Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 15:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 15 யோசுவா 15:4

யோசுவா 15:4
அஸ்மோனுக்கும், அங்கேயிருந்து எகிப்தின் ஆற்றுக்கும் சென்று, கடல்மட்டும் போய் முடியும்; இதுவே உங்களுக்குத் தென்புறமான எல்லையாயிருக்கும் என்றான்.

Tamil Indian Revised Version
அஸ்மோனுக்கும், அங்கேயிருந்து எகிப்தின் ஆற்றுக்கும் சென்று, கடல்வரைக்கும் போய் முடியும்; இதுவே உங்களுடைய தென்பகுதிக்கு எல்லையாக இருக்கும் என்றான்.

Tamil Easy Reading Version
அந்த எல்லையானது அஸ்மோன், எகிப்தின் ஆறு, பின் மத்தியதரைக் கடல் எனத் தொடர்ந்தது. இதுவே அவர்களின் தெற்கு எல்லையாயிருந்தது.

திருவிவிலியம்
அட்சமோனைக் கடந்து, எகிப்தின் நதியைத் தொட்டுக் கடலுடன் முடிவடைகிறது. இதுவே உங்கள் தென் எல்லை.

Joshua 15:3Joshua 15Joshua 15:5

King James Version (KJV)
From thence it passed toward Azmon, and went out unto the river of Egypt; and the goings out of that coast were at the sea: this shall be your south coast.

American Standard Version (ASV)
and it passed along to Azmon, and went out at the brook of Egypt; and the goings out of the border were at the sea: this shall be your south border.

Bible in Basic English (BBE)
Then on to Azmon, ending at the stream of Egypt: and the end of the limit is at the sea; this will be your limit on the south.

Darby English Bible (DBY)
and passed on to Azmon, and went out by the torrent of Egypt; and the border ended at the sea. That shall be your border southward.

Webster’s Bible (WBT)
From thence it passed towards Azmon, and went out to the river of Egypt; and the limits of that border were at the sea: this shall be your south limit.

World English Bible (WEB)
and it passed along to Azmon, and went out at the brook of Egypt; and the goings out of the border were at the sea: this shall be your south border.

Young’s Literal Translation (YLT)
and passed over `to’ Azmon, and gone out `at’ the brook of Egypt, and the outgoings of the border have been at the sea; this is to you the south border.

யோசுவா Joshua 15:4
அஸ்மோனுக்கும், அங்கேயிருந்து எகிப்தின் ஆற்றுக்கும் சென்று, கடல்மட்டும் போய் முடியும்; இதுவே உங்களுக்குத் தென்புறமான எல்லையாயிருக்கும் என்றான்.
From thence it passed toward Azmon, and went out unto the river of Egypt; and the goings out of that coast were at the sea: this shall be your south coast.

From
thence
it
passed
toward
וְעָבַ֣רwĕʿābarveh-ah-VAHR
Azmon,
עַצְמ֗וֹנָהʿaṣmônâats-MOH-na
out
went
and
וְיָצָא֙wĕyāṣāʾveh-ya-TSA
unto
the
river
נַ֣חַלnaḥalNA-hahl
of
Egypt;
מִצְרַ֔יִםmiṣrayimmeets-RA-yeem
out
goings
the
and
וְהָי֛הwĕhāyveh-HA
of
that
coast
תֹּֽצְא֥וֹתtōṣĕʾôttoh-tseh-OTE
were
הַגְּב֖וּלhaggĕbûlha-ɡeh-VOOL
sea:
the
at
יָ֑מָּהyāmmâYA-ma
this
זֶהzezeh
shall
be
יִֽהְיֶ֥הyihĕyeyee-heh-YEH
your
south
לָכֶ֖םlākemla-HEM
coast.
גְּב֥וּלgĕbûlɡeh-VOOL
נֶֽגֶב׃negebNEH-ɡev


Tags அஸ்மோனுக்கும் அங்கேயிருந்து எகிப்தின் ஆற்றுக்கும் சென்று கடல்மட்டும் போய் முடியும் இதுவே உங்களுக்குத் தென்புறமான எல்லையாயிருக்கும் என்றான்
யோசுவா 15:4 Concordance யோசுவா 15:4 Interlinear யோசுவா 15:4 Image