Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 15:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 15 யோசுவா 15:17

யோசுவா 15:17
அப்பொழுது காலேபின் சகோதரனாகிய கேனாசின் மகன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; ஆகையால் தன் குமாரத்தி அக்சாளை அவனுக்கு விவாகம்பண்ணிக்கொடுத்தான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது காலேபின் சகோதரனாகிய கேனாசின் மகன் ஒத்னியேல் அதைக் கைப்பற்றினான்; எனவே, தன் மகள் அக்சாளை அவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான்.

Tamil Easy Reading Version
காலேபின் சகோதரனும், கேனாசின் மகனுமான ஒத்னியேல் நகரை வென்றான். எனவே, ஒத்னியேலுக்கு மனைவியாக தனது மகள் அக்சாளைக் காலேப் கொடுத்தான்.

திருவிவிலியம்
காலேபின் சகோதரர் கெனாசின் மகன் ஒத்னியேல் அதைக் கைப்பற்றினார். காலேபு தம் மகள் அக்சாவை அவருக்கு மனைவியாகக் கொடுத்தார்.

Joshua 15:16Joshua 15Joshua 15:18

King James Version (KJV)
And Othniel the son of Kenaz, the brother of Caleb, took it: and he gave him Achsah his daughter to wife.

American Standard Version (ASV)
And Othniel the son of Kenaz, the brother of Caleb, took it: and he gave him Achsah his daughter to wife.

Bible in Basic English (BBE)
And Othniel, the son of Kenaz, Caleb’s brother, took it: so he gave him his daughter Achsah for his wife.

Darby English Bible (DBY)
And Othniel the son of Kenaz, the brother of Caleb, took it; and he gave him Achsah his daughter as wife.

Webster’s Bible (WBT)
And Othniel the son of Kenaz, the brother of Caleb, took it: and he gave him Achsah his daughter for a wife.

World English Bible (WEB)
Othniel the son of Kenaz, the brother of Caleb, took it: and he gave him Achsah his daughter as wife.

Young’s Literal Translation (YLT)
And Othniel son of Kenaz, brother of Caleb, doth capture it, and he giveth to him Achsah his daughter for a wife.

யோசுவா Joshua 15:17
அப்பொழுது காலேபின் சகோதரனாகிய கேனாசின் மகன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; ஆகையால் தன் குமாரத்தி அக்சாளை அவனுக்கு விவாகம்பண்ணிக்கொடுத்தான்.
And Othniel the son of Kenaz, the brother of Caleb, took it: and he gave him Achsah his daughter to wife.

And
Othniel
וַֽיִּלְכְּדָ֛הּwayyilkĕdāhva-yeel-keh-DA
the
son
עָתְנִיאֵ֥לʿotnîʾēlote-nee-ALE
of
Kenaz,
בֶּןbenben
brother
the
קְנַ֖זqĕnazkeh-NAHZ
of
Caleb,
אֲחִ֣יʾăḥîuh-HEE
took
כָלֵ֑בkālēbha-LAVE
gave
he
and
it:
וַיִּתֶּןwayyittenva-yee-TEN
him

ל֛וֹloh
Achsah
אֶתʾetet
his
daughter
עַכְסָ֥הʿaksâak-SA
to
wife.
בִתּ֖וֹbittôVEE-toh
לְאִשָּֽׁה׃lĕʾiššâleh-ee-SHA


Tags அப்பொழுது காலேபின் சகோதரனாகிய கேனாசின் மகன் ஒத்னியேல் அதைப் பிடித்தான் ஆகையால் தன் குமாரத்தி அக்சாளை அவனுக்கு விவாகம்பண்ணிக்கொடுத்தான்
யோசுவா 15:17 Concordance யோசுவா 15:17 Interlinear யோசுவா 15:17 Image