the land of Canaan, which Eleazar the priest, and Joshua the son of Nun, and the heads of the fathers of the tribes of the children of Israel, distributed for inheritance to them.
| And these | וְאֵ֛לֶּה | wĕʾēlle | veh-A-leh |
| are the countries which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| children the | נָֽחֲל֥וּ | nāḥălû | na-huh-LOO |
| of Israel | בְנֵֽי | bĕnê | veh-NAY |
| inherited | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| land the in | בְּאֶ֣רֶץ | bĕʾereṣ | beh-EH-rets |
| of Canaan, | כְּנָ֑עַן | kĕnāʿan | keh-NA-an |
| which | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| Eleazar | נִֽחֲל֜וּ | niḥălû | nee-huh-LOO |
| priest, the | אוֹתָ֗ם | ʾôtām | oh-TAHM |
| and Joshua | אֶלְעָזָ֤ר | ʾelʿāzār | el-ah-ZAHR |
| son the | הַכֹּהֵן֙ | hakkōhēn | ha-koh-HANE |
| of Nun, | וִֽיהוֹשֻׁ֣עַ | wîhôšuaʿ | vee-hoh-SHOO-ah |
| heads the and | בִּן | bin | been |
| of the fathers | נ֔וּן | nûn | noon |
| tribes the of | וְרָאשֵׁ֛י | wĕrāʾšê | veh-ra-SHAY |
| of the children | אֲב֥וֹת | ʾăbôt | uh-VOTE |
| Israel, of | הַמַּטּ֖וֹת | hammaṭṭôt | ha-MA-tote |
| distributed for inheritance | לִבְנֵ֥י | libnê | leev-NAY |
| to them. | יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
Tags கானான் தேசத்திலே இஸ்ரவேல் புத்திரர் சுதந்தரித்துக்கொண்ட தேசங்களை ஆசாரியனாகிய எலெயாசாரும் நூனின் குமாரனாகிய யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரப் பிதாக்களின் தலைவரும் கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடி சீட்டுப்போட்டு
யோசுவா 14:1 Concordance யோசுவா 14:1 Interlinear யோசுவா 14:1 Image