Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 14:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 14 யோசுவா 14:13

யோசுவா 14:13
அப்பொழுது யோசுவா: எப்புன்னேயின் குமாரனாகிய காலேபை ஆசீர்வதித்து, எபிரோனை அவனுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது யோசுவா: எப்புன்னேயின் மகனாகிய காலேபை ஆசீர்வதித்து, எபிரோனை அவனுக்குப் பங்காகக் கொடுத்தான்.

Tamil Easy Reading Version
எப்புன்னேயின் மகனாகிய காலேபை யோசுவா ஆசீர்வதித்தான். அவனுக்குச் சொந்தமாக எபிரோன் நகரை யோசுவா கொடுத்தான்.

திருவிவிலியம்
யோசுவா எபுன்னேயின் மகன் காலேபுக்கு ஆசி வழங்கி எபிரோனை உடைமையாக அளித்தார்.

Joshua 14:12Joshua 14Joshua 14:14

King James Version (KJV)
And Joshua blessed him, and gave unto Caleb the son of Jephunneh Hebron for an inheritance.

American Standard Version (ASV)
And Joshua blessed him; and he gave Hebron unto Caleb the son of Jephunneh for an inheritance.

Bible in Basic English (BBE)
And Joshua gave him his blessing; and he gave Hebron to Caleb, the son of Jephunneh, for his heritage.

Darby English Bible (DBY)
And Joshua blessed him, and gave Hebron to Caleb the son of Jephunneh for an inheritance.

Webster’s Bible (WBT)
And Joshua blessed him, and gave to Caleb the son of Jephunneh Hebron for an inheritance.

World English Bible (WEB)
Joshua blessed him; and he gave Hebron to Caleb the son of Jephunneh for an inheritance.

Young’s Literal Translation (YLT)
And Joshua blesseth him, and giveth Hebron to Caleb son of Jephunneh for an inheritance,

யோசுவா Joshua 14:13
அப்பொழுது யோசுவா: எப்புன்னேயின் குமாரனாகிய காலேபை ஆசீர்வதித்து, எபிரோனை அவனுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தான்.
And Joshua blessed him, and gave unto Caleb the son of Jephunneh Hebron for an inheritance.

And
Joshua
וַֽיְבָרְכֵ֖הוּwayborkēhûva-vore-HAY-hoo
blessed
יְהוֹשֻׁ֑עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
him,
and
gave
וַיִּתֵּ֧ןwayyittēnva-yee-TANE
unto
Caleb
אֶתʾetet
son
the
חֶבְר֛וֹןḥebrônhev-RONE
of
Jephunneh
לְכָלֵ֥בlĕkālēbleh-ha-LAVE

בֶּןbenben
Hebron
יְפֻנֶּ֖הyĕpunneyeh-foo-NEH
for
an
inheritance.
לְנַֽחֲלָֽה׃lĕnaḥălâleh-NA-huh-LA


Tags அப்பொழுது யோசுவா எப்புன்னேயின் குமாரனாகிய காலேபை ஆசீர்வதித்து எபிரோனை அவனுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தான்
யோசுவா 14:13 Concordance யோசுவா 14:13 Interlinear யோசுவா 14:13 Image