Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 15:63

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 15 யோசுவா 15:63

யோசுவா 15:63
எருசலேமிலே குடியிருந்த எபூசியரை யூதா புத்திரர் துரத்திவிடக் கூடாமற்போயிற்று; ஆகையால் இந்நாள்மட்டும் எபூசியர் யூதா புத்திரரோடே எருசலேமிலே குடியிருக்கிறார்கள்.

Tamil Indian Revised Version
எருசலேமிலே குடியிருந்த எபூசியர்களை யூதா கோத்திரத்தார்கள் துரத்திவிடமுடியாமல்போனது; ஆகவே இந்த நாள்வரை எபூசியர்கள் யூதா கோத்திரத்தார்களோடு எருசலேமிலே குடியிருக்கிறார்கள்.

Tamil Easy Reading Version
எருசலேமில் வாழ்ந்த எபூசியரை யூதாவின் படையால் துரத்த முடியவில்லை. எனவே இன்றும் எருசலேமில் யூதர்களோடே எபூசியர் வாழ்கின்றனர்.

திருவிவிலியம்
எருசலேமில் வாழ்ந்த எபூசியரை யூதா மக்கள் வெளியேற்ற இயலவில்லை. எபூசியர் யூதா மக்களுடன் இன்றும் வாழ்கின்றனர்.

Joshua 15:62Joshua 15

King James Version (KJV)
As for the Jebusites the inhabitants of Jerusalem, the children of Judah could not drive them out; but the Jebusites dwell with the children of Judah at Jerusalem unto this day.

American Standard Version (ASV)
And as for the Jebusites, the inhabitants of Jerusalem, the children of Judah could not drive them out: but the Jebusites dwell with the children of Judah at Jerusalem unto this day.

Bible in Basic English (BBE)
And as for the Jebusites living in Jerusalem, the children of Judah were unable to make them go out; but the Jebusites are living with the children of Judah at Jerusalem, to this day.

Darby English Bible (DBY)
But as for the Jebusites, the inhabitants of Jerusalem, the children of Judah could not dispossess them; and the Jebusites dwell with the children of Judah at Jerusalem to this day.

Webster’s Bible (WBT)
As for the Jebusites, the inhabitants of Jerusalem, the children of Judah could not expel them: but the Jebusites dwell with the children of Judah at Jerusalem to this day.

World English Bible (WEB)
As for the Jebusites, the inhabitants of Jerusalem, the children of Judah couldn’t drive them out: but the Jebusites dwell with the children of Judah at Jerusalem to this day.

Young’s Literal Translation (YLT)
As to the Jebusites, inhabitants of Jerusalem, the sons of Judah have not been able to dispossess them, and the Jebusite dwelleth with the sons of Judah in Jerusalem unto this day.

யோசுவா Joshua 15:63
எருசலேமிலே குடியிருந்த எபூசியரை யூதா புத்திரர் துரத்திவிடக் கூடாமற்போயிற்று; ஆகையால் இந்நாள்மட்டும் எபூசியர் யூதா புத்திரரோடே எருசலேமிலே குடியிருக்கிறார்கள்.
As for the Jebusites the inhabitants of Jerusalem, the children of Judah could not drive them out; but the Jebusites dwell with the children of Judah at Jerusalem unto this day.

As
for
the
Jebusites
וְאֶתwĕʾetveh-ET
the
inhabitants
הַיְבוּסִי֙haybûsiyhai-voo-SEE
Jerusalem,
of
יֽוֹשְׁבֵ֣יyôšĕbêyoh-sheh-VAY
the
children
יְרֽוּשָׁלִַ֔םyĕrûšālaimyeh-roo-sha-la-EEM
of
Judah
לֹֽאlōʾloh
could
יָוּכְל֥וּyowwklûyoh-wk-LOO
not
בְנֵֽיbĕnêveh-NAY
out:
them
drive
יְהוּדָ֖הyĕhûdâyeh-hoo-DA
but
the
Jebusites
לְהֽוֹרִישָׁ֑םlĕhôrîšāmleh-hoh-ree-SHAHM
dwell
וַיֵּ֨שֶׁבwayyēšebva-YAY-shev
with
הַיְבוּסִ֜יhaybûsîhai-voo-SEE
children
the
אֶתʾetet
of
Judah
בְּנֵ֤יbĕnêbeh-NAY
at
Jerusalem
יְהוּדָה֙yĕhûdāhyeh-hoo-DA
unto
בִּיר֣וּשָׁלִַ֔םbîrûšālaimbee-ROO-sha-la-EEM
this
עַ֖דʿadad
day.
הַיּ֥וֹםhayyômHA-yome
הַזֶּֽה׃hazzeha-ZEH


Tags எருசலேமிலே குடியிருந்த எபூசியரை யூதா புத்திரர் துரத்திவிடக் கூடாமற்போயிற்று ஆகையால் இந்நாள்மட்டும் எபூசியர் யூதா புத்திரரோடே எருசலேமிலே குடியிருக்கிறார்கள்
யோசுவா 15:63 Concordance யோசுவா 15:63 Interlinear யோசுவா 15:63 Image