Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 15:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 15 யோசுவா 15:12

யோசுவா 15:12
மேற்புறமான எல்லை, பெரிய சமுத்திரமே; இது யூதா புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலுமிருக்கும் எல்லை.

Tamil Indian Revised Version
மேற்கு எல்லை, பெரிய சமுத்திரமே; இது யூதா கோத்திரத்தார்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலுமிருக்கும் எல்லை.

Tamil Easy Reading Version
யூதாவுக்குரிய தேசத்தின் மேற்கெல்லையாக மத்தியதரைக் கடல் இருந்தது. இந்த நான்கு எல்லைகளுக்கும் மத்தியில் யூதாவின் தேசம் இருந்தது. யூதாவின் குடும்பங்கள் அப்பகுதியில் வாழ்ந்து வந்தார்கள்.

திருவிவிலியம்
மேற்கு எல்லை பெருங்கடல். இவையே யூதா மக்களின் குடும்பங்களைச் சுற்றி அமைந்த எல்லைகள்.

Joshua 15:11Joshua 15Joshua 15:13

King James Version (KJV)
And the west border was to the great sea, and the coast thereof. This is the coast of the children of Judah round about according to their families.

American Standard Version (ASV)
And the west border was to the great sea, and the border `thereof’. This is the border of the children of Judah round about according to their families.

Bible in Basic English (BBE)
And the limit on the west is the edge of the Great Sea. This is the line going round the land marked out for the children of Judah, by their families.

Darby English Bible (DBY)
— And the west border is the great sea and [its] coast. This is the border of the children of Judah round about, according to their families.

Webster’s Bible (WBT)
And the west border was to the great sea, and its coast: this is the border of the children of Judah round about, according to their families.

World English Bible (WEB)
The west border was to the great sea, and the border [of it]. This is the border of the children of Judah round about according to their families.

Young’s Literal Translation (YLT)
And the west border `is’ to the great sea, and `its’ border; this `is’ the border of the sons of Judah round about for their families.

யோசுவா Joshua 15:12
மேற்புறமான எல்லை, பெரிய சமுத்திரமே; இது யூதா புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலுமிருக்கும் எல்லை.
And the west border was to the great sea, and the coast thereof. This is the coast of the children of Judah round about according to their families.

And
the
west
וּגְב֣וּלûgĕbûloo-ɡeh-VOOL
border
יָ֔םyāmyahm
great
the
to
was
הַיָּ֥מָּהhayyāmmâha-YA-ma
sea,
הַגָּד֖וֹלhaggādôlha-ɡa-DOLE
and
the
coast
וּגְב֑וּלûgĕbûloo-ɡeh-VOOL
thereof.
This
זֶ֠הzezeh
coast
the
is
גְּב֧וּלgĕbûlɡeh-VOOL
of
the
children
בְּנֵֽיbĕnêbeh-NAY
of
Judah
יְהוּדָ֛הyĕhûdâyeh-hoo-DA
about
round
סָבִ֖יבsābîbsa-VEEV
according
to
their
families.
לְמִשְׁפְּחֹתָֽם׃lĕmišpĕḥōtāmleh-meesh-peh-hoh-TAHM


Tags மேற்புறமான எல்லை பெரிய சமுத்திரமே இது யூதா புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலுமிருக்கும் எல்லை
யோசுவா 15:12 Concordance யோசுவா 15:12 Interlinear யோசுவா 15:12 Image